ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு

2 posters

Go down

கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு Empty கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு

Post by ayyasamy ram Fri Jun 07, 2019 1:19 pm

கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு 27-05-2019%20im%20-%20play2019
-
கூடுதல் செய்திகள்: எஸ்.வெங்கடேஷ்வரன் படங்கள்: லிஜேஷ் கருணாகரன்
----------------------------------------------------------------------
வைதேகி ஆறுமுகம்

இசை, நடனம், அரங்கப் படைப்பு, காட்சிக் கலை போன்ற கலையின் பல பரிமாணங்களை வெவ்வேறு உணர்ச்சிகளின் ஊடாக ஒன்றி ணைத்தது ‘பிளே 2019’.

பல்வேறு இனங்களிலிருந்தும் துறைகளிலிருந்தும் தன்னிச்சை யாக வளர்ந்துவரும் கலைஞர் களை அங்கீகரிக்கும் சமூகத் திட் டமாக ‘பிளே’ எனும் நிகழ்ச்சி இம்மாதம் 4ஆம் தேதியன்று ‘டிராமா சென்டர் பிளாக் பாக்ஸ்’இல் இடம்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்குத் தேசிய இளையர் மன்றத்தின் ‘சேஞ்ச் மேக்கர்ஸ்’ உதவித் தொகையும் ‘டோட்’ வாரிய கலைகள் நிதியமும் ஆதரவளித்தன.

பலதரப்பட்ட அங்கங்களில் ஒன்றாக மகிழ்ச்சி, கவலை, கோபம் போன்ற உணர்வுகளை உடல், மூச்சு போன்றவற்றின் மூலம் இந்த நிகழ்ச்சியின் ஓர் அங்கமான ‘உணர்வுகளும் அசைவுகளும்’ வெளிப்படுத்தியது.

உணர்ச்சி வெளிப்பாட்டின் தொடர்ச்சியாக கோபம், குற்ற உணர்வு, மன்னிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ‘பிளேயிங் மைன்ட் கேம்ஸ்’ என்ற அங்கம் படைக்கப்பட்டது.

இரு சகோதரிகளில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட ஒருவர் மற்றவரைச் சந்திக்கும் போது தான் எடுத்த முடிவை எவ்வாறு நியாயப்படுத்த முயற்சி செய்கிறார் என்பதை அந்த அங்கம் ஒரு கதையாக வெளிப் படுத்தியது.

ஒருங்கிணைந்த சிந்தனையை கலைஞர்களிடம் ஊக்குவிக்கும் நோக்கத்தை இத்திட்டம் கொண்டுள்ளது.

வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த கலைஞர்கள் மற்ற கலைகளைப் புரிந்துசெயல்பட உதவியாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பயிலரங்குகள் நடத்தப்பட்டன.

நிறங்களைப் பயன்படுத்திக் கருத்துரு அமைத் தல், கர்நாடக, மேற் கத்திய இசை அமைப்பில் குரல் பயிற்சி, இணைந்து செயல்படும் முறை கள் போன்றவற்றின் அடிப்படையில் மூன்று பயிலரங்கு கள் நடத்தப்பட்டன.

உள்ளூர் கலைஞர்கள் தங்களது பணிகள், ஆக்கபூர்வ மான நடைமுறை போன்றவற்றைப் பகிர்ந்து தங்களுக்கான ஆதரவை வளர்த்துக்கொள்வதற்கு உதவி யாக இந்த நிகழ்ச்சி அமைந் திருந்தது.

வளர்ந்து வரும் கலைஞர்கள் கற்றுக்கொள் வதற்கும் பயிற்சி பெறுவதற்கும் ஏற்புடைய ஒரு தளம் தேவை என்று ‘பிளே’ ஏற்பாட்டுக் குழு நம் பியது.

அந்த வகையில் இளைய சிங்கப் பூரர்களின் பாரம்பரியச் சிந்தனைகளையும் உத்திகளையும் அவர்களது கலை வெளிப்பாட்டின் மூலம் இந்த நிகழ்ச்சி வெளிக்கொண்டு வந்தது.

ஒவ்வொரு படைப்பையும் தனிப் பட்ட வகையில் மதிப்பிட்ட பின் னர், மற்றவர்களின் படைப்பு களுக்கு எவ்வாறு பதில் தருவார் கள் என்பதைக் கலைஞர்களைச் சிந்திக்க வைத்ததாக இந்நிகழ்ச் சியின் கலை இயக்குநரான திருமதி துர்கா தெரிவித்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு Empty Re: கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு

Post by ayyasamy ram Fri Jun 07, 2019 1:21 pm

கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு 27-05-2019%20im%20-%20play2019a
-
பலதரப்பட்ட கலை அங்கங்களைத் தொடர்புபடுத்திக் கோர்த்து
ஒரே மேடையில் வெளிப்படுத்திய ‘பிளே’ நிகழ்ச்சி.
---------------------------------
நடனமும் இசையும் இணைந்த படைப்பான ‘சோஜூடாக்ஸ்’ எனும் அங்கத்தில் தமது நடனத் திறனை வெளிப்படுத்தினார் ஆசிரி யராகப் பணிபுரியும் 25 வயது குமாரி ரூபலாவண்யா.

இவர் 19 ஆண்டுகளாக நடன மணியாக இருந்து வருகிறார்.

“ஆண்கள் வலிமையோடு இருக்கவேண்டும். எந்தத் தருணத்திலும் நிலைகுலைந்து போய்விடக் கூடாது என்பது பொதுவான கருத்து. ஆனால், ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு, அவர்களும் பல சவால்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் உடைந்து போகும் தருணங் கள் உண்டு. எல்லா நேரத்திலும் அவர்களால் வலிமையோடு இருக்க முடியாது என்பதை முன் வைத்தது எனது அங்கம்,” என் றார் இவ்வங்கத்தின் அமைப்பாளர் ரூபலாவண்யா.

பல இனங் களைச் சேர்ந்த கலைஞர்களைச் சந்திக்கவும் அவர்களுடன் தம்முடைய கலை அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பளித்ததாகவும் கூறினார் அவர்.
-
தமிழ்முரசு-சிங்கப்பூர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு Empty Re: கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jun 08, 2019 11:11 am

Code:

“ஆண்கள் வலிமையோடு இருக்கவேண்டும். எந்தத் தருணத்திலும் நிலைகுலைந்து போய்விடக் கூடாது என்பது பொதுவான கருத்து. ஆனால், ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு, அவர்களும் பல சவால்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் உடைந்து போகும் தருணங் கள் உண்டு. எல்லா நேரத்திலும் அவர்களால் வலிமையோடு இருக்க முடியாது என்பதை முன் வைத்தது எனது அங்கம்,” என் றார் இவ்வங்கத்தின் அமைப்பாளர் ரூபலாவண்யா.
இந்த கூற்று நூறு சதவீதம் உண்மை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு Empty Re: கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum