ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by mini Today at 11:28 am

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன?

2 posters

Go down

எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன? Empty எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன?

Post by ayyasamy ram Sun Jun 30, 2019 9:32 am

எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன? E_1561093234
-
உலகில், விலை உயர்ந்த போதைப் பொருள்,
எம்.டி.எம்.ஏ., 1912ல், முதன் முதலில் தயாரிக்கப்பட்டது.

இதை பயன்படுத்துவதும், பதுக்குவதும் சட்டப்படி
குற்றம்; குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டு
கடுங்காவல் தண்டனை வழங்கப்படும்.

1980ல், இதன் வினியோகம், உலக அளவில் அதிகரித்தது.
உலகம் முழுவதும், இதுபோன்ற போதை பொருட்களை
கட்டுப்படுத்தும் முயற்சி நடந்தாலும், இதன்
வளர்ச்சியை தடுக்க முடியவில்லை.

மிகவும் வீரியமுள்ள இந்த போதைப் பொருளை
பயன்படுத்துவோர், 48 மணி நேரம் தொடர்ந்து
தள்ளாடியபடி இருப்பராம்.
-
--------------------------------------------------
— ஜோல்னாபையன்.
வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83381
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன? Empty Re: எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன?

Post by Guest Sun Jun 30, 2019 11:26 am

எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன? 1571444738

Sniff it,smoke it,or eat it,the result is same, என கூவி கூவி ஆன்லைனில் அழைக்கிறார்கள்.தமிழ் நாட்டில் பார்ட்டி ட்ரக் என இதன் பாவனை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

என்சிபி ஆல் 2013 இல் கண்டுபிடிக்கப்பட்ட மெத் லாப்,3 இரானியர்களுக்கு 20 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டது. (TIMES OF INDIA /Narcotics Control Bureau (NCB) )

எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன? TN_Meth_Bust_main(1)
avatar
Guest
Guest


Back to top Go down

எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன? Empty Re: எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன?

Post by T.N.Balasubramanian Mon Jul 01, 2019 2:36 pm

MDMA என்றால் மேனேஜிங் டைரக்டர் (MD ) MA படித்தவர் என்று நினைத்து இருந்தேன்.

ரமணியன்  


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன? Empty Re: எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன?

Post by T.N.Balasubramanian Mon Jul 01, 2019 2:41 pm

சக்தி18 wrote:எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன? 1571444738

Sniff it,smoke it,or eat it,the result is same, என கூவி கூவி ஆன்லைனில் அழைக்கிறார்கள்.தமிழ் நாட்டில் பார்ட்டி ட்ரக் என இதன் பாவனை அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

என்சிபி ஆல் 2013 இல் கண்டுபிடிக்கப்பட்ட மெத் லாப்,3 இரானியர்களுக்கு  20 ஆண்டுகள் சிறையும் அபராதமும் விதிக்கப்பட்டது. (TIMES OF INDIA /Narcotics Control Bureau (NCB) )

எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன? TN_Meth_Bust_main(1)
மேற்கோள் செய்த பதிவு: 1299869

என்னேங்க மெட்றாஸ் மழைல வெளியே போறவங்கலே  போட்டோ பிடிச்சு போட்டு இருக்கீங்க சக்தி?

ரமணியன் 


@சக்தி18


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன? Empty Re: எம்.டி.எம்.ஏ., என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum