புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_lcapஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_voting_barஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_rcap 
10 Posts - 45%
heezulia
இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_lcapஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_voting_barஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_rcap 
9 Posts - 41%
mohamed nizamudeen
இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_lcapஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_voting_barஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_rcap 
2 Posts - 9%
VENKUSADAS
இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_lcapஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_voting_barஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_lcapஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_voting_barஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_rcap 
10 Posts - 45%
heezulia
இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_lcapஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_voting_barஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_rcap 
9 Posts - 41%
mohamed nizamudeen
இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_lcapஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_voting_barஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_rcap 
2 Posts - 9%
VENKUSADAS
இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_lcapஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_voting_barஇங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் I_vote_rcap 
1 Post - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 30, 2019 6:26 am

இங்கிலாந்து அணியை வெளியேற்றுமா இந்தியா? - இன்று பரபரப்பான மோதல் 201906300532358242_Will-India-pull-out-England--Sensational-clash-today_SECVPF
-
பர்மிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் இன்று
(ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறும் 38-வது லீக் ஆட்டத்தில்
முன்னாள் சாம்பியன் இந்திய அணி, இங்கிலாந்தை சந்திக்கிறது.

நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான இந்தியா
5 வெற்றி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் அரைஇறுதி
வாய்ப்பின் விளிம்புக்கு வந்து விட்டது. இன்றைய ஆட்டத்திலும்
வெற்றி பெற்றால் இந்தியா சிக்கலின்றி அரைஇறுதிக்குள் நுழைந்து
விடும்.
-
முந்தைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை 143 ரன்னில் சுருட்டிய
இந்திய அணி அதே வேகத்துடன் இங்கிலாந்தையும் போட்டுத்தாக்க
ஆயத்தமாகி வருகிறது.

இந்திய அணியில் ரோகித் சர்மா (338 ரன்), கேப்டன் விராட் கோலி
(4 அரைசதத்துடன் 316 ரன்), லோகேஷ் ராகுல் (172 ரன்) உள்ளிட்டோர்
நல்ல பார்மில் உள்ளனர்.

டோனியின் பேட்டிங் மந்தமாக இருக்கிறது என்று அவ்வப்போது
விமர்சனங்கள் எழுந்தாலும் வெற்றி பெறும் போது அது காணாமல்
போய் விடும். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ராவும் (9 விக்கெட்),
முகமது ஷமியும் (8 விக்கெட்) கலக்குகிறார்கள்.

இதில் முகமது ஷமி ஓவருக்கு சராசரியாக வெறும் 3.46 ரன் மட்டுமே
விட்டுக்கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள்
யுஸ்வேந்திர சாஹலும், குல்தீப் யாதவும் இதுவரை பெரிய அளவில்
தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள்
பொதுவாக சுழற்பந்து வீச்சில் கொஞ்சம் பலவீனமானவர்கள் என்பதால்
நமது சுழற்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும்.
----

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 30, 2019 6:28 am



இங்கிலாந்து அணியை பொறுத்தவரை முதல் 5 ஆட்டங்களில்
4-ல் வெற்றி பெற்று கம்பீரமாக பயணித்தார்கள். இலங்கை
மற்றும் ஆஸ்திரேலியாவிடம் அடுத்தடுத்து ‘சரண்’ அடைந்ததால்
இங்கிலாந்தின் அரைஇறுதி வாய்ப்பு சிக்கலாகியுள்ளது. எஞ்சிய
இரு ஆட்டங்களிலும் அந்த அணி வெற்றி பெற்றால் மட்டுமே
அரை இறுதிக்கு தகுதி பெற முடியும்.

எனவே இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய
உச்சக்கட்ட நெருக்கடியுடன் களம் இறங்குவார்கள். பேட்டிங்
மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக காணப்படும் இங்கிலாந்து
அணி ஏனோ கடந்த இரு ஆட்டங்களில் ஆக்ரோஷமின்றி பணிந்து
போய் விட்டது.

இது வாழ்வா? சாவா? மோதல் என்பதால் நிச்சயம் ஆக்ரோஷமாக
வரிந்து கட்டி நிற்பார்கள். காயத்தால் சில ஆட்டங்களில் ஆட
முடியாமல் போன ஜாசன் ராய் களம் திரும்ப வாய்ப்புள்ளது. அந்த
அணியில் ஜோ ரூட் (2 சதம், 3 அரைசதம் உள்பட 432 ரன்),
பென் ஸ்டோக்ஸ் (3 அரைசதத்துடன் 291 ரன்) கேப்டன் மோர்கன்,
ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ என்று அதிரடி சூரர்களுக்கு
பஞ்சமில்லை.

இவர்களின் ஆட்டம் ஒரு சேர ‘கிளிக்’ ஆனால் இந்தியாவுக்கு
ஆபத்து தான். இதே போல் பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் (16 விக்கெட்),
மார்க் வுட் (13 விக்கெட்) மிரட்டக்கூடியவர்கள். இந்த உலக கோப்பையில்
397 ரன், 386 ரன்கள் என்றெல்லாம் இங்கிலாந்து ரன் குவித்து மலைக்க
வைத்தாலும் நெருக்கடியை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே அந்த
அணிக்கு வெற்றி வாய்ப்பு அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இங்கிலாந்து முன்னணி பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ சில தினங்களுக்கு
முன்பு அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்து அணி வெல்ல வேண்டும்
என்று சில உள்ளூர் விமர்சகர்கள் விரும்புவதில்லை.

