புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_m10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10 
73 Posts - 78%
heezulia
பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_m10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_m10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_m10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10 
3 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_m10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10 
238 Posts - 77%
heezulia
பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_m10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10 
37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_m10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_m10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_m10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10 
3 Posts - 1%
Barushree
பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_m10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_m10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_m10பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84753
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jun 15, 2019 5:49 pm

பீகார் துயரம்: மூளைக்காய்ச்சலுக்கு 69 குழந்தைகள் பலி Tamil_News_large_2298480
-
பாட்னா :
பீகார் மாநிலத்தில் பரவியுள்ள மூளைக்காய்ச்சல் நோய்க்கு
இதுவரை 69 குழந்தைகள் பலியாகியுள்ளனர். தொடர்ந்து
பலிகளின் எண்ணிக்கை உயரக்கூடும் என்ற துயரச் செய்தியால்
அம்மாநில மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

117 பேர் அனுமதி :

பீகார், முசாபர்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் குழந்தைகளை
இந்த நோய் தாக்கியது. அதிலிருந்து இதுவரை இந்த நோய்
பாதிக்கப்பட்டு 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக
அளவில் உள்ளது.

'அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்' மற்றும் 'ஜப்பான்
என்சபிலிட்டிஸ்' என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்
மூளைக்காய்ச்சலும் கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ்
மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.

பலி எண்ணிக்கை 69 :

இன்று, முஷாபர் பூர் கிருஷ்ணா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில்
பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்தது. கெஜ்ரிவால்
மருத்துவமனையில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 11 ஆக
உயர்ந்து இதுவரை மொத்தம் 69 குழந்தைகள் பரிதாபகரமாக
பலியாகியுள்ளனர்.

பீகாரில் பீதி ;

குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு மக்களை பீதிக்குள்ளாக்கி
இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய்வதற்காக மத்திய
நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு
இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு
வருகிறார்கள்.

மத்திய அமைச்சர் விரைவு :

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் குழந்தைகளுக்கு
ஊட்டச்சத்து உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை ஜூன் 15 ல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்
பீகாரின், முஷாபர்பூர் சென்று, பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்வையிட
உள்ளார்.
-
-------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக