புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து கோலி அசத்தல் தெண்டுல்கர், லாரா சாதனை முறியடிப்பு I_vote_lcapசர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து கோலி அசத்தல் தெண்டுல்கர், லாரா சாதனை முறியடிப்பு I_voting_barசர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து கோலி அசத்தல் தெண்டுல்கர், லாரா சாதனை முறியடிப்பு I_vote_rcap 
10 Posts - 48%
heezulia

8 Posts - 38%
mohamed nizamudeen

2 Posts - 10%
VENKUSADAS

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து கோலி அசத்தல் தெண்டுல்கர், லாரா சாதனை முறியடிப்பு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82762
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jun 28, 2019 7:46 am

சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆயிரம் ரன்களை வேகமாக கடந்து கோலி அசத்தல் தெண்டுல்கர், லாரா சாதனை முறியடிப்பு 201906280356267045_In-international-cricket-Crossing-20-thousand-runs-Wacky_SECVPF
-
உ லக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய வெஸ்ட் இண்டீசுக்கு
எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி 37 ரன்கள்
எடுத்த போது, ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில்
(டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி) 20 ஆயிரம் ரன்களை
கடந்தார்.

இதன் மூலம் இந்த மைல்கல்லை அதிவேகமாக கடந்த வீரர்
(417-வது இன்னிங்ஸ்) என்ற புதிய சாதனைக்கும் சொந்தக்காரர்
ஆனார்.

இதற்கு முன்பு ஜாம்பவான்கள்
இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர், வெஸ்ட் இண்டீசின்
பிரையன் லாரா ஆகியோர் தங்களது 453-வது இன்னிங்சில் இந்த
இலக்கை எட்டியதே அதிவேகமாக இருந்தது.

அவர்களின் சாதனையை 30 வயதான கோலி முறியடித்தார்.
அதே சமயம் மொத்தத்தில் 20 ஆயிரம் ரன்களுக்கு மேல்
எடுத்தவர்களின் பட்டியலில் கோலி 12-வது வீரராகவும்,
இந்திய அளவில் 3-வது வீரராகவும் இணைந்தார். விராட் கோலி
ஒரு நாள் போட்டியில் 11,159 ரன் (224 இன்னிங்ஸ்),
டெஸ்டில் 6,613 ரன் (131 இன்னிங்ஸ்), 20 ஓவர் போட்டியில்
2,263 ரன் (62 இன்னிங்ஸ்) என்று மொத்தம் சர்வதேச கிரிக்கெட்டில்
66 சதங்கள் உள்பட 20,035 ரன்கள் குவித்து இருக்கிறார்.

சர்வதேச அரங்கில் அதிக ரன்கள் குவித்த சாதனையாளர்களில்
இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் 100 சதங்கள் உள்பட
34,357 ரன்களுடன் (782 இன்னிங்ஸ்) முதலிடத்திலும், இலங்கையின்
சங்கக்கரா 28,016 ரன்களுடன் (666 இன்னிங்ஸ்) 2-வது இடத்திலும்,
ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் 27,483 ரன்களுடன்
(668 இன்னிங்ஸ்) 3-வது இடத்திலும் உள்ளனர்.
-

தெண்டுல்கர், கோலியை தவிர்த்து இந்த இந்த இலக்கை எட்டிய
மற்றொரு இந்தியர் ராகுல் டிராவிட் (24,208 ரன், 605 இன்னிங்ஸ்)
ஆவார்.
-----------------------------
தினத்தந்தி

-

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 28, 2019 10:42 am

வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jun 28, 2019 10:43 am

வாழ்த்துக்கள்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக