ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Poll_c10ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Poll_m10ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Poll_c10 
Dr.S.Soundarapandian
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Poll_c10ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Poll_m10ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Poll_c10 
heezulia
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Poll_c10ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Poll_m10ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Poll_c10 
i6appar
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Poll_c10ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Poll_m10ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு

Go down

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Empty ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு

Post by ayyasamy ram Thu Jun 27, 2019 6:55 am

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராக ஆசிய-பசிபிக் நாடுகள் ஒப்புதல்: பாகிஸ்தான் ஆதரவு Un1

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உறுப்பினராவதற்கு
பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு
அளித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக
இடம்பெற்றுள்ளன. இந்த சபையின் முக்கிய அங்கமான
பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா,
பிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.
தற்காலிக உறுப்பினர்களாக 10 நாடுகள் உள்ளன.

இந்த கவுன்சிலுக்கு 2 ஆண்டுகள் பதவிக்காலம் என்ற
அடிப்படையில், ஆண்டுதோறும் 5 தற்காலிக உறுப்பினர்களை
ஐ.நா. சபை தேர்வு செய்து அனுப்பி வருகிறது.

2021-22 ஆண்டுகளுக்கான உறுப்பினர் தேர்தல் அடுத்த ஆண்டு
ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில், இந்தியா
வேட்பாளராக போட்டியிடவுள்ளது.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா
உறுப்பினராவதற்கு ஆசிய-பசிபிக் குழுமத்தைச் சேர்ந்த
55 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து, ஐ.நா. சபையின் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி
சையது அக்பருதீன் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்
கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா
இடம்பெறுவதற்கு ஆசிய-பிசிபிக் குழுமத்தில் மொத்தமுள்ள
55 நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நாடுகளுக்கு இந்தியா சார்பில் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறேன் என்று சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.

ஆசிய-பசிபிக் குழுமத்தில் இடம்பெற்றுள்ள 55 நாடுகளில்
ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், சீனா, இந்தோனேஷியா,
ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவு,
மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா,
இலங்கை, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், வியத்நாம்
ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.

இதற்கு முன்பு 1950-51, 1967-68, 1972-73, 1977-78, 1984-85, 1991-92,
2011-12 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில்
இந்தியா உறுப்பினராக இடம் பெற்றிருந்தது.

இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதற்கு
இந்தியா பல ஆண்டுகளாக முயற்சி வருகிறது. மேலும்,
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட
வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்திவருகிறது.
-
-----------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு சுஷ்மா, ஜான் கெர்ரி கூட்டறிக்கையில் அறிவிப்பு
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம்: இந்தியா வலியுறுத்தல்
» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
» இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகள் மீண்டும் இணையும்: ராம் மகாதேவ்
» ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum