Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள் by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
+2
சிவனாசான்
ayyasamy ram
6 posters
Page 1 of 1
அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
![அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி 201906081133213759_Ervadi-Government-Hospital-issued-tablet-with-pin_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2019/Jun/201906081133213759_Ervadi-Government-Hospital-issued-tablet-with-pin_SECVPF.gif)
-
ராமநாதபுரம்:
ஏர்வாடி அருகே உள்ள ஏராந்துறையைச் சேர்ந்தவர்
பாண்டி. இவரது மனைவி சக்தி (வயது 45). இவருக்கு
உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் ஏர்வாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்தில் சிகிச்சை பெறச் சென்றார்.
டாக்டர்கள் இல்லாததால் செவிலியர்கள் சக்தியை
பரிசோதித்து மாத்திரை வழங்கினர். வீட்டுக்கு வந்த அவர்
மாத்திரையை உடைத்து சாப்பிட முயன்றார்.
மாத்திரையில் கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாத்திரையை உடைக்காமல் சக்தி அதனை
உட்கொண்டிருந்தால் அவரது நிலைமை மோசமாயிருக்கும்.
மாத்திரையில் கம்பி இருந்தது குறித்து சுகாதாரத்துறை
அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
-
-------------------------------------
மாலைமலர்
Re: அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
மனிதனா செய்தான் எந்திரம் செய்த மாத்திரை . ஆபரேஷன் செய்த கத்தரியையே , உள்ளே வைத்து தைக்கிற டாக்டர்கள் உள்ளபோது எந்திரம் என்னங்க செய்யும். இதற்குத்தான் நீட் தேர்வு அவசியம்னு சொல்ராங்க. ஜாதியைவைத்து அறிவை அளவிடாமல் ஆற்றலை வைத்தும் அவன் பிறந்த நேரத்தை வைத்தும் தேர்வு செய்து அரசு பணி வழங்கினால் சிறப்பாகும் ஜனனீ ஜென்ம சௌக்யானாம் என்று கூறுவது இதனால்தான் அவன் பிறந்த நேர்த்தை வைத்து அவனின் ஆற்றஙை அறிவை அறியலாம் . அதை அறியத்தான் நீட் தேர்வு என ஒன்றை வைத்துள்ளனரோ. நீட் தேர்வை வேண்டாம் என டாக்கராக நினைப்பவர்கள் தங்கள் குடும்ப டாக்கராக ஒன்னா பணியாற்றலாம் பொது மக்களுக்கு பணியாற்றக்கூடாது. அப்படின்னா நீட் இல்லாம பிரவேட் கலேஜ்ஜில் படித்துட்டு அரசை எதிர்பாராமல் பிழைக்கலாம் . அறிவில்லாது டாக்கராகி யார் உயிரை போக்க நினைக்கிறார்கள் இவர்கள்....
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
Re: அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
மாத்திரையில் கம்பி இருப்பதற்கும் , நீட் தேர்வுக்கும் என்ன தொடர்பு ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
டாக்டர் படிப்புக்கு சம்பந்தப்பட்டது நீட் தேர்வு.
ஆனால் மருந்து தயாரிப்பு கெமிஸ்ட்ரி /வேதியல் சம்பந்தப்பட்டது.
மருந்து உருவாக்குதல் --மெஷின்கள்.
மருந்தில் கம்பி இருத்தல் மருந்து தயாரிப்பாளர்களின் கவனக் குறைவே.
ரமணியன்
ஆனால் மருந்து தயாரிப்பு கெமிஸ்ட்ரி /வேதியல் சம்பந்தப்பட்டது.
மருந்து உருவாக்குதல் --மெஷின்கள்.
மருந்தில் கம்பி இருத்தல் மருந்து தயாரிப்பாளர்களின் கவனக் குறைவே.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
Re: அரசு ஆஸ்பத்திரியில் வழங்கிய மாத்திரையில் கம்பி
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆக்சிஜன் இல்லாததால் அரசு ஆஸ்பத்திரியில் 10 குழந்தைகள் பலி
» ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு-
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
» கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி
» ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு
» ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 300 படுக்கை வசதிகள் அதிகரிப்பு-
» அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி சாவு : 2 டாக்டர்கள், ஒரு நர்ஸ் சஸ்பெண்ட்
» கம்பி வாங்கித் தருவதாகக் கூறி "கம்பி' நீட்டினார் போலி அதிகாரி
» ஆபாசமாக பேசிய டாக்டர்: மதுரை அரசு ஆஸ்பத்திரியில் “திடீர்” பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|