ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு

Go down

மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு Empty மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு

Post by ayyasamy ram Mon Jun 24, 2019 9:17 pm


சென்னை:

சமையல் கியாஸ் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டத்தை
மத்திய அரசு செயல்படுத்தியது போல இப்போது ரெயில்வே
துறையிலும் பயணிகள் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும்
திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

ரெயில் நிலையத்தில் வைபை வசதி ஏற்படுத்துதல், தனியாக
ரெயில் இயக்குதல் உள்பட 20-க்கும் மேற்பட்ட திட்டங்களை
100 நாட்களில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த 100நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக ரெயில் பயண சீட்டுகள்
மீதான சலுகையை விட்டுக் கொடுக்கும் திட்டத்தை அறிமுகப்
படுத்த ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை
ஆகஸ்ட் 31-ந்தேதிக்கு முன்னதாக அறிமுகப்படுத்த தெற்கு
ரெயில்வே முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருவனந்தபுரம்,
பாலக்காடு ஆகிய 6 கோட்ட அதிகாரிகளுக்கு தலைமை வணிக
மேலாளர் கே.சங்கர சுப்பிரமணியன் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது:-

அலுவலக பதிவேட்டின்படி பயணிகள் போக்குவரத்தில் ஏற்படும்
வழக்கமான செலவில் 53 சதவீதம் திரும்ப கிடைக்கிறது. மானியம்
இல்லாத பயணச் சீட்டின் கட்டணம் 47 சதவீதம் அதிகமாக இருக்கும்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-



சென்னை-மதுரை இடையே தூங்கும் வசதி, அடிப்படை கட்டணம்
ரூ.265 இதன் முழு கட்டணம் சுமார் ரூ.380-ரூ.390 இருக்கலாம்.

சென்னை-காட்பாடி இடையே அதிவிரைவு ரெயில்களில் முன்பதிவு
இல்லாத கட்டணம் ஒரு பயணச்சீட்டுக்கு சுமார் ரூ.35 அதிகரிக்கும்.

எல்லா ரெயில் நிலையங்களிலும் மானியம் இல்லாத கட்டணப்
பட்டியல் வைக்கப்படும். மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்
தொடர்பாக ரெயில்களின் உள்புறமும், ரெயில் நிலையங்கள்,
சமூக ஊடகங்கள் மூலமாக மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு
பிரசாரம் செய்யப்படும்.

ரெயில் டிக்கெட் மானியத்தை திரும்ப கொடுக்கும் பிரசாரத்தை
தொடங்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.

ரெயில்வே நிர்வாகம் ஆண்டு பயணச்சீட்டு வருவாயை
5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த இலக்கு வைத்துள்ளது.
மானியம் இல்லாத டிக்கெட் பதிவு விருப்பத்தை செயல்
படுத்துவதற்கு ஐ.ஆர்.சி.டி.சி. இணைய தளத்தை
மேம்படுத்துவதில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மூத்த குடிமக்களுக்காக மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்
2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ரெயில்வே
டிக்கெட்டுக்காக மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டத்தை
அமல்படுத்த ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் அறிவிக்க கெடு
வைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மானியம் அல்லாத கட்டணம் வழக்கமான
கட்டணத்தை விட 47 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
-
----------------------------------
மாலைமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ரெயில் டிக்கெட்டில் மூத்த குடிமக்கள் கட்டண சலுகையில் புதிய முறை
» மூத்த குடிமக்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படுகிறது!
» மேற்கூரை சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கு மானியத்தை பாதியாகக் குறைக்க முடிவு
» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
» மூத்த குடிமக்கள் பஸ்ஸில் பயணம் செய்ய இலவச டோக்கன்! *கண்டிஷன்ஸ் அப்ளை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum