ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி

2 posters

Go down

விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி Empty விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி

Post by ayyasamy ram Fri Jun 07, 2019 11:52 am

விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி 201906071018247167_An-32-Pilot-s-Wife-Was-Air-Traffic-Controller-When-Plane_SECVPF
-
விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி 201906071018247167_1_air-craft._L_styvpf
புது டெல்லி:

அசாம் மாநிலம் ஜோர்கத் விமானப்படை தளத்தில் இருந்து
அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி
இந்திய விமானப்படையின் ஏஎன்-32 ரக விமானம் கடந்த
திங்கட்கிழமை அன்று புறப்பட்டுச் சென்றது.

அதில் 8 ஊழியர்கள் மற்றும் 5 பயணிகள் என மொத்தம்
13 பேர் பயணம் செய்தனர்.

மதியம் ஒரு மணிக்கு புறப்பட்ட விமானம் 2 மணி நேரத்திற்கு
மேல் ஆகியும் மெஞ்சுகா விமானப்படை தளத்தை அடையவில்லை.
விமானத்துடனான தரைக் கட்டுப்பாட்டு நிலைய தொடர்பு
துண்டிக்கப்பட்டது.

இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாயமான விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று
வருகிறது.

இந்நிலையில் மாயமான விமானத்தின் விமானி அரியானாவைச்
சேர்ந்த ஆஷிஷ் தன்வாரின் மனைவி சந்தியா, விமானம்
மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில்தான் பணியாற்றி
உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து விமானி ஆஷிஷ் தன்வாரின் உறவினர் ஒருவர்
கூறுகையில், ‘ஆஷிஷ், சந்தியா இருவருக்கும் கடந்த ஆண்டு
பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. விமானப்படையில்தான்
இருவருக்கும் வேலை.

விமான கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய சந்தியாதான்,
ஆஷிஷ் சென்ற விமானம் மாயமானது தொடர்பாக முதல்
முறையாக எங்களுக்கு தகவல் கொடுத்தார்.
-
முதலில் விமானம் எங்கோ மாயமாகியிருக்கிறது என
நினைத்தோம். இப்போது எங்காவது மோதியிருக்கலாம் என
தகவல் கிடைத்துள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது’ என
கூறினார்.

இதையடுத்து மற்றொரு உறவினர் கூறுகையில்,
‘ஆஷிஷ் ராணுவத்தில் பணியாற்றவே அதிகம் விரும்பினான்.
வீட்டில் மொத்தம் 6 பேர்.

இதில் 5 பேர் பாதுகாப்புத்துறையில்தான் இருக்கிறார்கள்.
ஆஷிஷ் விமானப்படையில் சேர்ந்தான். ஆஷிஷின் அப்பாவும்
ராணுவ அதிகாரிதான்’ என கூறினார்.

பல்வாலில் உள்ள ஆஷிஷ் வீட்டில் கவலையுடன் அனைத்து
உறவினர்களும் கூடியுள்ளனர். மேலும் ஆஷிஷ் தந்தை
ராதே லால் அசாமுக்கு விரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------------
மாரைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி Empty Re: விமானம் மாயமானபோது கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய விமானியின் மனைவி

Post by T.N.Balasubramanian Fri Jun 07, 2019 12:52 pm

ஆழ்ந்த வருத்தங்கள்  சோகம் சோகம்

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum