ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை.

4 posters

Go down

லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை. Empty லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை.

Post by Guest Fri Jun 21, 2019 10:37 pm

மோட்டார் வாகன சட்டப்படி 66/ 192  பிரிவின்கீழ் ( ( Indian motor vehicle act 66/192 ) முன் பின் தெரியாதவர்களுக்கு லிப்ட் கொடுப்பது இந்திய 
சட்டப்படி குற்றமாகும் . 
மிகவும் அவசர அவசிய காரணங்களுக்கு மட்டும் உதவலாம்.

லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை. Fine

நிதின் நாயர் என்ற நபர் மும்பையில் உள்ள காந்தி நகர் 
வழியாக அலுவலகத்திற்கு சென்று 
கொண்டிருக்கும் போது அடை மழையில்லிப்ட்
கேட்டுக்கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க 
ஒருவருக்கு , இளைஞர்உதவி செய்யும் மனப்பான்மையில் 
லிப்ட் கொடுத்துள்ளார். இதனை அருகில் இருந்த
போக்குவரத்து காவல் துறை அதிகாரி காரை மறித்து 
தின் நாயரின் ஓட்டுநர்அடையாள அட்டையை வாங்கி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார்.

 பிறகு நிதின்நாயர் நீதி மன்றத்தில் தனது தவறுக்காக 
மன்னிப்பும் , 2௦௦௦ ஆயிரம் ரூபாய் தண்டம் கட்டிய பின்னரே அவருக்கு ஓட்டுநர் அடையாள அட்டை 
திரும்ப கிடைத்தது
(இணையம்) உறுதி செய்யப்படாத செய்தி ஆயினும் போக்குவரத்து விதி சரியானதாகும்.
avatar
Guest
Guest


Back to top Go down

லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை. Empty Re: லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை.

Post by T.N.Balasubramanian Sat Jun 22, 2019 6:51 am

உறுதி செய்யப்பட்ட செய்திதான்.

விதிகளின் படி தவறே.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை. Empty Re: லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை.

Post by Sudharani Sat Jun 22, 2019 8:47 am

நன்று ஆற்றலிலும் தவறுண்டு போலிருக்கிறதே இந்த சட்டம்.
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

Back to top Go down

லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை. Empty Re: லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை.

Post by M.Jagadeesan Sat Jun 22, 2019 8:50 am

இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவர் மட்டுமின்றி வாகனத்தின் பின்னால் அமர்ந்திருக்கும் நபரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழகத்தில் ஹெல்மெட் அணிய வேண்டுமென்பது கட்டாயத்தில் இருக்கிறது. இதுகுறித்து அரசு சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கஜா புயலால் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்திருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை விஜயபாஸ்கர் பார்வையிட்டு வருகிறார். அந்த வகையில் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட அவர் சென்றபோது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டிசம்பர் 17-ம் தேதிக்குள் விஜயபாஸ்கர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் அமைச்சருக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை . மன்னிப்பு கேட்டுக்கொண்டதோடு , இந்த வழக்கை முடித்துவைத்தார் நீதிபதி .

இதுதான் நம் இந்திய நீதிமன்றங்களின் நிலை . ஆண்டிக்கொரு சட்டம் , அரசனுக்கு ஒரு சட்டம் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை. Empty Re: லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை.

Post by ayyasamy ram Sun Jun 30, 2019 9:31 am

ஆண்டிக்கொரு சட்டம் , அரசனுக்கு ஒரு சட்டம் . சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை. Empty Re: லிப்ட் கொடுக்கிறீர்களா? எச்சரிக்கை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum