ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணக்கு காட்டுவது 4... இருப்பதோ 1 ஆம்புலன்ஸ்: பால் வேனில் பயணம் செய்யும் நோயாளிகள்... மதுரை அரசு மருத்துமவனையின் அவலம்

Go down

  கணக்கு காட்டுவது 4... இருப்பதோ 1 ஆம்புலன்ஸ்:  பால் வேனில் பயணம் செய்யும் நோயாளிகள்...  மதுரை அரசு மருத்துமவனையின் அவலம் Empty கணக்கு காட்டுவது 4... இருப்பதோ 1 ஆம்புலன்ஸ்: பால் வேனில் பயணம் செய்யும் நோயாளிகள்... மதுரை அரசு மருத்துமவனையின் அவலம்

Post by ayyasamy ram Sat 8 Jun 2019 - 19:50


மதுரை:
மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளை ஏற்றி,
இறக்குவதற்கு 4 ஆம்புலன்ஸ்கள் இருந்தும், இயங்காத
ஒரு ஆம்புலன்ஸ் மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
நிலையில், பால் வேனில் ஏற்றி நோயாளிகளை அனுப்பி
வைக்கும் அவலம் தொடர்கிறது.

மதுரை அரசு மருத்துமவனைக்கு தினமும் 10 ஆயிரம்
நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
9 மாவட்டங்களின் மக்களுக்கென மருத்துவ சிகிச்சை தரும்
இம்மருத்துவமனையில் 20க்கும் அதிக மருத்துவ துறைகள்
செயல்பட்டு வருகின்றன.

அருகிலேயே இதன் கட்டுப்பாட்டில் அண்ணா பஸ்நிலைய
பகுதியில் விபத்து சிகிச்சை பிரிவுக்கான மருத்துவமனையும்,
அதன் அருகில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும்
உள்ளன.

மைய மருத்துவமனையில்தான் முக்கிய ஸ்கேனிங் உள்ளிட்ட
வசதிகள் இருக்கிறது.

எனவே இங்கிருந்து பிற மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸ்
சென்று, அங்கிருந்து நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்து
வந்து, சிகிச்சை முடிந்ததும் கொண்டு போய் விட்டு வர
வேண்டும்.

உள் நோயாளிகளை ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு
மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு, அறுவை சிகிச்சைக்கு,
இடம்மாற்றுவதற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் அவசியம்.

அரசு மருத்துமவனையில் இவ்வசதிக்கென எத்தனை
ஆம்புலன்ஸ்கள் உள்ளன என்பது குறித்து தகவல் அறியும்
உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்டது. இதற்கு, மருத்துவமனை
நிர்வாகம் தரப்பில் 4 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளதாகவும், முறையாக பராமரிக்கப்பட்டு
வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மருத்துவமனையில் 4 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில்
இல்லை. ஒரு ஆம்புலன்ஸ் சேதமடைந்து இயக்காத நிலையில்
பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நோயாளிகளை இடமாற்றம் செய்வதற்கு பால் கேன்கள் ஏற்றும்
சரக்கு வாகனம் போல் ஒரு உள்ள ஒரு வேன் பயன்படுத்தப்
படுவதும் தெரிய வந்தது. எந்த ஒரு வசதியும் இல்லாத இந்த
வேனில், ஏழெட்டுப் பேரை ஸ்ட்ரெட்சருடன் ஏற்றி வைத்து
அழைத்துச் செல்வதும், சில நேரங்களில் இந்த வேனுக்காக
நோயாளிகள் காத்துக் கிடப்பதும், சில நேரம் ஏற்றிச் சென்ற
நோயாளிகளை திரும்ப கொண்டு வராமல் அங்கேயே அமர
வைப்பதும், நோயாளிகளே ஆட்டோவை வாடகைக்கு பிடித்து
அங்கிருந்து வருவதும் என மிகுந்த சிரமத்தைச் சந்தித்து
வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கணேசன் கூறுகையில்,
‘‘ பல லட்ச ரூபாய் செலவில் வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள்
முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளன. நோயாளிகள் நலன்
கருதி, இந்த பழுதடைந்த ஆம்புலன்ஸ்களை சீரமைப்பதுடன்,
கூடுதல் தேவைக்கு புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்க வேண்டும்’’
என்றார்.
-
----------------------------
-தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவார்கள்: தமிழக அரசு அறிவிப்பு
» `ஒரே நாளில் இருமுறை குளுக்கோமீட்டர் சோதனை செய்யும் சர்க்கரை நோயாளிகள்' - அச்சுறுத்தும் ஆய்வு!
» அம்மா கணக்கு படத்தில் அமலா பால்!
» அரசு மருத்துவமனையில் அவலம்!!
» அரசு பள்ளியில் அவலம்: 2 ஆசிரியர்கள்.. 3 மாணவர்கள்...!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum