ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by mini Today at 11:28 am

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் சிறப்பு

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

திருக்குறளின் சிறப்பு Empty திருக்குறளின் சிறப்பு

Post by Sudharani Fri Jun 14, 2019 11:43 am

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்
இந்த குறட்பாக்களை சொல்லும் பொது நமது உதடுகள் ஒட்டுவதில்லை
இது போல் 24 குறட்பாக்கள் திருக்குறளில் உள்ளது.


Last edited by T.N.Balasubramanian on Mon Jun 17, 2019 5:48 pm; edited 1 time in total (Reason for editing : title change)
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by SK Fri Jun 14, 2019 11:48 am

அனைத்தையும் ஒரே பதிவில் பதிவிடலாமே தோழி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by Sudharani Fri Jun 14, 2019 3:19 pm

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய
வாழ்வாரே வாழா தவர்

அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்


எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து


உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்


வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்


காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து


நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by T.N.Balasubramanian Fri Jun 14, 2019 4:58 pm

நல்லதோர் அன்பளிப்பு..
தொடர்ந்து பங்கு கொள்ளுங்கள்..

நன்றி 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by Guest Fri Jun 14, 2019 6:52 pm

திருக்குறளின் சிறப்பு 103459460 திருக்குறளின் சிறப்பு 1571444738
avatar
Guest
Guest


Back to top Go down

திருக்குறளின் சிறப்பு Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by M.Jagadeesan Sat Jun 15, 2019 6:50 am

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு .

அம்மையீர் !

இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .

குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .

என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்

என்று இருக்கவேண்டும் .

இசைஒழிய > இசையொழிய

என்று இருக்கவேண்டும் .

இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by T.N.Balasubramanian Sat Jun 15, 2019 11:33 am

M ஜெகதீசன் wrote:இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் . 
அய்யா, உதடுகள் ஒட்டாமல் காமம் ஏதையா?

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by M.Jagadeesan Sat Jun 15, 2019 1:10 pm

T.N.Balasubramanian wrote:
M ஜெகதீசன் wrote:இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் . 
அய்யா, உதடுகள் ஒட்டாமல் காமம் ஏதையா?

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1299251

இதுபோன்ற வார்த்தை ஜாலங்களைக் கலைஞர்தான் பேசுவார் . நல்ல கற்பனை தங்களுக்கு !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by T.N.Balasubramanian Sat Jun 15, 2019 1:52 pm

:வணக்கம்: :வணக்கம்:

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35051
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by Sudharani Mon Jun 17, 2019 9:45 am

M.Jagadeesan wrote:கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு .

அம்மையீர் !

இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .

குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .

என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்

என்று இருக்கவேண்டும் .

இசைஒழிய > இசையொழிய

என்று இருக்கவேண்டும் .

இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1299245

M.Jagadeesan wrote:கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு .

அம்மையீர் !

இக்குறட்பாவில் " காமம் " என்ற சொல்லை உச்சரிக்குங்கால் உதடுகள் ஓட்டுவதைக் கவனிக்கவும் .

குறளை எழுதுங்கால் புணர்ச்சி விதிகளைப் பின்பற்றவும் . உதாரணமாக

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததுஎன் நெஞ்சு .

என்ற குறட்பாவில்
இருந்ததுஎன் > இருந்ததென்

என்று இருக்கவேண்டும் .

இசைஒழிய > இசையொழிய

என்று இருக்கவேண்டும் .

இதுபோல குறளில் காணும் புதுமைகளைக் கண்டெடுத்துப் பதிவிடுங்கள் .நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1299245


ஐயா,
தங்களது நினைவூட்டலுக்கு மிக்க நன்றி.
நீங்கள் கூறியது போல் அந்த குறட்பா அந்த பட்டியலில் இடம் பெற்றிருக்க கூடாது.
நான் படித்தது மொத்தம் 24 மட்டுமே. தவறுதலாக பதிவிட்டுள்ளேன்.
படிக்க ஏதுவாக இருக்கும் என்பதால் அப்படி பிரித்து எழுதினேன்.
அடுத்த முறை குறட்பாக்களை பதிவிடும்போது அவ்வாறு பதிய முயற்சிக்கிறேன்.

நன்றி
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

Back to top Go down

திருக்குறளின் சிறப்பு Empty Re: திருக்குறளின் சிறப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum