புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள் Poll_c10அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள் Poll_m10அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள் Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள் Poll_c10அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள் Poll_m10அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள் Poll_c10அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள் Poll_m10அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 29, 2019 6:41 am

அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள் 201906290139318963_In-United-States-100-cars-stuck-in-the-mud-relying-on_SECVPF
-
வாஷிங்டன்,

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வரை சேர்ந்த கோன்னீ மான்சீஸ் என்ற பெண், தனது கணவரை அழைத்து வருவதற்காக டென்வர் சர்வதேச விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார்.

விமான நிலையத்துக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. இதனால் பொறுமையை இழந்த அவர், தனது செல்போனை எடுத்து விமான நிலையத்துக்கு செல்ல மாற்றுப்பாதை இருக்கிறதா என கூகுள் வரைபடத்தில் தேடினார்.

அப்போது, 43 நிமிடங்களில் செல்ல வேண்டிய விமான நிலையத்துக்கு குறுக்கு பாதையில் 23 நிமிடங்களில் சென்று விடலாம் என கூகுள் வரைபடம் காட்டியது. அதன்படி கூகுள் வரைபடம் காட்டிய பாதையில் கோன்னீ மான்சீஸ் காரை ஓட்டி சென்றார்.

பொது வழியற்ற மண் சாலையில் சென்ற அவரது கார் சிறிது தூரம் சென்ற பிறகு சேற்றில் சிக்கிக் கொண்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் கோன்னீ மான்சீஸ் மட்டும் இப்படி மாற்றுப்பாதையில் வந்து சிக்கிக்கொள்ளவில்லை.

அவருக்கு முன்னதாக சுமார் 100 கார்கள், கூகுள் வரை படத்தை நம்பி தவறான முடிவெடுத்து சேற்றில் சிக்கிக்கொண்டிருந்தன. சேற்றில் சிக்கிய வாகனங்கள் மீள முடியாமலும், ஒரு கார் மட்டுமே பயணிக்கக் கூடிய அகலப்பாதையில் வாகனத்தைத் திருப்ப முடியாமலும் கார் டிரைவர்கள் பல மணி நேரம் தவித்தனர்.

தினத்தந்தி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jun 29, 2019 11:28 am

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 29, 2019 12:23 pm

தவறு ஏற்படுவது இயற்கை. ஆனாலும் சுயபுத்தி ஒன்றும் உண்டு.
சாலையில் சில காரணங்களால் தடை ஏற்படுவது உண்டு. அப்போது மாற்று வழி (detour) காண்பிக்கப்படும். அதேசமயம் உள்ளூர் நிலைமையையும் பார்க்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சாலையில் அறிவிப்பு இல்லாத நிலையில்,சாலையில் நுழையும் போதே மண்சாலை போகலாமா எனப் பார்த்திருக்க வேண்டும்.அடுத்து நான்கு நாட்களாக கடும் மழை பெய்த நிலையில் போகலாமா என்பதையும் கவனித்திருக்க வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 29, 2019 2:12 pm

அமெரிக்காவில் கூகுள் வரைபடத்தை நம்பி சென்று சேற்றில் சிக்கிய 100 கார்கள் Vyr9phkflryg0ecmjtum

மழைக்கு விழுந்து கிடந்த அறிவிப்பையும் கவனிக்காது விட்டு விடடார்கள்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக