புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:46

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
103 Posts - 73%
heezulia
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
1 Post - 1%
Guna.D
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
1 Post - 1%
Pampu
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
268 Posts - 75%
heezulia
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
8 Posts - 2%
prajai
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
3 Posts - 1%
Barushree
அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_m10அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84783
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 29 Jun 2019 - 7:42

அணு விநியோக குழுவில் இந்தியா: ஐ.நா. நிபந்தனை Tamil_News_large_2308310
-

வியன்னா :
அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திடும்
பட்சத்தில் அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா உறுப்பினராக
வாய்ப்புள்ளது என ஐ.நா.விற்கான அணு ஆயுத பரவல் தடுப்பு
அமைப்பின் தலைவர் லெஸினா ஜெர்போ கூறினார்.

ஆணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதை தடுக்கும் வகையில்,
சி.டி.பி.டி. எனப்படும்.அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தமான,
என்.பி.டி., 1968ல், ஏற்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா,
பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்களை
வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவை.

இந்த ஒப்பந்ததில், 180-க்கும் மேற்பட்ட நாடுகள்
கையெழுத்திட்டுள்ளன.
ஆனாலும், இந்தியா, கொரியா, பாகிஸ்தான், நாடுகள் இந்த
ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

இந்நிலையில் 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள என்.எஸ்.ஜி
எனப்படும் அணுசக்தி விநியோக குழுவில் இடம்பெற இந்தியா
தீவிர முயற்சி செய்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட
நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதற்கு சீனா முட்டைகட்டை போடுவதால் குழுவில் இந்தியாவில்
இடம்பெற முடியவில்லை. இந்த குழுவில் இடம்பெற இந்தியா
விண்ணப்பம் செய்ததை தொடர்ந்து, பாகிஸ்தானும்
விண்ணப்பித்துள்ளது.

இது குறித்து ஐ.நா.விற்கான அணு ஆயுத பரவல் தடை அமைப்பின்
தலைவர் லெஸினோ ஜெர்போ டி.வி. சேனல் ஒன்றிற்கு அளித்த
பேட்டியில், சி.டி.பி.டி. எனப்படும் அணு ஆயுத பரவல் தடுப்பு
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதால் தான் இன்று உலகம்
பாதுகாப்பானதாக உள்ளது. இதில் இந்தியா இடம்
பெறவில்லையெனில் பாதுகாப்பான உலகை உருவாக்க முடியாது.

" வட கொரியா தவிர வேறு எந்த நாடும் அணு சோதனைகளை
நடத்தவில்லை. எனவே அணு ஆயுத பரவல் தடுப்பு சட்டத்தில்
இந்தியா கையெழுத்திடும் பட்சத்தில் என்.எஸ்.ஜி. எனப்படும்
அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா உறுப்பினராக வாய்ப்புள்ளது.
அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் இந்தியா கையெழுத்திட
வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
-
--------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக