புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களே இன்று இரவு சென்னையில் மழை கொட்டப் போகிறது...தமிழ்நாடு வெதர்மேன்!!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மக்களே இன்று இரவு சென்னையில் மழை கொட்டப் போகிறது...தமிழ்நாடு வெதர்மேன்!!
சென்னையில் நேற்று இரவு மழை வெளுத்து வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவிற்கு மேக மூட்டங்கள் காணப்பட்டது. ஆனால், மழை ஏமாற்றவில்லை. இன்று அதிகாலையில் லேசான மழையுடன் வெப்பத்தை தணித்து, சென்னை மக்களுக்கு ஆறுதல் அளித்தது. தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் அளவிற்கு மழை வராதா என்று மக்களை ஏங்க வைத்துள்ளது.
ஆனால், மழை நேற்று ஏமாற்றினாலும் இன்று ஏமாற்றாது என்று [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 %E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D]தமிழ்நாடு வெதர்மேன்[/url] ஆறுதல் அளித்துள்ளார். மழை மேகங்கள் வெப்பத்தால் தூண்டப்பட்டு, கொட்டோ கொட்டு என்று இன்று இரவு சென்னையில் கொட்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த மழை ஆவடி, அம்பத்தூரில் இருந்து அப்படியே சென்னைக்குள் நுழையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மழை வராதா? தண்ணீர் பஞ்சம் தீராதா? என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேனின் செய்தி ஆறுதலாக இருக்கும். இன்னும் ஒரு சந்தோஷமான விஷயம். வரும் 30ஆம் தேதி, வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் வரும் 5நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும். கர்நாடகம், கேரளாவில் கன மழை பெய்யும்.
தமிழகத்தைப் பொறுத்த வரை வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நன்றி சமயம்
ரமணியன்
சென்னையை நேற்று ஏமாற்றிய மழை இன்று ஏமாற்றாது. கொட்டோ கொட்டு என்று கொட்டவுள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். வெப்ப சலனத்தால் மேகங்கள் தூண்டப்பட்டு சென்னைக்கு இன்று இரவு மழை நிச்சயம் என்று பதிவிட்டுள்ளார்.
ஆனால், மழை நேற்று ஏமாற்றினாலும் இன்று ஏமாற்றாது என்று [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 %E0%AE%B5%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D]தமிழ்நாடு வெதர்மேன்[/url] ஆறுதல் அளித்துள்ளார். மழை மேகங்கள் வெப்பத்தால் தூண்டப்பட்டு, கொட்டோ கொட்டு என்று இன்று இரவு சென்னையில் கொட்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த மழை ஆவடி, அம்பத்தூரில் இருந்து அப்படியே சென்னைக்குள் நுழையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மழை வராதா? தண்ணீர் பஞ்சம் தீராதா? என்று ஏங்கிக் கொண்டு இருக்கும் மக்களுக்கு தமிழ்நாடு வெதர்மேனின் செய்தி ஆறுதலாக இருக்கும். இன்னும் ஒரு சந்தோஷமான விஷயம். வரும் 30ஆம் தேதி, வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவிதுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் வரும் 5நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும். கர்நாடகம், கேரளாவில் கன மழை பெய்யும்.
தமிழகத்தைப் பொறுத்த வரை வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நன்றி சமயம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
அரை மணி நேரமாக மேற்கு மாம்பலத்தில் மழை தொடர்கிறது.
கிணறுகளில் நீர் மட்டம் உயரலாம்.
ரமணியன்
கிணறுகளில் நீர் மட்டம் உயரலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சென்னையில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் பரவலாக
மழை பெய்தது. குறிப்பாக திருவல்லிக்கேணி, மயிலாப்பூர்,
மெரீனா சாலை, ஆழ்வார்பேட்டை, ராயப்பேட்டை,
நுங்கம்பாக்கம், பெரியமேடு, ஆயிரம் விளக்கு, கோடம்பாக்கம்,
தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
நுங்கம்பாக்கம் சுமார் 15 நிமிடமாக மழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில் இன்று மீண்டும் கனமழை பெய்துள்ளது
-
தினகரன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|