புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
34 Posts - 76%
heezulia
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
370 Posts - 78%
heezulia
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10கருமிளகு 10 குறிப்புகள் Poll_m10கருமிளகு 10 குறிப்புகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருமிளகு 10 குறிப்புகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84885
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 18, 2019 8:28 pm

கருமிளகு 10 குறிப்புகள் Ht44517029165
-

நன்றி குங்குமம் டாக்டர்

‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’
என்று நம்பிக்கையோடு சொல்லும் அளவுக்கு மகத்துவம்
கொண்டது மிளகு. இதில் வெள்ளை மிளகு, கருமிளகு என
இரண்டு வகைகள் உண்டு.

இதில் நாம் அதிகம் பயன்படுத்தும் கருமிளகு பற்றி
10 குறிப்புகளைப் பார்ப்போம்...

* கருமிளகுடன் நெய் சேர்த்து சாப்பிடும்போது,
அது பசியின்மையை நீக்கி பசியைத் தூண்டுகிறது.

* இது உமிழ்நீரை சுரக்கச் செய்வதால் உணவின் சுவை
உணர்வுகளை அதிகப்படுத்துகிறது. எனவே, எல்லாவித
ஜீரணக் கோளாறுகளுக்கும், வயிற்றில் ஏற்படும்
தொற்றுகளுக்கும் நல்ல மருந்தாக உள்ளது.
இது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

* கருமிளகில் உள்ள Antimicrobial கலவைகள்
உணவினை புதிதாக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது.

* இது ஆன்டி ஆக்சிடென்ட்டுகளைப் பெற்றிருப்பதோடு,
வைட்டமின் ஏ, சி,கே போன்றவற்றையும் நல்ல அளவிலே
பெற்றிருக்கிறது.

* இது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவதோடு,
அழற்சி மற்றும் கீல்வாதத்தின் விளைவுகளுக்கு எதிர்ப்
பொருளாகவும் செயல்படுகிறது.

* இது இருமல் சிகிச்சையில் நல்ல சுவாசத்திற்கு உதவுகிறது.
இருமல், சளி, ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு
மிளகு கஷாயம் மிக நல்ல மருந்தாக உள்ளது.

* நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின்
செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை
மென்று தின்பது நல்லது.

* கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும்.
ஒரு கப் வெந்நீரில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன், சிறிதளவு
கருமிளகு சேர்த்து அதை அப்படியே மூடி வைக்கவும்.
15 நிமிடங்களுக்குப் பிறகு இதைக் குடிக்க வேண்டும்.

* மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து
சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி
இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி. தண்ணீர் சேர்த்துக்
கொதிக்க வைத்து குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக்கட்டுதல்
நீங்கும்.

* மிளகை பொடி செய்து 5 கிராம் அளவு எடுத்து ஒரு கப்
மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப் பொருமல், தொற்று,
அஜீரணம் குறையும். கல்லீரல், குடல் போன்ற உறுப்புகள்
நன்றாக இயங்கும்.
-
-------------------------------
தொகுப்பு: க.கதிரவன்
நன்றி- தினகரன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jun 18, 2019 8:48 pm

அருமையான தகவல் 

ரமணியன் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 308
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Wed Jun 19, 2019 5:54 pm

கருமிளகு 10 குறிப்புகள் 3838410834 கருமிளகு 10 குறிப்புகள் 103459460
கண்ணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கண்ணன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக