புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
91 Posts - 63%
heezulia
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
6 Posts - 4%
viyasan
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
1 Post - 1%
eraeravi
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
283 Posts - 45%
heezulia
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
19 Posts - 3%
prajai
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
8 Posts - 1%
Guna.D
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
7 Posts - 1%
mruthun
'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_m10'இதழாசிரியர்கள் மூவர்'  நுாலிலிருந்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 23, 2019 7:38 am


எழுத்தாளர், விக்கிரமன் எழுதிய, 'இதழாசிரியர்கள் மூவர்'
நுாலிலிருந்து: 'ஆனந்த விகடன்' இதழில், கல்கி
பணியாற்றியபோது, கல்கி என்ற பெயரில், எட்டு பக்கம்
கதை;

இயற்பெயர், ரா.கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில்,
ஆறு பக்கம் கட்டுரை;

கர்நாடகம் என்ற புனை பெயரில், நாலைந்து பக்கம் ஆடல்,
பாடல், விமர்சனம்; பெயர் குறிப்பிடாமல், நான்கு முதல்
எட்டு பக்கம் மற்றும் தலையங்கம் என, எழுதி குவித்தார்.

விகடனில், ஆசிரியராக இருந்தபோதே, விடுதலை
போராட்டங்களில் பங்கேற்று, இரண்டு முறை சிறை சென்றவர்,
கல்கி. இச்சூழலில், போராட்டத்தில் பங்கு கொள்ள,
மூன்றாவதாக வாய்ப்பு வந்தபோது, யாருடனும் ஆலோசிக்காமல்,
தன்னை போராட்டத்தில் அனுமதிக்க வேண்டி, காந்திஜிக்கு
விண்ணப்பம் அனுப்பினார்.

யாருடனும் ஆலோசிக்காமல் என, கூறியதற்கு காரணம் உண்டு.

ஒன்று: அவருக்கு, கடுமையான ஆஸ்துமா இருந்தது.
டாக்டரிடம் ஆலோசனை கேட்டிருந்தால், சம்மதித்திருக்க
மாட்டார்.

இரண்டாவது: ராஜாஜி. அவரும், கல்கியின் உடல்நலன் கருதி
அனுமதித்திருக்க மாட்டார். ஆனால், அனுமதி வழங்கி, கடிதம்
எழுதினார், காந்திஜி.

மனைவியிடம் சொல்லி, நேராக, 'ஆனந்த விகடன்' நிறுவனர்,
வாசன் அறைக்குள் நுழைந்தார், கல்கி. அங்கு, ஏற்கனவே, எ
ழுத்தாளர், துமிலன் இருந்தார்.

போராட்டத்தில் பங்குகொள்ள, காந்திஜி அனுமதித்துள்ளதை,
வாசனிடம் தெரிவித்தார், கல்கி.

அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார், வாசன்.

'உங்கள் பெயரை கொடுத்திருப்பதை பற்றி, என்னிடம்,
முன்கூட்டியே ஒரு வார்த்தை சொல்லவில்லையே...' என்றார்.

'நான் தான், ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து
கொள்கிறவனாச்சே... அது, உங்களுக்கு தெரியுமே...' என்றார்,
கல்கி.

'இருந்தாலும், நீங்கள், என்னிடம், முதலிலேயே சொல்லியிருக்க
வேண்டாமோ! போராட்டத்தில் கலந்து கொள்ள போய் விட்டால்,
பத்திரிகை வேலையை யார் பார்ப்பதாம்?' என்றார், வாசன்.

'துமிலன் பார்த்துக் கொள்கிறார்...' என்றார், கல்கி.

'அது, எனக்கு தெரியும். நீங்கள், போராட்டத்தில் ஈடுபடுவது,
பத்திரிகையை பாதிக்கும். ஏற்கனவே ஒருமுறை, அச்சாபீசுக்கு
ஜாமின் கட்ட நேர்ந்தது, உங்களுக்கு தெரியாதா?'

'பத்திரிகை ஆசிரியராக, என் பெயர் போடப்படவில்லையே...'
என்றார், கல்கி.

'இருந்தாலும், உங்கள் தொடர்பு இருக்கிறதென்று, அரசுக்கு
தெரியாதா?'

'என்னை என்ன பண்ணச் சொல்கிறீர்கள்...' என்று,
நேரடியாகவே கேட்டார், கல்கி.

'நீங்கள், போராட்டத்தில் சேர போவதில்லை என்று,
காந்திஜிக்கு கடிதம் எழுதி விடுங்கள்...' என்றார், வாசன்.

'அது, நடக்காத காரியம்...'

'அப்படியானால், பத்திரிகையுடன், தற்காலிகமாக, உங்கள்
தொடர்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...' என்றார்.

'ராஜினாமா செய்யச் சொல்கிறீர்களா?' என்றார், கல்கி.
'ஆம்...' என்றார், வாசன்.

'சரி... சிறை சென்று வந்த பின், பதவியை ஒப்புக்கொள்கிறேன்...'
என்றார், கல்கி.

'அதைப் பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம்...' என்றார்,
வாசன்.

ஐந்தே ஐந்து நிமிடங்களில், தான் உழைத்து உயர்த்திய
, 'ஆனந்த விகடன்' இதழின், முன்னாள் ஆசிரியராகி விட்டார்,
கல்கி.

திறமைக்கு மதிப்பு இல்லாமல் இருக்குமா? இவர் சாய்ந்ததை,
டி.சதாசிவம் முட்டுக்கொடுத்து, தாங்கி, 'கல்கி' பத்திரிகையை
துவக்க உதவியது, தனிக் கதை!
-
-------------------------------

நடுத்தெரு நாராயணன்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக