ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி, கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி

Go down

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி,  கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி Empty சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி, கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி

Post by ayyasamy ram Sun Jun 30, 2019 6:07 am

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரி,  கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு பொதுமக்கள் அதிர்ச்சி 201906300203310772_Saturdays-and-Sundays-On-the-beach-road-Refusal-to-allow_SECVPF

புதுச்சேரி,

புதுவைக்கு வார விடுமுறை நாட்களான சனி மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள்
வருகின்றனர். மேலும் உள்ளூர் பொதுமக்களும் தங்கள்
குடும்பத்துடன் கடற்கரைக்கு வருவதை வழக்கமாக
வைத்துள்ளனர்.

சென்னை, பெங்களூர் மற்றும் அருகில் உள்ள தமிழக
பகுதிகளில் இருந்து பலர் மோட்டார்சைக்கிள் மூலம்
புதுச்சேரிக்கு வருகின்றனர். அந்த மோட்டார்
சைக்கிளிலேயே கடற்கரையில் வலம் வருவதை அவர்கள்
வழக்கமாக வைத்துள்ளனர்.

எந்த நாளாக இருந்தாலும் பகல் நேரங்களில் கடற்கரை
சாலையில் வாகனங்களில் செல்ல அனுமதி மறுக்கப்
படவில்லை. ஆனால். மாலை 4 மணிக்கு மேல் பொதுமக்கள்
நலன்கருதி கடற்கரை சாலையில் வாகனங்கள்
அனுமதிக்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் புதுவை போக்குவரத்து போலீசார் கடற்கரை
சாலையில் நேற்று பகல் வேளையிலும் 2 சக்கர வாகனங்கள்
உள்பட எந்த வாகனத்தையும் கடற்கரை சாலையில்
அனுமதிக்கவில்லை.

ஆங்காங்கே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரை சாலையில்
வாகனங்கள் அனுமதிக்கப்படாது என்று அறிவிப்பு பலகைகளையும்
அமைத்துள்ளனர். மற்ற நாட்களில் மாலை 4 மணிமுதல் மறுநாள்
காலை 9 மணிவரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்றும்
குறிப்பிட்டுள்ளனர்.

புதுவை போக்குவரத்து போலீசாரின் இந்த அறிவிப்பு பொதுமக்கள்
மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் பகல்
வேளையில் கடற்கரை சாலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும்
குறைவுதான்.

தற்போது வெயில் கொளுத்தி வரும் நிலையில் கடற்கரையில்
நிழல் என்பதே அரிதாக உள்ளது.

எனவே பகல் வேளையில் கடற்கரை சாலையில் வாகனங்களின்
போக்குவரத்து என்பது குறைவாகத்தான் இருக்கும். வாகனங்களை
எங்கோ நிறுத்திவிட்டு நீண்ட தூரம் நடந்து செல்வது என்பது
இயலாத காரியமாக உள்ளது. ஏனெனில் தற்போது வெயில் கொளுத்தி
வருகிறது.

அதுமட்டுமின்றி பெரும்பாலான தனியார் பள்ளிகளில்
சனிக்கிழமைகளில் அரைநாள் மட்டுமே வகுப்புகள் நடக்கின்றன.
அதன்பின் பள்ளிக்கு சென்று குழந்தைகளை அழைத்து வரும்
பெற்றோர் மதிய உணவு ஊட்ட கடற்கரைக்கே வருகின்றனர்.

அவர்கள் சிறு குழந்தைகளை அழைத்துக்கொண்டு கொளுத்தும்
வெயிலில் எவ்வளவு தூரம்தான் செல்ல முடியும்? பெரிய அளவில்
ஆட்களே வராத கடற்கரை சாலையை பகல் நேரத்தில் ஏன்
அடைத்து வைத்திருக்க வேண்டும்? என்று பொதுமக்கள் கேள்வி
எழுப்புகின்றனர்.

வழக்கம்போல் மாலை நேரங்களில் கடற்கரை சாலையில்
வாகனங்கள் செல்லாமல் அடைத்துவிட்டு காலை வேளைகளில்
வாகனங்களை அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை
பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள்
மற்றும் குழந்தைகளை அலைக்கழிப்பதை தவிர்க்கலாம்.
-
----------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தர மறுப்பு: சாலையில் 2 குழந்தைகளை பெற்ற தாய் பலியான பரிதாபம்
» பொதுமக்கள் மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல்: விடுதலைப் புலிகள் மறுப்பு
» சவுதி அரேபியாவில் கடற்கரை ஓட்டலில் பெண்கள் நீச்சல் உடை அணிய அனுமதி
»  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி
» மின்தடை காரணமாக 3 நோயாளிகள் உயிரிழப்பு: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum