புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_c10வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_m10வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
mohamed nizamudeen

1 Post - 4%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_c10வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_m10வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_c10வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_m10வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_c10வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_m10வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_c10வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_m10வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 29, 2019 6:23 am

வேகம்! ஐந்தாவது நடைமேடை பணி... கிண்டி ரயில் நிலையத்தில் ஜரூர் Tamil_News_large_2308417_318_219
-சென்னை :
கிண்டி புறநகர் மின்சார ரயில் நிலையத்தில், ஐந்தாவது
நடைமேடை கட்டுமான பணி, ஜரூராக நடக்கிறது.
சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் பாதையில்,
கிண்டி ரயில் நிலையம் முக்கிய நிலையமாக உள்ளது.

இந்நிலையத்தில், இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில் பாதைகளும்,
இரண்டு புறநகர் மின்சார ரயில் பாதைகளும் உள்ளன.
நிலையத்துக்கு பயணியர் செல்ல, இருவழிகளிலும் நடை
மேம்பாலம் வழியாக தான், நடைமேடைக்கு செல்ல முடியும்.

கோரிக்கை

பயணியர் போக்குவரத்து அதிகம் உள்ளதாலும், நடைமேம்பாலம்
குறுகலாக உள்ளதாலும், காலை, மாலை வேளைகளில், பாலத்தில்
பயணியர் நெருக்கடியில் சிக்கும் நிலை உள்ளது.இதை தவிர்க்க,
நிலையத்தின் மேற்கு பக்கம், புறநகர் மின்சார ரயில்
தண்டவாளத்தையொட்டி, மாம்பலம் நிலையத்தில் உள்ளது போல,
ஐந்தாவது நடைமேடை கட்ட வேண்டும்.

இவ்வசதி ஏற்படுத்தப்பட்டால், மின்சார ரயிலுக்கு செல்லும்
பயணியர், நடை மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டியதில்லை
என, பொதுமக்கள் தரப்பில், தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு
வந்தது.

இதையொட்டி, ஐந்தாவது பிளாட்பாரம் கட்டுமான பணி துவக்கப்பட்டு,
ஜரூராக நடக்கிறது.

'எஸ்கலேட்டர்'
இது குறித்து, ரயில்வே கட்டுமான பிரிவு அதிகாரி கூறியதாவது:
கடற்கரை - தாம்பரம் ரயில் பாதையில், கிண்டி முக்கிய நிலையமாக
இருப்பதாலும், பயணியர் போக்குவரத்து அதிகம் உள்ளதாலும்,
நடைமேம்பாலத்தில், பயணியர் நெருக்கடியை தவிர்க்க, ஐந்தாவது
நடைமேடை அமைக்கப்படுகிறது.

இந்த நடைமேடைக்கு, நடைமேம்பாலம் ஏறி செல்ல வேண்டியதில்லை.
இந்நிலையால், இந்த நடைமேடை கட்டப்படுவது, மாற்று திறனாளிகள்,
முதியோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கு
சிரமமின்றி ரயிலில் ஏறி பயணம் செய்ய உதவியாக இருக்கும்.

இத்துடன், தற்போது உள்ள நடைமேம்பாலம் புதுப்பித்து அமைக்கவும்,
நடை மேம்பாலங்களில் இருபுறத்திலும், 'லிப்ட், எஸ்கலேட்டர்' வசதியும்
செய்யப்பட உள்ளது. இவ்வாறு அதிகாரி கூறினார்.

- நமது நிருபர்-
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக