புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு
Page 1 of 1 •
புதுடெல்லி:
இந்தியா முழுவதும் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்ட
சபைகளுக் கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக
பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம்
நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற
கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது.
20 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம்,
ஆம்ஆத்மி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி உள்பட 6 கட்சிகளின்
தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை.
பா.ஜனதா கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.வும்
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அ.தி.மு.க. சார்பில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், மேல்-சபை
அ.தி.மு.க. தலைவர் நவநீதகிருஷ்ணன் இருவரும் அந்த கூட்டத்தில்
கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி அமைச்சர் சி.வி. சண்முகம் நேற்று டெல்லி சென்றிருந்தார்.
பாராளுமன்ற வளாகத்தில் நடந்த அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள
சண்முகம் சென்றபோது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.
கட்சியின் தலைவர் அல்லது ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தில்
இருப்பவர் மட்டுமே இந்த கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்
என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க. சார்பில்
அவர் கூட்டத்துக்கு வந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் அதையும் ஏற்கவில்லை. பிரதமர் தலைமையில்
நடக்கும் இந்த கூட்டம் மிக, மிக முக்கியமானது என்பதால் கட்சி
தலைவருக்கு பதில் வேறு எந்த பிரதிநிதியையும் அனுமதிக்க இயலாது
என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதனால் ஏமாற்றம் அடைந்த அமைச்சர் சி.வி. சண்முகம் ஏமாற்றத்துடன்
பாராளுமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன் பிறகு
அவர் விமானம் மூலம் உடனே சென்னை திரும்பினார்.
பிரதமர் கூட்டிய இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம்
தவிர அவைத் தலைவர் என்ற முறையில் மதுசூதனன் பங்கேற்க மத்திய
பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோதி கடிதம் அனுப்பி இருந்தார்.
ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக மதுசூதனன் டெல்லி செல்ல
இயலவில்லை.
இதனால் பிரதமர் நடத்திய கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் யாரும்
பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
-----------------------------
மாலைமலர்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தமிழ்நாட்டின் சார்பாக சட்ட அமைச்சர் சென்றுள்ளார் . அவரைக் கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்தது அநாகரிகத்தின் உச்சம் . நிதியமைச்சர் அருண்ஜெட்லீ முன்பொருமுறை ஜெயலலிதாவை அவர் வீட்டிற்குச் சென்று சந்தித்தார் . அப்போது ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பு சொல்லப்பட்டிருந்தார் . இதுமட்டும் சரியா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1299498M.Jagadeesan wrote: தமிழ்நாட்டின் சார்பாக சட்ட அமைச்சர் சென்றுள்ளார் . அவரைக் கூட்டத்தில் பங்கேற்க தடை விதித்தது அநாகரிகத்தின் உச்சம் . நிதியமைச்சர் அருண்ஜெட்லீ முன்பொருமுறை ஜெயலலிதாவை அவர் வீட்டிற்குச் சென்று சந்தித்தார் . அப்போது ஜெயலலிதா குற்றவாளியாக தீர்ப்பு சொல்லப்பட்டிருந்தார் . இதுமட்டும் சரியா ?
(ப்ரோடோகால் )வரைமுறை என்று ஒன்றுண்டு.குறிப்பிட்டவர்கள் தவிர மற்றவரை அனுப்புதல் தலைமை வகிப்பவரை அவமதிப்பது ஆகும் என்பது விதி.
உங்களுக்காக ஒரு சிறு விஷயம்.
அப்போது மவுண்ட் ரோட் சிம்ப்சனில் வேலை செய்து கொண்டு இருந்தேன்.
காலை நேரம் 5 55 மணி. 6 மணி ஷிப்ட்.
இருப்பிடமான ஜார்ஜ் டவுனில் இருந்து சைக்கிளில் மவுண்ட் ரோட் நோக்கி சென்று கொண்டு இருந்தேன். ரோடே வெறிச்சென்று இருந்தது.
அப்போது போலீஸ் சைரனுடன் ரெண்டு மூன்று ஜீப்புகள் அதை தொடர்ந்து சில கார்கள் பின்னல் ஒரு அம்புலன்ஸ் வண்டி சென்ட்ரல் ஸ்டேஷனை நோக்கி வேகமாக போய் கொண்டுஇருந்தது .
டிரான்ஸ்போர்ட் ஹவுஸ் பக்கத்தில், காவலில் இருந்த போலீஸ்காரர் என்னை தடுத்து நிறுத்தி மேலே போகக்கூடாது என்று விட்டார். தொழிற்சாலை 6 மணிக்கு போகவேண்டும் என்று கூறியும் அனுமதிக்கவில்லை.
காரணம் கேட்டபோது ஜனாதிபதி அவர்கள் சென்ட்ரல் ஸ்டேஷன் போகிறார்.அந்த சமயங்களில் சம்பந்தப்படாதவர்கள் அவர் வண்டிக்கு எதிர் திசையிலோ /அல்லது அதே திசையிலோ சட்டப்படி போகக்கூடாது என்றார்.
அப்போதைய ஜனாதிபதி, ஆம் ஆசிரியர் குலம், சர்வபள்ளி சர் ராதாகிருஷ்ணன் அவர்கள்.
அவர் முக தரிசனம் கிடைக்கும் என எண்ணினேன். கருப்பு கலர் கண்ணாடி வண்டியில் சென்றுவிட்டார்.
ரமணியன்
@M.Jagadeesan
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
பிரதமர் கூட்டிய இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வம் தவிர அவைத் தலைவர் என்ற முறையில் மதுசூதனன் பங்கேற்க மத்திய பாராளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோதி கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக மதுசூதனன் டெல்லி செல்ல இயல வில்லை.
முதலமைச்சர் அல்லது கட்சித் தலைவர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்ட நிலையில், (thehindu )
முன் அனுமதி எதுவும் இல்லாமல் சி.வி.சண்முகமும், நவநீதக்கிரிஷ்னனும் சென்றது ஏன் அல்லது அனுப்பி வைக்கப்பட்டது ஏன்?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
காமராஜர் அவர்கள் , முதலமைச்சராக இருந்தபோது , அவரது காருக்கு முன்பாக சைரன் ஒலித்துக்கொண்டு காவலர் வாகனம் சென்று கொண்டிருந்ததாம் . உடனே காமராஜர் , தன் காரை நிறுத்தச்சொல்லி , அந்தக் காவலர் வாகனத்திலிருந்து போலீஸ் அதிகாரியைக் கூப்பிட்டு ,
" நான் நல்லாத்தானே இருக்கேன் ; எதுக்கு சங்கு ஊதிக்கிட்டுப் போறிங்க ? முதல்ல அதை நிறுத்துங்க ! தண்டச்செலவு ! " என்று ஆணையிட்டாராம் .
ஆகவே மக்களின் நன்மைக்காக , மரபுகளை மீறுவது தவறல்ல !
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு .
என்பது ஐயனின் வாக்கு .
" நான் நல்லாத்தானே இருக்கேன் ; எதுக்கு சங்கு ஊதிக்கிட்டுப் போறிங்க ? முதல்ல அதை நிறுத்துங்க ! தண்டச்செலவு ! " என்று ஆணையிட்டாராம் .
ஆகவே மக்களின் நன்மைக்காக , மரபுகளை மீறுவது தவறல்ல !
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு .
என்பது ஐயனின் வாக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1