புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்? அமைச்சா் வேலுமணி விளக்கம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்? அமைச்சா் வேலுமணி விளக்கம்
கேரளா அரசு வழங்க முன்வந்த 20 லட்சம் லிட்டா் தண்ணீரை தமிழக அரசு ஏற்கவில்லை என்ற செய்தியில் உண்மை இல்லை என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தொிவித்துள்ளாா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%BE%E0%AF%8D %E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81]தண்ணீா் தட்டுப்பாடு[/url] நிலவுகிறது. தலைநகா் சென்னையில் தண்ணீா் பஞ்சம் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தின் தண்ணீா் தேவையை உணா்ந்த கேரளா அரசு, தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டா் தண்ணீரை ரயில் மூலம் வழங்க தயாராக இருப்பதாக அம்மாநில முதல்வா் அலுவலகம் சாா்பில் தொிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் பின்னா், கேரளா முதல்வா் [url=https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D]பினராயி விஜயன்[/url] தனது ட்விட்டா் பக்கத்தில், “கடுமையான தண்ணீா் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு குடிநீா் வழங்க மாநில அரசு முன்வந்தது. இது தொடா்பாக தமிழக முதல்வா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு தெரிவித்தபோது தற்போது இதற்கான தேவை இல்லை என பதில் கொடுத்தனா்” என்று குறிப்பிட்டு இருந்தாா்.
தமிழகத்திற்கு தண்ணீா் தேவைப்படும் நிலையில், கேரளா முதல்வரின் முகநூல் பதிவு சா்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் தமிழக எதிா்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இது தொடா்பாக வெளியிட்டிருந்த அறிக்கையில், “குடிநீர் பிரச்சினை யை சமாளிக்க கேரள மாநில அரசு வழங்கமுன் வந்த தண்ணீரை ஏற்க மறுத்துள்ளதுகண்டனத்திற்குரியது. கேரள முதல்வர்அளிக்க முன் வந்த தண்ணீரை அ.தி.மு.க ஆரசு உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும்” என்று தமிழக முதல்வருக்கு கோாிக்கை விடுத்திருந்தாா்.
இந்நிலையில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு கேரள முதலமைச்சா் பினராயி விஜயனின் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் செயலாளரிடம் தமிழகத்திற்கு ரயில் மூலம் ஒரு முறை 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா எனக் கேட்டார்.
முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு சென்றிருப்பதால் முதலமைச்சரின் செயலாளர் என்னிடமும், குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடமும் கலந்தாலோசனை செய்த பின்னர் கேரள முதல்வரின் செயலாளரிடம் கேரள அரசு தண்ணீர் தர முன் வந்ததற்கு முதற்கண் நன்றியை தெரிவித்தார்.
சென்னையின் ஒரு நாள் குறைந்தபட்ச தேவை 525 MLD தற்போது ஒரு முறை கேரளாவிலிருந்து ரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டர் 2MLD நீரினை இங்கேயே சமாளித்து வருகிறோம் என்றும் தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசின் உதவியை நாடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
கேரள அரசு தினமும் 2MLD தண்ணீர் அனுப்பினால் உதவியாக இருக்கும் என நம் தமிழக அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக நாளை நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்க்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி உரிய முடிவினை அறிவிப்பார்கள்.
இதற்கிடையில் கேரள அரசு வழங்கும் தண்ணீரை முதலமைச்சர் பழனிசாமி, கேரள முதல்வரிடம் மறுத்து விட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சா் வேலுமணி குறிப்பிட்டுள்ளாா்.
நன்றி சமயம்
ரமணியன்
தமிழகத்தின் தண்ணீா் தேவையை கருத்தில் கொண்டு கேரளா அரசு 20 லட்சம் லிட்டா் தண்ணீரை வழங்க முன்வந்த நிலையில், கேரளாவின் உதவியை தமிழக அரசு நிராகரித்ததாக வெளியான செய்தியில் உண்மை இல்லை என்று அமைச்சா் வேலுமணி தொிவித்துள்ளாா்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
பதிவுக்கு
சென்னை மழையின் போது செம்பரவாக்கம் ஏரியை திறக்க முதலைச்சரின் உத்தரவுக்காக காத்திருந்தது நினைவுக்கு வருகிறது.அவசர தேவைக்கு முதலமைச்சரை உடன் தொடர்பு கொள்ளலாமே.
உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது காவல்துறை வரும்வரை காத்திருக்க சொல்வது என்ன நியாயம்.
அதேபோல் எப்போதும் தண்ணீர் தருவாயா எனக் கேட்பது சரியா?
வாட்ஸ் ஆப்பில் வந்த குடி நீர் இல்லை என்ற புகாருக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி. பாராட்டுகள்.

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒருவர் , மற்றொருவருக்குச் செய்யும் உதவியை நாம் தடுக்கக்கூடாது . கேரளா அரசு , தமிழக மக்களுக்கு நீர் கொடுப்பதை , தமிழக அரசு தடுக்கக்கூடாது . முன்பு கேரளா வெள்ளத்தில் சிக்கித் தவித்தபோது UAE 700 கோடி ரூபாய்க்கு உதவிப் பொருட்கள் வழங்க முன்வந்தது . அதை மத்திய அரசு தடுத்துவிட்டது .
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் .
ஒருவர் மற்றொருவருக்குச் செய்யும் உதவியைப் பொறாமைக் குணத்தால் தடுப்பவனுடைய குடும்பமும் , அவனது உறவுகளும் உண்ண உணவில்லாமல் , உடுக்கத் துணியில்லாமல் கெட்டு அலைவார்கள் என்பது இக்குறளின் கருத்து .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Similar topics
» இடஒதுக்கீடு அளிப்பதில் மத்திய அரசு உறுதி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சா் விளக்கம்
» தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் வங்கிகள் நாளை வேலைநிறுத்தம் July 27, 2016 தமிழகம்
» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
» வெற்றி கதையை சொல்வேன்!--தைரொ கேர் வேலுமணி
» பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1