புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_c10டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_m10டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_c10டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_m10டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_c10டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_m10டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_c10டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_m10டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_c10டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_m10டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 30, 2019 3:40 pm

டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Statue_2_11544
-
டிசைனே அப்படிதான் பாஸ்! - படேல் சிலை கேலரியில் ஒழுகும் மழைநீர் Statue_3_11345
குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதை நதிக்கரையில்,
சர்தார் சரோவர் அணையின் அருகே 2,989 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் 182 மீட்டர் உயரமுள்ள சர்தார் வல்லபபாய்
படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது.

3,400 பணியாளர்கள், 250 பொறியாளர்கள் இணைந்து
இரவுபகலாக வேலை செய்து 42 மாதங்களில் கட்டி
முடிக்கப்பட்டது இந்த உலகின் மிக உயரமான சிலை.

படேல் சிலை

வல்லபபாய் படேலின் 143-வது பிறந்த தினமான அக்டோபர்
31, 2018 அன்று சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
பிரதமர் மோடி. அந்தச் சிலை திறக்கப்பட்டது முதல் பல்வேறு
சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. `

நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும் போது 3,000 கோடி
ரூபாய் செலவில் இந்தச் சிலை தேவையா?’ என எதிர்க்
கட்சிகள் பலரும் குற்றம் சாட்டி வந்தனர்.

இது ஒரு புறம் இருந்தாலும், படேல் சிலை திறக்கப்பட்ட
பிறகு அந்தப் பகுதி முழுவதும் சுற்றுலா தளமாக
மாறியுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து
சிலையைப் பார்த்துச் செல்கின்றனர்.

இந்நிலையில் சிலையில் உள்ள பார்வையாளர்கள்
கேலரியின் மேற்கூரை வழியாக மழை நீர் உள்ளே
வருவதாக சுற்றுலாப்பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

படேல் சிலை கேலரி

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டுக்கான பருவ மழை
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் தொடங்கியது.
அதனால் மாநிலம் முழுவதும் பல இடங்களில் கன மழை
பெய்து வருகிறது. படேல் சிலை உள்ள பகுதிகளிலும்
கன மழை பெய்து வருகிறது.

சர்தார் வல்லபபாய் படேல் சிலையைப் பார்க்க வருபவர்கள்
அங்கிருந்து நர்மதை நதியின் அழகைக் கண்டு ரசிக்கும்
படியாக சிலையின் உள்ளே 153 அடி உயரத்தில்
பார்வையாளர்கள் கேலரி ஒன்று கட்டப்பட்டுள்ளது.

தற்போது பெய்து வரும் கன மழையால் அந்த கேலரியின்
மேற்கூரை வழியாகத் தண்ணீர் ஒழுகுவதாகச் சுற்றுலா
பயணிகள் தெரிவித்துள்ளனர். சிலையின் உள்ளே நீர்
வெளியேறும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி
வைரலாகி வருகிறது.

படேல் சிலை திறக்கப்பட்ட பிறகு வரும் முதல் பருவ மழை
என்பதால் `முதல் மழைக்கே 3000 கோடி ரூபாய் சிலை
தாங்கவில்லை’ என்பது போன்ற பல கருத்துகளை
நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

கேலரி

ஒற்றுமைக்கான சிலையின் தலைமை நிர்வாக அதிகாரி
ஐ.கே படேல் இந்த விவகாரம் தொடர்பாக இந்தியன்
எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ``படேல்
சிலையின் உள்ளே 153 அடி உயரத்தில் பார்வையாளர்கள்
கேலரி அமைக்கப்பட்டுள்ளனர்.

அந்த கேலரியின் பின் பகுதியில் நின்று பார்த்தால்
இயற்கையின் மொத்த அழகும் தெரியும். அங்கு பொது
மக்களின் பாதுகாப்புக்கான கண்ணாடிச் சுவர்
அமைக்கப்பட்டுள்ளது. அதனால் பின் பகுதியில் மழைநீர்
வர வாய்ப்புகள் இல்லை.

அதுவே படேல் சிலையின் முன் பகுதியில், அதாவது
சிலையில் மார்பு பகுதியில் நின்று பார்த்தால் நர்மதை
ஆற்றின் அழகு தெரியும். அங்கு கண்ணாடிச் சுவர்
இல்லாமல், பாதுகாப்புக்காகக் கம்பிகள் அமைக்கப்
பட்டுள்ளன.

சிலையின் வடிவமைப்பே அப்படிதான் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிக மழை மற்றும் காற்றின் வேகத்தினால் மழை நீர்
கம்பிகள் வழியாக உள்ளே வருகிறதே தவிர கேலரியின்
கூரையில் எந்தப் பிரச்னையும் இல்லை. கேலரியின் எந்தப்
பகுதியிலும் மழைநீர் ஒழுகவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

படேல் சிலைக்குக் கீழே உள்ள அருங்காட்சியகத்திலும்
இதே போன்று மழை ஒழுகுவதாகக் குற்றச்சாட்டுகள் எ
ழுந்துள்ளன
-
-----------------------------
சத்யா கோபாலன்
-விகடன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jun 30, 2019 4:13 pm

நேரிடையாக சென்று பார்த்தது இல்லை. தவிர்ப்பதற்கு சில அதிகப்படியான glass sheet வேலை செய்யப்படவேண்டுமெனில் செய்யலாம். கட்டுமான நிலையில் இதை பற்றி நினைத்திருக்கமாட்டார்கள்.

 10 ஆண்டுகளுக்கு முன் பார்த்த போது   கன்னியாகுமாரி திருவள்ளுவர் சிலை பார்த்து ரசிக்கும் போது கடல் அலைகள் தெற்கு புறத்தில் இருந்து வேகமாக வந்து மோதி அதிக அளவில் நீர்த்திவலைகள்  தரை எல்லாம் படர்ந்து ஜனங்கள் நடக்கும்போது வழுக்கி விழும் நிலை உள்ளது.இப்போது ஏதும் செய்திருக்கிறார்களா தெரியாது.

கொடுக்கின்ற feed back களை ஆராய்ந்து, அதிகாரிகள் மக்கள் நலன் கருதி, ஆவண செய்தால் நல்லது.

feed back  ஐ தமிழில் எப்பிடி  கூறலாம்?  

ரமணியன் 

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக