ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Poll_c10ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Poll_m10ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Poll_c10 
VENKUSADAS
ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Poll_c10ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Poll_m10ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Poll_c10ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Poll_m10ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Poll_c10 
VENKUSADAS
ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Poll_c10ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Poll_m10ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள்

4 posters

Go down

ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Empty ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள்

Post by ayyasamy ram Fri Jun 07, 2019 2:13 pm

அமராவதி:

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி 151 இடங்களில் வெற்றி பெற்று முதல் மந்திரியாக பதவியேற்றார்.

இந்நிலையில், ஆந்திர அமைச்சரவையில் 5 பேர் துணை முதல் மந்திரிகளாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமுதாயத்திற்கு ஒருவர் என 5 பேரை துணை முதல் மந்திரிகளாக ஆந்திரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நியமிக்க உள்ளார். இவர்கள் 5 பேரும் நாளை பதவி ஏற்கிறார்கள்.

துணை முதல் மந்திரி, மந்திரிகள் என 24 பேர் நாளை
காலை 9.15 மணிக்கு பதவி ஏற்பார்கள் என தகவல் வெளியாகி
உள்ளது.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Empty Re: ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள்

Post by M.Jagadeesan Fri Jun 07, 2019 10:10 pm

துணை முதல் மந்திரி என்று ஒருவர் இருந்தால் போதும் . ஐந்துபேர் இருந்தால் அடித்துக் கொள்வார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Empty Re: ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jun 08, 2019 9:56 am

M.Jagadeesan wrote:துணை முதல் மந்திரி என்று ஒருவர் இருந்தால் போதும் . ஐந்துபேர் இருந்தால் அடித்துக் கொள்வார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1298999
மந்திரி என்பதற்கு பதில்
துணை முதல்வர் என்று
வைத்து கொள்வதில்
ஒரு திருப்தி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Empty Re: ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள்

Post by T.N.Balasubramanian Sun Jun 09, 2019 11:46 am

5 துணை முதல்வர்கள் சரியான முடிவு போல் தோன்றவில்லை.
அடிதடி குழப்பங்கள் வரும்.
குளிர் காய நினைப்போ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள் Empty Re: ஆந்திரா - ஜெகன்மோகன் ரெட்டி அமைச்சரவையில் 5 துணை முதல் மந்திரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திரா சட்டசபை ஆளும் கட்சி தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு
» ஜெகன்மோகன் ரெட்டி யாத்திரையில் பங்கேற்ற காங். செயலாளர் நீக்கம்
» பிரதமர் மோடியுடன் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
» பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.கைது- ஜெகன்மோகன் ரெட்டி நடவடிக்கை
» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum