புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2019 ஒருநாள் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை?
Page 1 of 1 •
-
பரபரப்பாக நடைபெற்று வரும் 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் 4 அணிகள் எவை என்ற எதிர்பார்ப்பு தீவிரமாக எழுந்துள்ளது.
கடந்த மே 23-ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கிய 12-ஆவது உலகக் கோப்பை போட்டிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இதில் மொத்தம் 48 ஆட்டங்கள் ஆடப்படுகின்றன. தற்போது 31-ஆவது ஆட்டம் முடிந்துள்ளது.
பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ள அணிகளில் நியூஸிலாந்து முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2-ஆவது இடத்திலும், இந்தியா 3-ஆவது இடத்திலும், இங்கிலாந்து 4-ஆவது இடத்திலும் புள்ளிகள் பட்டியலில் உள்ளன. அதே நேரம் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், வங்கதேசம், மே.இ.தீவுகள், இலங்கை, உள்ளிட்டவை அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா என்ற தவிப்பில் காணப்படுகின்றன.
வெளியேறும் அணிகள்
அதே நேரத்தில் 7 தோல்விகளுடன் ஆப்கானிஸ்தானும்,
5 தோல்விகளுடன் தென்னாப்பிரிக்காவும் தற்போதைய
உலகக் கோப்பை போட்டியில் இருந்து வெளியேறுகின்றன.
சம்பிரதாயத்துக்காக மேலும் சில ஆட்டங்களில் இரு அணிகளும்
ஆட உள்ளன.
நியூஸிலாந்து 6 ஆட்டங்களில் 5 வெற்றியுடன் 11 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அதன் ரன் சராசரி +1.306 ஆகும். 4
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 5 வெற்றி, 1 தோல்வி என 10 புள்ளிகளுடன், ரன் சராசரி +0.849 இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்திய அணி 5 ஆட்டங்களில் 4 வெற்றியுடன் ரன் சராசரி +0.809, 9 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி 6 ஆட்டங்களில் 4 வெற்றி, 2 தோல்வியுடன்
8 புள்ளிகள், ரன் சராசரி +1.457 உடன் 4-ஆவது இடத்தில் உள்ளது.
வங்கதேசம் 3 வெற்றி, 3 தோல்வி, ரன் சராசரி -0.133 உடன் 5ஆவது
இடத்துக்கு முன்னேறியது.
இலங்கை தலா 2 வெற்றி, தோல்வி,, ரன் சராசரி -1.119 என 6-ஆவது
இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 2 வெற்றி, 3 தோல்விகள் 5 புள்ளிகளுடன்
(ரன் சராசரி (0.190) 7-ஆவது இடத்தில் உள்ளது.
அதே நேரம் மே,இ.தீவுகள் 6 ஆட்டங்களில் 1 வெற்றி, 4 தோல்விகள் 3 புள்ளிகளுடன் (ரன் சராசரி +0.190 ) 8-ஆவது இடத்தில் நீடிக்கிறது.
தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி
வாய்ப்பு என்பது கானல் நீராக மாறிய நிலையில், இரு அணிகளும் போட்டியில் இருந்தே வெளியேறுகின்றன.
-
அரையிறுதிக்கு அருகில் நியூஸி, இந்தியா
நியூஸிலாந்து, இந்தியா உள்ளிட்டவை இதுவரை ஒரு தோல்வியைக்
கூட பெறவில்லை. 11 புள்ளிகளுடன் உள்ள நியூஸிலாந்து அணி
இன்னும் ஒரு வெற்றியைப் பெற்றாலே அரையிறுதிச் சுற்றில்
நுழைந்து விடும்.
அதே நேரத்தில் கோலி தலைமையிலான இந்தியா அடுத்து
மே.இ.தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, வங்கதேச அணிகளுடன்
ஆட வேண்டியுள்ளது. 9 புள்ளிகளுடன் உள்ள இந்தியா இன்னும்
2 ஆட்டங்களில் வென்றாலே அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும்.
அதே போல் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து,
தென்னாப்பிரிக்காவுடன் ஆட வேண்டும். ஒரு வெற்றியைப்
பெற்றாலே ஆஸி.யும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்புள்ளது.
நான்காவது இடத்துக்கு போட்டி
அதே நேரத்தில் பட்டம் வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட
இங்கிலாந்து அணி, 20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையுடன்
பெற்ற தோல்வியால் சிக்கலை சந்தித்துள்ளது. அந்த அணி அடுத்து
வலுவான இந்தியா, நியூஸிலாந்தை எதிர்கொள்ள வேண்டும்.
இரண்டிலும் தோல்வி பெற்றால் இங்கிலாந்தும் போட்டியில் இருந்து
வெளியேறும்.
இன்னும் ஒரு வெற்றி பெற்றாலும் இங்கிலாந்துக்கு அரையிறுதி
வாய்ப்பு நிச்சயமில்லை. இலங்கை அனைத்து ஆட்டங்களிலும்
தோல்வியுற வேண்டும். பாகிஸ்தான், வங்கதேசம், இரு ஆட்டங்களிலும்,
மே.இ.தீவுகள் ஒரு ஆட்டத்தில் தோற்றால் மட்டுமே இங்கிலாந்துக்கு
வாய்ப்பு கிடைக்கும்.
இலங்கை
6 புள்ளிகளுடன் உள்ள இலங்கை அணி மீதமுள்ள 3 ஆட்டங்களில்
வென்றால் 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
இலங்கை அடுத்து இந்தியா, தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகளை
எதிர்கொள்கிறது. 3 ஆட்டங்களில் தோற்றால் இலங்கை
வெளியேறும்.
10 புள்ளிகளுடன் இருந்தால், இங்கிலாந்து அடுத்த 3 ஆட்டங்களிலும்
தோற்க வேண்டும்.
வங்கதேசம்
மேலும் வங்கதேச அணி அடுத்து ஆட உள்ள ஆப்கன், இந்தியா,
பாகிஸ்தானுடனான ஆட்டங்களில் வெல்ல வேண்டும்.
11 புள்ளிகளைப் பெறும் வங்கதேசம், அடுத்து இலங்கை அனைத்து
ஆட்டங்களிலும், இங்கிலாந்து 2 தோல்விகளை பெற்றால் அரையிறுதி
குறித்து சிந்திக்கலாம்.
மே.இ.தீவுகளோ அடுத்த 3 ஆட்டங்களிலும் வென்று, இங்கிலாந்து
3 ஆட்டங்களிலும் தோல்வி, பாகிஸ்தான் 2 ஆட்டங்களில் தோல்வி,
வங்கதேசம், இலங்கை அணிகள் ஓர் ஆட்டத்துக்கு மேல் வெற்றி
பெறாமல் இருந்தால் மட்டுமே அரையிறுதி குறித்து ஆலோசிக்க
முடியும்.
பாகிஸ்தானோ அடுத்த 3 ஆட்டங்களில் வென்று, இங்கிலாந்து
ஒரு வெற்றிக்கு மேல் பெறாமலும், வங்கதேசம், இலங்கை அணிகள்
குறைந்தது ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டால் மட்டுமே அரையிறுதி
வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும்.
நன்றி-தினமணி

- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஆஸ்திரேலியா,இந்தியா, நியூசிலாந்து உறுதியாக வந்து விடும்.
அடுத்த ஒரு அணியாக வங்கதேசம்,இங்கிலாந்து,பாகிஸ்தான் மற்றும் இலங்கை இவர்களின் கடும் போட்டியில் ஒருவர் வர வாய்ப்புள்ளது.
அடுத்த ஒரு அணியாக வங்கதேசம்,இங்கிலாந்து,பாகிஸ்தான் மற்றும் இலங்கை இவர்களின் கடும் போட்டியில் ஒருவர் வர வாய்ப்புள்ளது.
Similar topics
» 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் - பங்கேற்கும் 10 அணிகள் எவை தெரியுமா?
» ஐபிஎல் 2019: பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் கடைசி 2 அணிகள்? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
» உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஆர்ஜென்டினா-நைஜீரியா அணிகள்
» 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியுடன் விடைபெறும் ஜாம்பவான் வீரர்கள்
» சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா அரையிறுதிக்கு தகுதி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1