புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் Poll_c1030 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் Poll_m1030 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் Poll_c10 
61 Posts - 80%
heezulia

10 Posts - 13%
E KUMARAN

4 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
30 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் Poll_c1030 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் Poll_m1030 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் Poll_c10 
397 Posts - 79%

56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
30 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் Poll_c1030 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் Poll_m1030 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் Poll_c10 
8 Posts - 2%

prajai

6 Posts - 1%
Balaurushya
30 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் Poll_c1030 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் Poll_m1030 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 29, 2019 6:15 am

சென்னை:
''தொற்றா நோயால் ஏற்படும் இறப்புகளுக்கு, புகையிலை
பழக்கம் தான் முக்கிய காரணம். நான், புகையிலை
பழக்கத்தை, 30 ஆண்டுகளுக்கு முன், விட்டு விட்டேன்,''
என, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோகித் பேசினார்.

புகையிலை காரணம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அடையாறு புற்றுநோய்
மையம் சார்பில், 'இளைஞர்கள் நல விழா - 2019' என்ற, மூன்று
நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று துவங்கியது.

நிகழ்ச்சியை துவக்கி வைத்து, தமிழக கவர்னர், பன்வாரிலால்
புரோஹித் பேசியதாவது:

இந்தியாவில், இதயம், புற்றுநோய் உள்ளிட்ட, தொற்றா நோயால்
பாதிக்கப்பட்டு, உயிரிழப்பவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இவற்றிற்கு, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதே முக்கிய
காரணம்.

கெட்டபழக்கம்

நான், எம்.பி.,யாக இருந்தபோது, ஆச்சாரியா என்ற குருவின்
நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.அப்போது, 'உங்களிடம் உள்ள கெட்ட
பழக்கம் எது' என, கேட்கப்பட்டது. அதற்கு, 'புகையிலை பழக்கம்'
என்றேன்.

அப்போதிலிருந்து, 30 ஆண்டுகளாக புகையிலையை தொடவே
இல்லை. இன்று வரை, அதை கடைப்பிடிக்கிறேன். புகையிலையை
கைவிடுவதன் வாயிலாக, நமக்கும், சுற்றியுள்ளவர்களுக்கு பல
நன்மைகள் உண்டு என்பதை உணர்ந்துள்ளேன்.இவ்வாறு, கவர்னர்
பேசினார்.

அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர், சாந்தா
பேசுகையில் இந்தியாவில், தொற்று மற்றும் தொற்றா நோய்கள்
அதிகமாக பரவி வருகின்றன. எந்த நோயாக இருந்தாலும், வருவதற்கு
முன், தடுக்கப்பட வேண்டும்.

சின்னம்மை, காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள், பல்வேறு
நாடுகளில், முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன. புகையிலை பழக்கத்தை
கைவிடுவதன் வாயிலாக, 40 சதவீத புற்றுநோயை குறைக்க முடியும்
என்றார்.
-
--------------------------------
தினமலர்

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 29, 2019 12:35 pm

டூ லெட். இளமையில் அனுபவித்து விட்டு............இப்போது அவருக்கு என்ன வயதிருக்கும்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84912
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 29, 2019 2:05 pm

பிறப்பு: ஏப்ரல் 16, 1940) -
79 வயதானவர்
-

-

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 29, 2019 2:10 pm

30 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டேன் : கவர்னர் 1571444738 சார்.
பழகாமல் இருப்பது சுலபம்.பழகி விட்டு விடுவது கடினம் தான்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக