Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
No user |
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு
Page 1 of 1
மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு
![மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு 201906161636124439_Israel-PMs-wife-convicted-of-misusing-public-funds_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2019/Jun/201906161636124439_Israel-PMs-wife-convicted-of-misusing-public-funds_SECVPF.gif)
-
யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக
பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி
வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக
இருந்துள்ளார்.
தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து
பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து
செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல்
பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான விசாரணை அறிக்கையை கடந்த ஆண்டில்
வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில்
3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை
பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம்
இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.
வழக்கு எண் 1000 எனப்படும் மற்றொரு வழக்கில் நேதன்யாகுவின்
மனைவி சாரா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
-
சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்
அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி
உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து
நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம்
அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள்
போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், பிரதமருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில்
சமையல் உள்ளிட்ட பணிகளை செய்ய ஆட்கள் இருந்தும் மக்கள்
பணத்தை பயன்படுத்தி, விதவிதமான சுவைமிக்க உணவுகளை
பிரபல உணவகங்களில் இருந்து வாங்கி சாப்பிட்டது
தொடர்பாகவும் சாரா நேதன்யாகு மீது வழக்கு விசாரணை
நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று நீதிமன்றம் இன்று
தீர்ப்பளித்தது. தனது குற்றத்தை சாரா நேதன்யாகு ஒப்புக்
கொண்டதாலும், குறைந்தபட்சமான தண்டனை அளிக்குமாறு
கேட்டுக் கொண்டதாலும் 10 ஆயிரம் ஷெக்கெல்
(சுமார் 2800 அமெரிக்க டாலர்கள்) அபராதம் விதித்து ஜெருசலேம்
நகர மாஜிஸ்திரேட் அவிட்டால் சென் தீர்ப்பளித்தார்.
மேலும், முறைகேடாக செலவு செய்யப்பட்ட மக்களின்
பணமான 45 ஆயிரம் ஷெக்கல்களை அரசு கருவூலத்தில்
செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
-------------------
மாலைமலர்
Re: மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு
![மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்திய இஸ்ரேல் பிரதமரின் மனைவி குற்றவாளி என தீர்ப்பு 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
தென் கொரியாவில் முன்னாள் தலைவர் Lee Myung-bak 15 வருடங்களும்+8.8 மில்லியன் தண்டமும் ,அவரை தொடர்ந்து ஆட்சியில் இருந்த Park Geun-hye 25 வருடங்களும் + 22 மில்லியன் தண்டமும் சிறைத் தண்டனையாக பெற்றனர்.
ஆனால் நம் நாட்டில் தண்டனை பெற்றாலும் உடனே திரும்பி வந்தும் விடுகிறார்கள்.தப்பியும் விடுகிறார்கள்.
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முஸ்லீம்கள் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமரின் மகன்
» லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
» இங்கிலாந்தில் 2 மகள்களை கொன்ற இந்திய பெண் குற்றவாளி என தீர்ப்பு
» முஷாரப் தேடப்படும் குற்றவாளி: சிந்து மாகாண ஐகோர்ட் தீர்ப்பு
» நித்யானந்தா குற்றவாளி.. அடுத்தவாரம் தண்டனை அறிவிப்பு! - கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு
» லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
» இங்கிலாந்தில் 2 மகள்களை கொன்ற இந்திய பெண் குற்றவாளி என தீர்ப்பு
» முஷாரப் தேடப்படும் குற்றவாளி: சிந்து மாகாண ஐகோர்ட் தீர்ப்பு
» நித்யானந்தா குற்றவாளி.. அடுத்தவாரம் தண்டனை அறிவிப்பு! - கலிபோர்னியா நீதிமன்றம் தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|