அவர்கள் இங்கிலாந்தின் தோல்விக்காக காத்திருக்கிறார்கள்’
என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன்கள் மைக்கேல் வாகன்,
கெவின் பீட்டர்சன் ஆகியோர் மீது தொடுத்த மறைமுக தாக்குதல்
இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

பலம் பொருந்திய இரு அணிகள் மல்லுகட்டுவதால் இன்றைய
ஆட்டத்தில் சூடுபறக்கும். இந்திய அணி வழக்கமாக நீலநிற சீருடையில்
ஆடும். ஆனால் இரு அணிகளின் சீருடையும் ஒரே நிறம் என்பதால்
ஐ.சி.சி.யின் புதிய விதிமுறைப்படி இந்தியாவின் சீருடை நிறம் மாற்றப்
பட்டுள்ளது.

இதன்படி இந்திய வீரர்கள் ஆரஞ்சு, நீலம் நிறம் கலந்த புதுமையான
சீருடையில் இன்றைய போட்டியில் ஜொலிக்கப்போகிறார்கள்.
உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடந்தாலும் இந்திய அணி
விளையாடும் போது ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இன்றைய ஆட்டத்திற்கான டிக்கெட்டுகளும் ஏற்கனவே விற்று தீர்ந்து
விட்டன. 55 சதவீதத்திற்கும் மேலான டிக்கெட்டுகளை இந்திய
ஆதரவாளர்களே வாங்கி இருப்பதால் உள்ளூர் அணியை விட
இந்தியாவுக்கு ரசிகர்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.
-
--------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 30, 2019 6:30 am



போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
---
இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்),
விஜய் சங்கர், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா,
குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா.

இங்கிலாந்து: ஜானி பேர்ஸ்டோ, ஜாசன் ராய் அல்லது ஜேம்ஸ் வின்ஸ்,
ஜோ ரூட், இயான் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ்,
மொயீன் அலி, அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ஜோப்ராஆர்ச்சர் அல்லது
பிளங்கெட்,மார்க் வுட்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை
தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு
செய்கின்றன.

‘விஜய் சங்கர் அசத்துவார்’- கோலி நம்பிக்கை

தமிழகத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் 28 வயதான விஜய் சங்கர்
இந்த உலக கோப்பையில் இதுவரை 3 ஆட்டங்களில் ஆடியிருக்கிறார்.
பாகிஸ்தானுக்கு எதிராக 15 ரன்னோடு 2 விக்கெட் எடுத்த விஜய் சங்கர்,
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 29 ரன்னும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக
14 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தார்.

விஜய் சங்கர் அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறி விட்டார்
என்றும், அவருக்கு பதிலாக இளம் பேட்ஸ்மேன் ரிஷாப் பண்டை சேர்க்க
வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் விஜய் சங்கருக்கு இந்திய கேப்டன் விராட் கோலி
ஆதரவுகரம் நீட்டியுள்ளார். விராட் கோலி நேற்று அளித்த பேட்டியில்
கூறியதாவது:-

விஜய் சங்கர், உலக கோப்பையில் தனது முதல் ஆட்டத்திலேயே
பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கி ஓரளவு நன்றாக ஆடினார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடுகளம் கடினமாக
இருந்தது கண்கூடாக தெரிந்தது.

இந்த ஆட்டத்தில் ஷாட்டை தேர்வு செய்து ஆடுவதில் தான் எ
ல்லாமே இருந்தது. அவரிடமும் நாங்கள் அது குறித்து விவாதித்தோம்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் விஜய் சங்கர் நன்றாக
ஆடுவது போல் தான் தோன்றியது.

ஆனால் கெமார் ரோச், அற்புதமான ஒரு பந்து வீசி அவரது விக்கெட்டை
வீழ்த்தி விட்டார். அதனால் அவரது ஆட்டம் குறித்து விவாதிக்க வேண்டிய
தேவையில்லை. என்னை பொறுத்தவரை அவர் நன்றாகவே
ஆடியிருக்கிறார். கிரிக்கெட்டில் 30 முதல் 60 ரன்கள் வரை எடுப்பதற்கு
சில சமயம் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும்.

அப்படி இருந்தால் தான் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்
படுத்த முடியும். அவர் பெரிய இன்னிங்சை ஆடும் வகையில் நெருங்கி
வந்து விட்டார். நிச்சயம் அது போன்ற ஆட்டத்தை அவர் அணிக்காக
வெளிப்படுத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு கோலி
கூறினார்.

‘இந்திய அணியை வீழ்த்துவோம்’ - மோர்கன்

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,
‘தற்போதைய இந்திய அணியை மிகவும் கடினமான அணி என்று
சொல்லமாட்டேன். எனது கேப்டன்ஷிப்பில் இதை மிகப்பெரிய ஆட்டமாக
கருதவில்லை.

இதே இந்திய அணியை கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு வந்த போது
ஒரு நாள் தொடரில் (2-1) தோற்கடித்தோம். அதே போல் இந்த முறையும்
வீழ்த்துவோம் என்று நம்புகிறேன். ஜாசன் ராய் இந்த ஆட்டத்தில்
ஆடுவதற்கு தயாராகி வருகிறார்.

தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள அவர் போட்டிக்குள் உடல் தகுதியை
எட்டிவிடுவார் என்று நம்புகிறேன். ஆனாலும் அவரது விஷயத்தில்
ரிஸ்க் எடுக்கமாட்டோம். இந்த ஆட்டத்திற்கு இந்திய ரசிகர்கள் அதிக
அளவில் வருகை தந்து, ஆரவாரம் செய்வார்கள் என்பது தெரியும்.

அதற்கு ஏற்ப நாங்கள் தயாராவோம்’ என்றார்.
-
---------------------------
தினத்தந்தி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக