புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_m10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_m10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_m10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10 
11 Posts - 4%
prajai
அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_m10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10 
9 Posts - 4%
Jenila
அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_m10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10 
4 Posts - 2%
Rutu
அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_m10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_m10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10 
2 Posts - 1%
Barushree
அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_m10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_m10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10 
2 Posts - 1%
jairam
அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_m10அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 28, 2019 8:52 pm

மும்பை :
-
50 பைசா உள்ளிட்ட அனைத்து நாணயங்களும்
செல்லத்தக்கது என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக
அறிவித்துள்ளது.
-
அனைத்து நாணயங்களும் செல்லும் : ஆர்பிஐ Tamil_News_large_2308294

அனைத்து நாணயங்களையும் பணபரிமாற்றின்
போது பெற்றுக் கொள்ள வேண்டும் என அனைத்து
வங்கிகளையும் அறிவுறுத்தி உள்ள ரிசர்வ் வங்கி,
நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி பல்வேறு காலகட்டங்களில், பல
வடிவங்களில் புதுப்புது ரூபாய் நாணயங்களை
வெளியிட்டு வருகிறது. பொருளாதாரம், சமூகம்,
கலாச்சாரம் உள்ளிட்டவைகளை மைய கருத்தாக
கொண்டு இந்த நாயணங்களின் வடிவங்கள்
வடிவமைக்கப்படுகின்றன.

தற்போது 50 பைசா, ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும்
ரூ.10 நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன.
ஆனால் ரூ.10 மற்றும் 50 பைசா உள்ளிட்ட சில
நாணயங்கள் செல்லாது எனக்கூறி சில கடைக்காரர்கள்,
வணிகர்கள், வங்கிகள், போக்குவரத்து பணியாளர்கள்
இவற்றை வாங்க மறுத்ததாக ஆர்பிஐ.,க்கு புகார்கள்
வந்துள்ளது.

இதனையடுத்து ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளது. அதில், சில நாணயங்கள் செல்லாது
என பரப்பப்படும் வதந்திகளை பொது மக்கள் யாரும்
நம்ப வேண்டாம்.

அனைத்து ரூபாய் நாணயங்களும் செல்லக்கூடியவையே.
அதனால் அனைத்து வங்கி கிளைகளும் ரூபாய்
நாணயங்களை பண பரிவர்த்தனைவயின் போது
பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் எவ்வித
தயக்கமும் இன்றி, பணபரிவர்த்தனைக்கு சில்லறை
நாணயங்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்
பட்டுள்ளது.

அத்துடன் வங்கி கிளைகளை நாணயங்கள் பெறப்
படுகின்றனவா என்பதை கண்காணிக்க மண்டல
மேலாளர்கள் வங்கி கிளைகளுக்கு அதிரடியாக
சென்று, கண்காணிக்க வேண்டும்.

நாணயங்கள் பெறப்படவில்லை என்றால் தலைமை
அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களை மீறுவோர் மீது
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்
தெரிவித்துள்ளது.
-
------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக