Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்
Page 1 of 1
இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்
புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும்,
சில அற்புதப் படைப்புகளையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக
அறிந்து கொள்ளலாம்.
ஊர்வசி
----------
விவ்ரிசா-அஹிம்சா தம்பதியரின் மகன்களான நர மற்றும்
நாராயணா இருவரும் இமயமலைப் பகுதியில் உள்ள
வதரிகாசிரமத்தில் தவம் இருந்தனர். அவர்களின் தவத்தைக்
கண்டு பயந்து போன இந்திரன், அவர்களது தவத்தைக்
கலைப்பதற்காக பல வழிகளில் முயற்சி செய்தான்.
பேய் மழை பெய்யச் செய்தான், கொடிய வன விலங்குகளை
அனுப்பி வைத்தான்.
எதனாலும் அவர்களின் தவம் கலையவில்லை. அதைத்
தொடர்ந்து தேவலோக நடன மங்கையான ரம்பையையும்,
மன்மதனையும் அனுப்பி வைத்தான்.
அவர்கள் இருவரும் வந்தபோது, அந்த இடமே பூக்களாலும்,
செடி கொடிகளாலும் செழுமை அடைந்தது. இதனை தவம்
கலைந்த முனிவர்கள் இருவரும் கண்டனர்.
Re: இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்
ஊர்வசி
முனிவர்களில் ஒருவரான நாராயணா, அங்கிருந்து அழகிய
மலர்களில் ஒரு கொத்தை பறித்து, தன்னுடைய மடியில்
வைத்து திரித்தார். அந்த மலரில் இருந்து ஒரு பெண்
வெளிப்பட்டாள். மிகச்சிறந்த அழகியாக இருந்த அவளே
ஊர்வசி.
அவளை இந்திரனுக்கு பரிசாக கொண்டு சென்று
கொடுக்கும்படி, முனிவர் அனுப்பிவைத்தார்.
உஷா
பானா என்ற மன்னனின் மகள் உஷா. ஒருநாள் இவளது
கனவில் அழகான இளவரசன் தோன்றினான். அவன் யார்
என்று அறிந்து கொள்ள உஷா விரும்பினாள்.
அதை தனது தோழி சித்ரலேகாவிடம் கூற, அவள் உலகில்
இருக்கும் இளவரசர்களை எல்லாம் ஓவியமாக வரைந்து
காண்பித்தாள். அதில் உஷாவின் கனவில் தோன்றிய
முகமும் இருந்தது. அவன் பிரத்யும்னா என்ற அரசனின்
மகன், அனிருதா. உஷா, அனிருதாவின் மீது காதல் கொள்ள,
மாய மந்திரங்களில் ஜாலம் காட்டும் சித்ரலேகா
இருவரையும் சேர்த்து வைத்தாள்.
இந்த விஷயம் அரசர் பானாவிற்கு தெரியவர, அனிருதா
சிறையில் அடைக்கப்பட்டான். இருப்பினும் அனிருதாவின்
தந்தை பிரத்யும்னா மற்றும் கிருஷ்ணர் ஆகியோர்
அனிருதாவை சிறையில் இருந்து மீட்டதோடு, உஷாவையும்
அனிருதாவையும் துவாரகாவிற்கு அழைத்து சென்றனர்.
அங்கு காதல் ஜோடிகள் ஒன்றாக வாழ்ந்தனர்.
Re: இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்
உபநிடதங்கள்
பண்டைய தத்துவ இலக்கியமாக உபநிடதங்கள்
பார்க்கப்படுகிறது. இந்துக்களின் ஆதார நூல்களின் கீழ்
இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வேதங்களின் கடைசி தொகுப்பாக இவை உள்ளன.
வேதங்களை சுலபமாக அறிந்து கொள்ள இந்த
உபநிடதங்கள் உதவுவதால், இவை ‘வேதாந்தம்’ என்றும்
அழைக்கப்படுகிறது.
உபநிடதங்கள் என்பதற்கு, குருவிற்கு மிக அருகில் அமர்ந்து
படிப்பது என்பது பொருள். அதற்கேற்ப, ஆசிரியர்-மாணவன்
உரையாடல் பாணியிலேயே இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.
உபநிடதங்களில் 108 தொகுப்புகள் இருக்கின்றன.
இவற்றில் 13 உபநிடதங்கள் மிகவும் பழமையானவையாகவும்,
கி.மு. 500 ஆண்டுகளுக்கு முந்தையதாகவும் உள்ளன.
உபநிடதங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில்
எழுதப்பட்டவை.
-
---------------------------------
நன்றி-மாலைமலர்
Re: இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்
புராணங்கள் என்றால் என்ன,இதிகாசங்கள் என்றால் என்ன?(இது அறியா வினாதான்)
Guest- Guest
Re: இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்
-
இதிகாசம் என்பதன் பொருள் – ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வரலாறு.
இதிகாசத்திற்கு எ.கா. இராமாயணம், மகாபாரதம்.
ஐந்தாம் வேதம் எனப்படுவது — மகாபாரதம்.
-
-----------------------
-
புராணம் என்பதன் பொருள் — பழைய வரலாறு.
புராணங்களை எழுதியவர் – வேதவியாஸர்.
உலகிற்கு அளித்தவர் – சூதபுராணிகர்.
புராணங்கள் மொத்தம் 18
---
Similar topics
» புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்கள்
» ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
» தமிழ் சினிமாவில் விசித்திர கதாபாத்திரங்கள்...
» காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன்
» கே.பி.யின் பெண் கதாபாத்திரங்கள்... தமிழ் சினிமாவின் இனிப்பான புதிர்கள்!
» ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
» தமிழ் சினிமாவில் விசித்திர கதாபாத்திரங்கள்...
» காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் ! சத்ருக்கனன்
» கே.பி.யின் பெண் கதாபாத்திரங்கள்... தமிழ் சினிமாவின் இனிப்பான புதிர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|