புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிவபெருமானின் அரிய வடிவங்கள்
Page 1 of 1 •
--
பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மும்மூர்த்திகளில்
ஒருவரான சிவபெருமான் எத்தனை எத்தனை அரிய
வடிவங்கள்..!
வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத பரம்பொருள் நம்
ஈசன். அந்த அரிய வடிவங்கள் என்னென்ன?
அவர் எங்குக் கோயில் கொண்டுள்ளார் என்பதைப்
பற்றி பார்ப்போம்.
• பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை
வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம்
ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில்
காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற
திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
• நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால்
சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது.
இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.
• ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்த
போது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத்
திருமேனியை ரத்தினகிரியில் காணலாம்.
இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன்
காட்சி தருகிறார்.
• தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு,
பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில்
மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன்.
இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.
• கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில்
சிவன் நெய் மலையாகக் காட்சி தருகிறார். ஆதிசங்கரர்
பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.
• அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே
15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த
15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.
• கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம்
சாய்ந்திருப்பதைக் காணலாம்.
• அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில்
தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற
திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
• செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர்
என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ
ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.
• காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன்
எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.
• மகாராஷ்டிரா மாநில எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள
“குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால்
ஆனது.
• பொதுவாகப் பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள்.
ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது.
அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி
கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.
• திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள
சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர்.
அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார்.
அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம்
வாமதேவ முகமாகவும்,
தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.
• ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள
"அனுமன் காட்"டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம்.
ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர்
தரிசனம் கிடைக்கிறது.
• பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில்
சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெய்யாக
மாறுகிறது. இந்த வெண்ணெய்யை வீட்டுக்குக் கொண்டு வரலாம்.
எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.
• தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள
ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய
அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.
• ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில்
அருள்புரிகிறார்.
1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல்,
5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர்
கோயில்.
• தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர்
திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி ப
லாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர்
பிலாச வனேஸ்வரர்.
• காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது
தூரத்தில் "ஜ்வரஹரேஸ்வரர்" என்ற பெயருடன் ஈசன்
எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று
கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.
• மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான
சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக்
காணலாம். வலது மேல்கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில்
மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால்
அர்ச்சனை செய்கின்றனர்.
-
----------------------நன்றி-தினமணி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1