புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சால்வையை பரிசாக கொண்டு செல்லுகிறேன்’ - விடைபெற்ற சேலம் கலெக்டர் ரோகிணி!
Page 1 of 1 •
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆர். பாஜிபாகரே,
தமிழ்நாடு இசை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக நேற்று
மாற்றப்பட்ட நிலையில், இன்று (28.6.2019) சேலம் கலெக்டர்
அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக்
கூட்டத்தில் இறுதியாகக் கலந்து கொண்டு ''நான் நிறையப்
பரிசுகள் வழங்கியிருக்கிறேன்.
ஆனால் இந்த சால்வையே எனக்குப் பெரிய பரிசாக நினைத்து
எடுத்துச் செல்லுவேன்'' என உணர்ச்சி பொங்கப் பேசி விடை
பெற்றார்.
கலெக்டர்
எப்போதும் துறு துறுவென இருக்கும் மாவட்ட ஆட்சியர் ரோகிணி,
இன்று சற்று சோகமாகவே இருந்தார். விவசாயிகள் கூட்டம்
என்றாலே கலகலப்பும் சிரிப்பும் இருக்கும். காரணம், 'நான் கலெக்டர்
என்பதைவிட, ஒரு விவசாயியின் மகள் என்பதையே பெருமையாக
நினைக்கிறேன்'' என்று ஆட்சியர் ரோகிணி அடிக்கடி கூறுவார்.
இவர் சேலம் ஆட்சியராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, சிறிய
கலந்தாய்வு அறையில் நடைபெற்ற விவசாயிகளின் குறை தீர்ப்பு
கூட்டத்தை, இவர் ஆட்சியராகப் பொறுப்பேற்ற பிறகு குளிர்சாதன
வசதியோடுகூடிய பெரிய ஆடிட்டோரியத்திற்கு மாற்றினார்.
இதனால் நெகிழ்ந்துபோன விவசாயிகள், '' இதுவரை எந்த
கலெக்டரும் விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தை குளிரூட்டப்பட்ட
பெரிய அரங்கில் நடத்தியதில்லை. நீங்கள் விவசாயிகளின்
உணர்வுகளைப் புரிந்துவைத்திருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள்
சிலை வைக்கப் போகிறோம்'' என்று உணர்ச்சி வசப்பட்டும்
உரிமையோடும் பேசுவார்கள். விவசாயிகளின் அனைத்து
கேள்விகளுக்கும் புன்னகையோடே பதிலளிப்பார்.
ஆனால், இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில்,
பெரும்பாலான விவசாயிகள் அமைதியாகவே இருந்தார்கள்.
பல விவசாயிகள் எழுந்து, ''உங்களைப் பார்க்கவே வருத்தமாக
இருக்கிறது. உங்ககிட்ட நிறைய கேள்வி கேட்கனுமுன்னு இருந்தேன்.
காலை பேப்பரில் நீங்கள் மாற்றப்பட்ட செய்தியைப் படித்து அதிர்ந்து
போயிட்டேன். சில வார்த்தைகள் உங்களைப் பாராட்டி பேசிக்கிறேன்''
என்றவர்,
'' நீங்கள் தேர்தலில் நின்றால் நிச்சயம் சி.எம் ஆகலாம். உங்கள்
பின்னாடி மக்கள் சக்தி இருக்கிறது'' என்றார். அதைக் கேட்டு லேசாகப்
புன்முறுவல் செய்தார்.
அடுத்து பேசிய விவசாயி வையாபுரி, ''நயன்தாரா நடித்த
'அறம்' படத்தில் வரும் கலெக்டரைப் போல மக்களுக்கு நல்லது
செய்திருக்கீங்க'' என்றார். அதற்கு ஆட்சியர், ''எனக்கு நடிக்கத்
தெரியாது. மக்களுக்கு என்னால் முடிந்த வரை நல்லது
செய்திருக்கிறேன். நான் இல்லையென்றாலும் மாவட்ட நிர்வாகம்
உங்களுடைய குறைகளைத் தீர்க்கும்'' என்றார்.
அதையடுத்து விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் ரோகிணிக்கு
சால்வை அணிவித்தார்கள். அந்த சால்வையைப் பெற்றுக்
கொண்ட ஆட்சியர், ''நான் நிறையப் பரிசுகள் வழங்கி இருக்கிறேன்.
ஆனால் இந்த சால்வையே எனக்குப் பெரிய பரிசு. இதை எடுத்துச்
செல்லுவேன்'' என்று கூறும்போது கண் கலங்கியது. பேச முடியாமல்
அனைவருக்கும் வணக்கம் கூறி விடைபெற்றார்.
வெளியே வந்த ஆட்சியரைச் சூழ்ந்துகொண்டு பத்திரிகையாளர்கள்
பேட்டி கேட்க, ''தயவுசெய்து வேண்டாம். சேம்பருக்கு வாருங்கள்
பேசலாம்'' என்றார். சேம்பருக்கு சென்றதும், ''சேலம் மக்களை
என்னால் மறக்கவே முடியாது. ரொம்ப அன்பானவர்கள்.
பத்திரிகையாளர்கள், நான் நல்லது செய்திருந்தாலும் கெட்டது
நடந்திருந்தாலும் செய்தி போடுவதோடு என் வாட்ஸ்அப்பிற்கும்
அனுப்பியதால் தவறுகள் திருத்திக்கொள்ள முடிந்தது.
மாவட்டத்தின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பும் அளப்பரியது.
சிறப்பாகப் பணியாற்றுகள். நான் எங்கிருந்தாலும் சேலம் மக்கள்
மீது தனி அன்பும் பாசமும் வைத்திருப்பேன்'' என்றார்.
-
-------------------------------------
எம்.விஜயகுமார்
நன்றி-விகடன்
- GuestGuest
இந்த மாற்றம் அரசியலாகவே தெரிகிறது.
Similar topics
» காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: வியப்பில் ஆழ்ந்த மக்கள்!
» சேலம் கலெக்டர் படத்துடன் டிக்-டாக் வீடியோ - மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
» வறுமையால் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த மாணவிக்கு, வங்கிக்கு சென்று கடன் பெற்று தந்த சேலம் கலெக்டர் பொதுமக்கள் பாராட்டு
» "வேகமா' கொண்டு வரச்சொன்னா "வேகாம' கொண்டு வந்திருக்கியே!
» 27 நட்சத்திரங்களுடைய பொதுவான பலன்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|