புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வது எப்படி? சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி திடீர் ஆலோசனை
Page 1 of 1 •
நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வது எப்படி? சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி திடீர் ஆலோசனை
#1299724சென்னை: தேர்தல் முடிந்துள்ள நிலையில், நான்கு மாத இடைவெளிக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் சபாநாயகர் மீது திமுக சார்பில் கொடுத்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், அதை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திடீர் ஆலோசனை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் (நிதிநிலை அறிக்கை) கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற இருந்ததால், பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து நடைபெறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நான்கு மாத இடைவெளிக்கு பிறகு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுவதற்கான சட்டப்பேரவை கூட்டம் நாளை (28ம் தேதி) காலை 10 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சூலூர் கனகராஜ் (அதிமுக), விக்கிரவாண்டி ராதாமணி (திமுக) ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் ஒத்தி வைக்கப்படும்.
இதையடுத்து மீண்டும் ஜூலை 1ம் தேதி (திங்கள்) தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், குறிப்பாக நடந்து முடிந்துள்ள தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ள நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது. இந்த கூட்டத்தொடரில் தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் குறித்தும், தமிழக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால்தான் இவ்வளவு பெரிய பிரச்னைக்கு காரணம் என்று திமுக சார்பில் குற்றச்சாட்டு எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
அதேபோன்று, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு, 7 தமிழர்கள் விடுதலை, அறிவிக்கப்படாத மின்வெட்டு, 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நீதிமன்றம் சென்றது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்பி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் விவாதம் நடத்த தயாராகி வருகிறார்கள். மேலும், சபாநாயகர் தனபால் மீது திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் கடந்த மே மாதம் 1ம் தேதி கடிதம் கொடுத்துள்ளார்.
அதன்படி, சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஜூலை 1ம் தேதியே (திங்கள்) அதற்கான அஜென்டா வெளியிடப்படும் என்று சபாநாயகர் தனபாலே அதிகாரப்பூர்வமாக கடந்த 24ம் தேதி அறிவித்துள்ளார். அதனால், ஜூலை 1ம் தேதியே திமுக கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மதியம் 1.45 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தின் தரைதளத்தில் அமைந்துள்ள சபாநாயகர் தனபாலை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது மூத்த அமைச்சர்களும் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்பு சுமார் 20 நிமிட நேரம் நடைபெற்றது. இந்த ஆலோசனையின்போது, திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தலைமை கொறடா ராஜேந்திரன் முதல்வர் எடப்பாடியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பாக நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் ஜூலை 1ம் தேதி அனைத்து அதிமுக உறுப்பினர்களும் கொறடா உத்தரவுக்கு கட்டுப்பட்டு அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டது.
இதுபற்றி அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தொலைபேசி மூலமும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தனபால் மீது திமுக கொடுத்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும்போது, சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி கொண்டு வரும் ஒரு தீர்மானம் வெற்றி பெற்றால் அதிமுக அரசு கவிழும் ஆபத்தும் உள்ளது. இதனால் நாளை தொடங்கி ஜூலை 30ம் தேதி வரை நடைபெறும் பேரவை கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தற்போது சட்டப்பேரவையில் திமுக பலம் 100ஆகவும், அதன் கூட்டணி பலம் 108ஆகவும் உள்ளது. அதிமுக பலம் சபாநாயகரையும் சேர்த்து 123ஆக இருந்தாலும், டிடிவி தினகரன் மற்றும் 3 ஆதரவு எம்எல்ஏக்கள் என 4 பேரும், கூட்டணி கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் என இந்த 7 பேரும் தற்போது ஆட்சிக்கு எதிராக தங்கள் கருத்தை பகிரங்கமாக தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்களா என்பது சந்தேகம்.
மேலும், சபாநாயகர் தனபால் மீது தற்போது 20க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற நிலையில், இந்த தீர்மானம் வந்தால் அதிமுக ஆட்சி கவிழும் ஆபத்து அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகள் காலியாக உள்ளது. அதேநேரம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பே அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என்று கூறி வருகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை அதிகரித்துள்ளது.
-
தினகரன்
Re: நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வது எப்படி? சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி திடீர் ஆலோசனை
#1299729- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடையவே வாய்ப்பு அதிகம் . இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு MLA க்களுக்கு சொகுசு வாழ்க்கை உண்டு . அதை இழக்க யாரும் விரும்பமாட்டார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வது எப்படி? சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி திடீர் ஆலோசனை
#1299741- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சொகுசு வாழ்க்கை மட்டும் தானா /
அடுத்த முறை வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் ஓய்வூதியம் உண்டு.
தமிழக போக்குவரத்து வண்டிகளில் இருவருக்கு சத்தமில்லா பிரயாண வசதியும் உண்டு.
ரமணியன்
அடுத்த முறை வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் ஓய்வூதியம் உண்டு.
தமிழக போக்குவரத்து வண்டிகளில் இருவருக்கு சத்தமில்லா பிரயாண வசதியும் உண்டு.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கொள்வது எப்படி? சபாநாயகருடன் முதல்வர் எடப்பாடி திடீர் ஆலோசனை
#1299745- GuestGuest
அதுதான் தளபதி?? சொல்லிட்டாரே,சபாநாயகரை நீக்கி பலன் எதுவும் இல்லை. வேறேதாவது திட்டம் உண்டா?
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1