புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
32 Posts - 82%
heezulia
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
5 Posts - 13%
viyasan
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
209 Posts - 41%
heezulia
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
21 Posts - 4%
prajai
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_m10மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 26 Dec 2009 - 19:46

இன்று அதிகாலை ஈப்போ செலாத்தான் சாலைக்கட்டணச் சாவடிக்கு 8 கிலோமீட்டர் தொலைவில் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரண்டடுக்கு விரைவுப் பேருந்து ஒன்று சாலைத்தடுப்பில் மோதிக்கொண்டதில் பயணிகளில் 10 பேர் பலியானார்கள், இருவர் காயமுற்றனர்.

அந்த 12 பேரும் பேருந்தின் கீழ் அடிக்கில் அமர்ந்திருந்தனர் என்று மாநிலப் போக்குவரத்து போலீஸ் தலைவர் சுப்பிரண்டெண்ட் வான் அப்துல்லா இஷாக் கூறினார்.

பேருந்திலிருந்த மற்ற 36 பயணிகளும் இரண்டு ஓட்டுநர்களும் காயமின்றித் தப்பினர்.

காயமடைந்தவர்கள் ஈப்போ, ராஜா பெர்மைஸ்வரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இறந்தவர்களின் சடலங்களும் அங்குதான் கொண்டு செல்லப்பட்டன.

நேற்றிரவு மணி 9-க்கு, 48 பயணிகளுடன் கிள்ளானிலிருந்து புறப்பட்ட அப்பேருந்து கங்காரை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாக அப்துல்லா தெரிவித்தார்.

“சாலையில் ஓடிக்கொண்டிருந்த பேருந்து திடிரென்று கட்டுப்பாடிழந்து இடப்புறமாக சறுக்கிக்கொண்டு சென்று பின்னர் வலப்புறம் திரும்பி சாலைத்தடுப்பில் மோதிக்கொண்டு நின்றது”, என்று அவர் சொன்னார்.

சாலைத்தடுப்பு பேருந்தைத் துளைத்துக்கொண்டு சென்றது. அதுதான் உயிரிழப்புக்கும் இருவர் காயமடைந்ததற்கும் காரணமாகும் என்றாரவர்.

பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநரைப் போலீஸார் தடுத்து வைத்துள்ளனர்.

விபத்து நிகழ்வதற்குமுன், பேருந்து ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததுபோல் தோன்றியதாக பயணிகளில் ஒருவரான மரிஸியானா மஹ்மூட் கூறினார்.

மலேசியாவில் மாநிலங்களுக்கிடையில் ஓடும் பேருந்துகளில் விபத்துகள் நிகழ்வது சாதாரணமாகி விட்டது. சில பஸ் ஓட்டுநர்கள், தூங்காமலிருக்க மாத்திரைகள் உட்கொள்வதாகக் கூறப்படுகிறது.



மலேசியா: விரைவுப் பேருந்து விபத்தில் 10 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக