ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாம்பழமாம் மாம்பழம்...

2 posters

Go down

மாம்பழமாம் மாம்பழம்... Empty மாம்பழமாம் மாம்பழம்...

Post by ayyasamy ram Sat 8 Jun 2019 - 8:19

மாம்பழமாம் மாம்பழம்... E_1559873725
-
முக்கனிகளில் ஒன்று, மா!

காயாக இருக்கும் போது, 'வைட்டமின் -சி' சத்தையும்,
பழமானால், 'கரோடின்' சத்தையும் தருவது மாம்பழம்.

உலகில், 4,000 வகை மா ரகங்கள் உள்ளன; இந்தியாவில்,
1,000 ரகங்கள் உண்டு. இவற்றில், 25 வகை மட்டுமே,
வியாபார ரீதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தில், அல்போன்சா, கோவாவில்
மான்குர், குஜராத்தில் கேசார், வட கிழக்கு மாநிலங்களில்,
ஹிம்சாகர், தமிழகத்தில், ருமேனியா, மல்கோவா,
ஆந்திராவில், பங்கனப்பள்ளி ஆகியவை, பிரபலமான
மாம்பழங்கள்.

இந்தியாவிலிருந்து, 6,000 டன் மாம்பழம் ஏற்றுமதி
செய்யப்படுகிறது; அதில், 60 சதவீதம் அல்போன்சா ரக
மாம்பழம். இது, குஜராத், கர்நாடகா மத்திய பிரதேச
மாநிலங்களில் விளைகிறது.

இங்கிலாந்து ராணியாக, எலிசபெத், 1953ல் பதவி ஏற்ற
போது, இந்தியா சார்பில், அல்போன்சா மாம்பழம் பரிசாக
அனுப்பி வைக்கப்பட்டது.

ஆந்திர பிரதேசம், கர்நாடகம், தமிழகத்தில் தோட்டா புரி
என்றொரு மாம்பழம் உள்ளது. காயின் அடியில், மூக்கு
போல் வளைந்திருக்கும்; நன்கு கனிந்து விடும் முன், இதை
சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

குஜராத்தில் விளையும் கேசர் ரக மாம்பழம், உள் பகுதியில்
செம்பழுப்பாய் ஜொலிப்பது தனி அழகு. ஆந்திர ராஜ
குடும்பங்களில் மட்டுமே சாப்பிடப்பட்டு வந்த,
பங்கனப்பள்ளி மாம்பழம், இன்று, ஆந்திரா, தமிழகம்
முழுவதும் பயிரிடப்பட்டு, சந்தையில் பவனி வருகிறது!
-
----------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82815
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாம்பழமாம் மாம்பழம்... Empty Re: மாம்பழமாம் மாம்பழம்...

Post by ayyasamy ram Sat 8 Jun 2019 - 8:19


உலக மாம்பழ உற்பத்தியில், 42.6 சதவீதம், இந்தியாவில்
உற்பத்தியாகிறது.

* மாம்பழத்திற்கும், ஒரு மானசீக தலைநகரம் உண்டு;
அது, லக்னோவிலிருந்து, 35 கி.மீ., துாரத்தில் உள்ள,
மல்லிகாபாத். இங்கு, 700க்கும் அதிகமான மாம்பழ வகைகள்
பயிரிடப்படுகின்றன; சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது

* இந்தியாவின், மிகப் பழமையான மாம்பழம் தாசரி;
இதன் தாய் மரத்தை, இன்றும், லக்னோ அருகில் உள்ள,
தாசரி கிராமத்தில் காணலாம்

* சிந்துாரம் மாம்பழத்தின் பெயர் காரணம், இதன் மேல்
பகுதியில், மிகச் சிவந்த, சிவப்பு வண்ணம் பூசப்பட்டது
போல் இருப்பது தான்

* இந்தியா முழுவதும் உற்பத்தி செய்யப்படும் பழம் நீலம்
.கோவா மாநிலம் சில வித்தியாசமான மாம்பழங்களுக்கு
பிரபலம்!

போர்த்துக்கீசியர்கள் இந்த பகுதியை, வாங்கியதும், மாம்பழ
மரங்களை பயிரிடத் துவங்கினர். 1879ல், ஒட்டு மரங்களின்
மூலம், பல வகையான மாம்பழங்களை, ஒரே மரத்தில்
உருவாக்க முடியும் என, இந்தியர்களுக்கு காட்டியவர்கள்
இவர்களே!

தாங்கள் உற்பத்தி செய்த மாம்பழங்களுக்கு, நுாதன
பெயர்களையும் வைத்தனர்.

இதோ, சில வித்தியாசமான மாம்பழங்கள்!
--------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82815
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாம்பழமாம் மாம்பழம்... Empty Re: மாம்பழமாம் மாம்பழம்...

Post by ayyasamy ram Sat 8 Jun 2019 - 8:19



* மன் குராத், கோவாமன்கூர் எனவும் பெயர் உண்டு;
போர்த்துக்கீசியர்கள் வைத்த பெயர் மல்கராடோபின்,
இதுவே மண் குராத் என சுருங்கியது.

* மல்கராடோ என்றால், மட்டமான வண்ணம் உள்ள பழம்
என பொருள்; மால்கேஷ்டா எனவும் அழைப்பர்;
மால்கேஷ்டா என்றால், போர்த்துக்கீசிய மொழியில்,
'ஜீரணிக்கப்படுவது கஷ்டம்' என பொருள்.

ஹிலாரிடேபா!
-
வட கோவாவின் சியோலிம் கிராமத்தில், ஹிலாரிடேபா
பெர்னான்டஸ் என்பவரின் வீட்டில், இதன் தாய் மரம் இன்றும்
இருப்பதால் இந்த பெயர்.

முசாராத்!
-
வட கோவாவில் உள்ள முசாராத் என்ற ஊரில்,
இது முதன் முதலில் பயிரிட்டதால், இந்த பெயர்.

அல்பான்சோ!
-
இந்தியாவில், குறிப்பாக, கோவாவில், போர்த்துக்கீசியர் ஆட்சி
ஏற்பட, முக்கிய காரணமாக இருந்த, ராணுவ அதிகாரியின்
பெயர் அல்பான் கோடி அல்ப் யூகர் க்யூ.

இவரின் நினைவாகவே, அல்பான்சோ மாம்பழம் என
பெயரிடப்பட்டது.
-
------------------------------
- திலிப்
சிறுவர் மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82815
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மாம்பழமாம் மாம்பழம்... Empty Re: மாம்பழமாம் மாம்பழம்...

Post by பழ.முத்துராமலிங்கம் Sat 8 Jun 2019 - 11:19

அனைத்து தகவல்களும் அருமை
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மாம்பழமாம் மாம்பழம்... Empty Re: மாம்பழமாம் மாம்பழம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum