புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: மாநிலங்களவையில், மத்திய மந்திரி தகவல்
Page 1 of 1 •
-
புதுடெல்லி,
‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை விரைவில் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, மத்திய உணவுத்துறை மந்திரி ராம் விலாஸ் பஸ்வான் மாநிலங்கள் அவையில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
மத்திய அரசு ரேஷனில் உணவுப்பொருள் வழங்குவதற்காக சுமார் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடியை மானியமாக வழங்குகிறது. ஒரு கிலோ கோதுமை ரூ.2-க்கும், அரிசி கிலோ ரூ.3-க்கும் வழங்கப்பட்டு வருகிறது.
உணவு பொருட்களை கொள்முதல் செய்வதற்கு அதிக செலவு இருந்தபோதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டத்தில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. மாநில அரசுடன் ஒருங்கிணைந்து வினியோகிக்கப்படுவதால் ரேஷன் பொருட்கள் முழுமையாக ஏழைகளை சென்றடைகிறது.
ரேஷன் கடைகளில் கோதுமை, அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்கள் ஏழை மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
இந்தநிலையில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏழைகள் நாட்டின் எந்த மூலையிலும் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்களை பெற முடியும். இதனால் ஒரு குடும்பத்தினர் பல ரேஷன் கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
திடத்தந்தி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல திட்டம்தான் .இதுக்கும் எதிரி கட்சியினர் போராட்டம் நடத்தினாலும் நடத்துவர். கண்மூடி தனமாக எதிர்ப்பதே அவர்களின் தொழில். ஏன்னா மக்களை ஏமாற்றி பொய்வார்த்தைகளை கூறி பணம் கொடுத்து வெற்றியை வாங்கிக்கொண்டனர்.
வீராப்பு பேசுகின்றனர். ஒருநாளும் உண்மை தோற்றதில்லை. வாழ்க பாரதம் வளர்க பாஜக. நல்லவர்கள் நீடு வாழனும் ஆன்மீகம் தழைக்கனும் .நாடு செழிப்படையனும்.
ஊழல் அரசியல் வாதிகள் கோடானகோடி சொத்து சேர்த்துள்ள அரசியல் கயவர்கள் வீழனும்.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" ஒரே நாடு ; ஒரே ரேஷன் கார்டு "
நடைமுறையில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் . தமிழ்நாட்டிலிருந்து பஞ்சாப் செல்லும் ஒருவனுக்கு , அரிசி கிடைக்காது ; கோதுமைதான் கிடைக்கும் . ஒவ்வொரு மாநிலமும் , உணவுப் பழக்கத்தால் மாறுபட்டவை . இதை கருத்தில் கொள்ளவேண்டும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- GuestGuest
பாஜக விலும் ஊழல்வாதிகள் இருக்கின்றனர். ஊழல் குற்றங்களில் இருந்து தப்ப பாஜக வில் சேர்ந்தவர்களும் உண்டு. எந்த அரசியல்வாதியும் இன்று நல்லவர்கள் கிடையாது.
ஒரே நாடு,ஒரே ரேஷன்.
ஒரே நாடு ஒரே மொழி,
ஒரே நாடு ஒரே தேர்தல்.
ஒரே நாடு ஒரே தலைவன்.
திட்டங்கள் சரியான முறையில் ஆராய்ந்து சட்டமாக்கப்படா விட்டால்,
பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி போன்ற சில போல் ஆகிவிடலாம்.
நாடு சர்வாதிகாரத்திற்கு போய் ஜனநாயகம் செத்துவிடும்.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1299885M.Jagadeesan wrote: " ஒரே நாடு ; ஒரே ரேஷன் கார்டு "
நடைமுறையில் பல சிக்கல்களை ஏற்படுத்தும் . தமிழ்நாட்டிலிருந்து பஞ்சாப் செல்லும் ஒருவனுக்கு , அரிசி கிடைக்காது ; கோதுமைதான் கிடைக்கும் . ஒவ்வொரு மாநிலமும் , உணவுப் பழக்கத்தால் மாறுபட்டவை . இதை கருத்தில் கொள்ளவேண்டும் .
நிச்சயமாக இதை மனதில் கொண்டு சட்டம் இயற்றபட வேண்டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தமிழகத்தில் செப்., முதல் அமல்
» காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக நதிநீர் பங்கீடு திட்டம்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
» ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு தமிழகத்தில் தடை நீங்கியது !
» ஜூன் 1 முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்: ராம்விலாஸ் பஸ்வான்
» ரேஷன் கார்டு அச்சிடும் போதே பயனாளிக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1