ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்

5 posters

Go down

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் Empty என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்

Post by ayyasamy ram Mon Jun 17, 2019 8:59 pm

மனைவி…

பாத்ரூமில் நின்று ”என்னங்க”
என்று அழைத்தால்
கரப்பான் பூச்சி அல்லது பல்லி
என்று அர்த்தம்.

சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு
என்று அர்த்தம்.

கல்யாண வீட்டில்
”என்னங்க” என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
வா என்று அர்த்தம்.

துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால்
தேடிய புடவை
கிடைத்து விட்டது
என்று அர்த்தம்.

வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூ வாங்க வேண்டும்
என்று அர்த்தம்.

மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்
மருத்துவரிடம்
என்ன பேச வேண்டும்
என்று அர்த்தம்.

வெளியே பார்த்து ”என்னங்க” என்றால்
அறியாத ஆள்
வாசலில்
என்று அர்த்தம்.

பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்
பணம் வேண்டும்
என்று அர்த்தம்.

சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால்
சாப்பிட வாங்க என்று அர்த்தம்.

சாப்பிடும் போது
என்னங்க என்றால்
சாப்பாடு சுவைதானா
என்று அர்த்தம்.

கண்ணாடி
முன் நின்று
என்னங்க என்றால்
நகை அழகா நான் அழகா
என்று அர்த்தம்.

நடக்கும் போது
என்னங்க என்றால்
விரலை பிடித்து கொள்ளுங்கள்
என்று அர்த்தம்.

காலமெல்லாம் சொன்னவள்
கடைசி மூச்சின் போது
என்னங்க என்றால்
என்னையும்
அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.

என்னங்க என்ற
வார்த்தை இல்லை
என்றால்
எல்லாம் முடிந்து போனது
என்றுதானே அர்த்தம்….?

அவன் இன்றி ஓர் அணுவும்
அசையாது இவ்வுலகில்…
இவள் இன்றி கணவனுக்கு
எதுவுமே இயங்காது வாழ்க்கையில்…

இவள்தான் மனைவி.
============================
அழகோவியம்

வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் Empty Re: என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்

Post by T.N.Balasubramanian Mon Jun 17, 2019 9:26 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் Empty Re: என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்

Post by Sudharani Tue Jun 18, 2019 9:38 am

இனி என்னங்க என்று கூப்பிடும் போதெல்லாம் இந்த கவிதைதானே நினைவு வரும்.
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

Back to top Go down

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் Empty Re: என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்

Post by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2019 11:39 am

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் 3838410834 என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் 3838410834


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் Empty Re: என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்

Post by மாணிக்கம் நடேசன் Thu Jun 20, 2019 11:35 am

எங்க வீட்ல என்னங்க என்னும் வார்த்தையே கிடையாதுங்க!!!!!! எப்பவும் அழகா திட்டர மாதிரி இருக்கும் யோவ், என்னும் வார்த்தை தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் Empty Re: என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்

Post by T.N.Balasubramanian Thu Jun 20, 2019 2:04 pm

மாணிக்கம் நடேசன் wrote:எங்க வீட்ல என்னங்க என்னும் வார்த்தையே கிடையாதுங்க!!!!!! எப்பவும் அழகா திட்டர மாதிரி இருக்கும் யோவ், என்னும் வார்த்தை தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1299469


மகிழ்ச்சி  ஜாலி எல்லார் வீட்டுலேயும் இப்பிடித்தான் . இருந்தாலும்  இப்பிடி எல்லாம் உண்மையை சொல்லக்  கூடாது

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் Empty Re: என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்

Post by Sudharani Thu Jun 20, 2019 4:49 pm

குறள் 56:
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே மனைவி.
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

Back to top Go down

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் Empty Re: என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்

Post by Guest Fri Jun 21, 2019 4:56 pm

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் 1571444738

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் EiVEJBQTaZerEH2qFgIw+2

வீட்டு வாசலில் நின்று நண்பனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “மரியாதையா உள்ள வாறியா இல்ல கதவ சாத்தட்டா”னு அர்த்தம்.

தட்டுல சோறு போட்டுட்டு ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “சோறு போட்டாச்சு. வந்து வயிர் நிறைய கொட்டிக்கோ”னு அர்த்தம்.

பக்கத்து வீட்டு சண்டையில் நாம தலையிடும் போது ‘என்னங்க’ என்று மனைவியின் சப்தம் வேகமாக கேட்டால் “உன் வேலைய பாத்துக்கு போ. தேவையில்லாத பிரச்சனைல நீ மூக்க நுழைக்காதே”னு அர்த்தம்.

நைட்டு தூங்குவதற்கு முன் ‘என்னங்க’ என்று அழைப்பு வந்தால் “மொபைல்ல நோன்டியது போதும். மரியாதையா போனை வச்சுட்டு தூங்கு”னு அர்த்தம்.

சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தால் இப்போ சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம் ……..
(இணையம்)

ஆனால்…….
காலமெல்லாம் சொன்னவள்
கடைசி மூச்சின் போது
என்னங்க என்றால்
என்னையும்
அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.
(…..இப்படியும் சொல்வாளா நவீன மனைவி? சும்மா தெரிந்து கொள்ளத் தான் கேட்டேன்)
avatar
Guest
Guest


Back to top Go down

என்னங்க….!! – அர்த்தம் பலவிதம் Empty Re: என்னங்க….!! – அர்த்தம் பலவிதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum