Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
+4
SK
Dr.S.Soundarapandian
T.N.Balasubramanian
M.Jagadeesan
8 posters
Page 1 of 1
இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
தமிழும் தேன்கூடும் ( சிலேடை )
===============================
தொட்டால் விடாது தொடுவோர்க் கதனுள்ளே
கொட்டிக் கிடக்குது கோடியின்பம் - முட்டமுட்ட
உண்டாலும் என்றும் உவட்டாதே ஆதலினால்
தண்டமிழும் தேன்கூடும் நேர் .
பொருள் :
=========
தேன்கூடு : தேன்கூட்டைத் தொட்டால் தேனீக்கள் நம்மை விடாது . தொட்டுச் சுவைத்தாலோ , கோடியின்பம் நமக்குத் தரும் . தேனை எவ்வளவு உண்டாலும் திகட்டாது .
தமிழ் : தமிழும் தன்னைத் தொட்டவரை விடாது . தமிழின் உள்ளே நுழைந்தாலோ , இலக்கிய இன்பங்கள் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் . தமிழ் தரும் இன்பம் ஒருநாளும் திகட்டாது .
ஆகவே
தமிழ் மொழியும் , தேன்கூடும் குணத்தால் ஒன்றாகும் .
===============================
தொட்டால் விடாது தொடுவோர்க் கதனுள்ளே
கொட்டிக் கிடக்குது கோடியின்பம் - முட்டமுட்ட
உண்டாலும் என்றும் உவட்டாதே ஆதலினால்
தண்டமிழும் தேன்கூடும் நேர் .
பொருள் :
=========
தேன்கூடு : தேன்கூட்டைத் தொட்டால் தேனீக்கள் நம்மை விடாது . தொட்டுச் சுவைத்தாலோ , கோடியின்பம் நமக்குத் தரும் . தேனை எவ்வளவு உண்டாலும் திகட்டாது .
தமிழ் : தமிழும் தன்னைத் தொட்டவரை விடாது . தமிழின் உள்ளே நுழைந்தாலோ , இலக்கிய இன்பங்கள் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் . தமிழ் தரும் இன்பம் ஒருநாளும் திகட்டாது .
ஆகவே
தமிழ் மொழியும் , தேன்கூடும் குணத்தால் ஒன்றாகும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
அருமை அய்யா .தொடருங்கள்.
தமிழ் பெருமை பரப்புவோம்.
ரமணியன்
தமிழ் பெருமை பரப்புவோம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
நன்றி ஐயா !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
இதனை சிலேடை என்று கூறுவார்கள்
தமிழில் காளமேகப்புலவர் எழுதிய இரட்டுற மொழிதல் நூலினை எடுத்து படித்தால் நிரம்ப இருக்கும்
(எ.கா. நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர் முடி மேலிருக்கும் ....)
தமிழில் காளமேகப்புலவர் எழுதிய இரட்டுற மொழிதல் நூலினை எடுத்து படித்தால் நிரம்ப இருக்கும்
(எ.கா. நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர் முடி மேலிருக்கும் ....)
Sudharani- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019
Re: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
மிக அருமை நண்பரே
சண்முகம்.ப- பண்பாளர்
- பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018
Re: இரட்டுற மொழிதல் - தமிழும் தேன்கூடும் .
மிகவும் சிறப்பு. நன்றி.
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Similar topics
» உ.வே.சா. படைப்புகள் - சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
» சங்கத் தமிழும் பிற்கால தமிழும் -PDF
» தமிழும்... காதலியும்...
» தமிழும்... காதலியும்... -1
» தமிழும் என் கவியும்
» சங்கத் தமிழும் பிற்கால தமிழும் -PDF
» தமிழும்... காதலியும்...
» தமிழும்... காதலியும்... -1
» தமிழும் என் கவியும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum