ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி

3 posters

Go down

ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி Empty ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி

Post by ayyasamy ram Thu Jun 27, 2019 7:13 am

ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி 201906270334534493_Suresh-Upadhyay-Former-govt-officer-found-to-be-billionnaire_SECVPF
ஜபல்பூர்:

மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபல்பூரில் பொது சுகாதார
பொறியியல் துறையில் உட்கோட்ட அதிகாரியாக இருந்தவர்
சுரேஷ் உபாத்யாய்.

இவர் வருமானத்துக்கு மீறி கணக்கிலடங்கா சொத்துகளை
குவித்துள்ளதாக கிடைத்த உளவு தகவலையடுத்து, இவருக்கு
சொந்தமான 4 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு
போலீஸ் படையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் அவரது குடும்பத்துக்கு 70 ஏக்கர் நிலம் இருப்பது தெரிய
வந்தது. முக்கிய இடங்களில் உள்ள வீட்டு மனைகளும் இதில்
அடங்கும். 2 கிலோ தங்கம், 5 கிலோ வெள்ளி, ரூ.2½ லட்சம்
பணம் ஆகியவையும் சோதனையில் சிக்கின.

இவரது குடும்பத்துக்கு ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனமும்,
2 சொகுசு கார்களும் சொந்தமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இவரது உத்தேச சொத்து மதிப்பு ரூ.100 கோடியை தாண்டும்
என போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

சரியான சொத்து மதிப்பை கணக்கிடுவதற்கு சிறிது காலம்
பிடிக்கும் என அவர்கள் தெரிவித்தனர். சுரேஷ் உபாத்யாய்,
அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு
சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்
படுகிறது.

இது மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.
-
---------------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி Empty Re: ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Jun 28, 2019 11:21 am

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி Empty Re: ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி

Post by சிவனாசான் Sat Jun 29, 2019 9:57 pm

தமிழகத்தில் வீராப்பு பேசும் , பாஜகவை எதிற்கும் அரசியல் வாதிகளின் குடும்பத்தினரையும் இவ்வாறு சோதனை செய்து பிடிக்கனும். விடக்கூடாது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி Empty Re: ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியான அரசு அதிகாரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வேலைக்குச் சேர்ந்த 6 ஆண்டுகளில், ரூ.50 கோடி சொத்து சேர்த்த அரசு அதிகாரி
» பொது சொத்துக்கு சேதம்: பா.ம.க.விடம் ரூ. 50 கோடி நஷ்ட ஈடு
» வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரம் கோடி வசூலித்த 21 அரசு வங்கிகள்: மத்திய அரசு தகவல்
» இக்காலத்தில் இப்படியும் ஓர் அரசு அதிகாரி
» ஒரு லட்சம் காலிப்பணியிடங்களுக்கு 2 கோடி பேர் விண்ணப்பம்: ரயில்வே அதிகாரி அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum