ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி

2 posters

Go down

இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி Empty இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி

Post by ayyasamy ram Thu Jun 27, 2019 7:33 am

இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி TamilNews_Jun18_2019__959407985210419
மாஸ்கோ:
ரஷ்யாவில் இரைக்காக ஒருவரை தூக்கிச் சென்ற கரடி
அவரது முதுகெலும்பை உடைத்து குகையிலேயே
ஒரு மாதமாக வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது.

வேட்டைக்காக சென்ற குழுவினர் மூலமாக அவர்
மீட்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த சிலர், அந்நாட்டின் துவா மலைப்பகுதிக்கு
வேட்டையாடுவதற்காக சென்றுள்ளனர். மலைப்பகுதிக்கு
சென்ற நிலையில், அவர்களுடன் சென்ற வேட்டை நாய்கள்
கரடி குகை ஒன்றினை பார்த்து குரைத்துள்ளன.

இதனால் அவர்கள் குகையில் ஏதோ இருப்பதாக சந்தேகம்
அடைந்துள்ளனர். பின்னர் மிகுந்த எச்சரிக்கையுடன் குகைக்குள்
சென்று அவர்கள் சோதனை செய்துள்ளனர்.

அப்போது வெறும் எலும்புடன் மம்மி போன்று ஒன்று அங்கு
இருந்துள்ளது. அந்த உடலை கண்டு அவர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். பின்னர் அருகே சென்று பார்த்தபோது அது
உடல் அல்ல என்பதும் உடல் மெலிந்த நிலையில் ஒருவர்
உயிருடன் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நபரை மீட்ட அவர்கள் உடனடியாக
மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு
தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது பெயர் அலெக்சாண்டர் என தெரியவந்துள்ளது.
சுமார் ஒரு மாதங்களாக அவர் அந்த குகையில் கிடந்துள்ளார்.
இரைக்காக கரடி ஒன்று அவரை தூக்கி சென்றுள்ளது.

அப்போது அவரது முதுகெலும்பை அது உடைத்துள்ளது.
தேவைப்படும்போது உண்பதற்காக அந்த நபரை அது
குகையில் கொண்டு சென்று போட்டுள்ளது. முதுகெலும்பு
உடைந்ததால் நடக்க முடியாத நிலையில், தனது சிறுநீரையே
குடித்து அவர் உயிர் வாழ்ந்ததாக மருத்துவர்களிடம்
கூறியுள்ளார்.

ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் சாத்தியமில்லை என்றும்,
சிறுநீர் குடித்து ஒரு மாதமாக அவர் உயிரோடு இருப்பது
அதிசயம்தான் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கரடியால் தூக்கி செல்லப்பட்டவரது விவரம், அவர் சிகிச்சை
பெற்றுவரும் மருத்துவமனையின் விவரங்கள் உள்ளிட்டவை
வெளியிடப்படவில்லை.
-
--------------------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி Empty Re: இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி

Post by Guest Thu Jun 27, 2019 11:21 pm

இது தவறான செய்தியாகும்.EADaily என்ற பத்திரிகைக்கு ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பி இருந்தாராம்.அதை சரிபார்ப்பதற்கு முன்னரே பதிப்பித்து விட்டதாகவும் தெரிவிக்கிறார் ஆசிரியர் டெமின்.
இதே வீடியோ வேறொரு செய்தியுடன் 19 ம் திகதி வெளியிடப்பட்டது. அதில் கருங்கடல் அருகே சோச்சியில் அடக்கம் செய்யப்பட்டவர் மம்மி போல் உயிருடன் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.
இது பின்னர் கரடிக் கதையாக மாற்றம் பெற்றது.துவா போலீசார் ஆசிரியர் டேமின் மீது குற்றம் சாட்டி உள்ளனர்.
avatar
Guest
Guest


Back to top Go down

இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி Empty Re: இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jun 28, 2019 10:55 am

சக்தி18 wrote:இது தவறான செய்தியாகும்.EADaily என்ற பத்திரிகைக்கு ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பி இருந்தாராம்.அதை சரிபார்ப்பதற்கு முன்னரே பதிப்பித்து விட்டதாகவும் தெரிவிக்கிறார் ஆசிரியர் டெமின்.
இதே வீடியோ வேறொரு செய்தியுடன் 19 ம் திகதி வெளியிடப்பட்டது. அதில் கருங்கடல் அருகே சோச்சியில் அடக்கம் செய்யப்பட்டவர் மம்மி போல் உயிருடன் மீட்கப்பட்டதாக கூறப்பட்டது.
இது பின்னர் கரடிக் கதையாக மாற்றம் பெற்றது.துவா போலீசார் ஆசிரியர் டேமின் மீது குற்றம் சாட்டி உள்ளனர்.
மேற்கோள் செய்த பதிவு: 1299760
கதை நல்லாயிருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி Empty Re: இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum