புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
Page 1 of 1 •
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
#1299719-
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது
6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை
வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.
அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ நெருங்கிவிட்ட இந்திய
அணி, போட்டியிலிருந்து வெளியேறும் நிலையில் இருக்கும்
மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொள்வது எளிதான ஒன்றாக
இருக்கலாம்.
ஆனால், இழப்பதற்கு இனி ஏதும் இல்லை என்ற நிலையில்
ஆடும் மேற்கிந்தியத் தீவுகள் இந்தியாவுக்கு சவால் அளிக்கும்
பட்சத்தில், அது இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்பை
சற்று கடினமாக்கலாம்.
இந்திய அணியைப் பொருத்த வரையில், தோனியின்
பேட்டிங் அணுகுமுறையை அணி நிர்வாகம் சற்று
கவலையுடன் எதிர்நோக்குகிறது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 52 பந்துகளில் 28 ரன்களே
சேர்த்த அவரது பேட்டிங் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்
சச்சினும் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஐபிஎல் போட்டிகளில் அடித்தாடும் தோனி, இந்தியாவுக்கான
சர்வதேச போட்டிகளில், அதுவும் உலகக் கோப்பை போட்டியில்
இவ்வாறு விளையாடுவது தொடர்பாக விவாதங்களும்,
விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.
எனவே, தோனியின் பேட்டிங் லைனில் மாற்றம் கொண்டு
வருவது தொடர்பாக கேப்டன் கோலி-பயிற்சியாளர்
ரவி சாஸ்திரி முடிவெடுக்க வேண்டியுள்ளது.
அவரது இடத்தை கேதார் ஜாதவுக்கு கொடுக்க வாய்ப்பு
இருக்கலாம். அதிரடியாக ஆடும் பாண்டியாவுக்கு தகுந்த
பார்ட்னர்ஷிப் கிடைக்காவிட்டால் அவருக்கான பணிச்சுமை
அதிகரிக்கும்.
ரிஷப் பந்தை தேர்வு செய்யும் பட்சத்தில், விஜய் சங்கரை கைவிட
வேண்டியிருக்கும். எனவே, இந்திய அணி என்ன முடிவு மேற்
கொள்ளும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
மறுபுறம், மேற்கிந்தியத் தீவுகளில் தொடைப் பகுதி காயம்
காரணமாக ரஸ்ஸல் இல்லாமல் போனது அந்த அணிக்கு
மிகப்பெரிய பின்னடைவாகும். பேட்டிங்கில் கெயில் ரன்கள்
சேர்ப்பார் என நம்பலாம்.
நியூஸிலாந்துக்கு எதிராக விடாமல் போராடிய பிரத்னவெயிட்
அணிக்கு மற்றொரு பலம்.
அந்த அணியின் வேகப்பந்து வீச்சுக்கு ஷெல்டன் காட்ரெல்,
ஓஷேன் தாமஸ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
-------------
இன்றைய ஆட்டம்:
இந்தியா-மே.இ.தீவுகள்
இடம்: மான்செஸ்டர்
நேரம்: மதியம் 3 மணி
============================
நன்றி-தினமணி
Re: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
#1299750கடைசி பந்தில் வழக்கம்போல் சிக்ஸர் அடித்த தோனி:
இந்தியா 268 ரன்கள் குவிப்பு
-
Dhoni நன்றி: டிவிட்டர்/பிசிசிஐ
--
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா மூன்றாவது நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவால் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதன்பிறகு, ராகுல் மற்றும் கேப்டன் கோலி பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். இந்த இணை நன்றாக பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்த நிலையில், 48 ரன்கள் எடுத்திருந்த ராகுல் ஹோல்டர் பந்தில் போல்டானார். இதைத்தொடர்ந்து, விஜய் சங்கர் மற்றும் கேதார் ஜாதவ் ரோச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 140 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
எனினும், அரைசதம் அடித்த கோலி தோனியுடன் இணைந்து மீண்டும் பாட்னர்ஷிப் அமைத்தார். இந்த இணை ஓரளவு நல்ல நிலையில் பாட்னர்ஷிப் அமைத்து வந்த நிலையில் விராட் கோலி 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கோலியைத் தொடர்ந்து, பாண்டியா களமிறங்கினார். கடைசி கட்டம் என்பதால் பாண்டியா, தோனி இணை அதிரடியில் மிரட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சூழ்நிலைக்கேற்ப இருவரும் துரிதமாக ரன் சேர்த்து விளையாடினர். இந்த இணை அணிக்குத் தேவையான முக்கியமான கட்டத்தில் 6-வது விக்கெட்டுக்கு 50 ரன்களை கடந்து பங்களித்தது.
இந்த நிலையில், அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா 38 பந்துகளில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு தோனிக்கு சென்றது. அவரும் அதை கச்சிதமாக செய்தார்.
கடைசி ஓவரை தோனி சிக்ஸர் அடித்து தொடங்கினார். அடுத்த இரண்டு பந்துகளில் அவர் ரன் எடுக்கவில்லை. 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தோனி ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அரைசதத்தை எட்டினார். இதையடுத்து தோனி, தனது வழக்கமான பாணியில் கடைசி பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு இன்னிங்ஸை முடித்தார்.
இதன்மூலம், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 61 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில், ரோச் 3 விக்கெட்டுகளையும், காட்ரெல் மற்றும் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
-
தினமணி
Similar topics
» பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் மோதல்
» உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
» 2023-ம் ஆண்டு உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி 30-ந் தேதி தொடக்கம்: ஐ.சி.சி. அறிவிப்பு
» உலக கோப்பை கால்பந்து போட்டி - 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் குரோஷியா-மொராக்கோ இன்று மோதல்
» இந்தியா - இலங்கை கிரிக்கெட் 3-ஆவது ஒரு நாள் போட்டி Highlights

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1