ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 3:16 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 19
by ayyasamy ram Today at 1:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 11:00 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:21 pm

» ஏண்டா ஆடிட்டே வர...
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஆரம்பத்திலேயே தடு..!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» ’டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ’வைப் டு தி தேசி பார்ட்டி’ மார் முன்தா சோட் சிந்தா வெளியாகியுள்ளது!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» பருப்புக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» வேஷ்டி அணிந்து சென்றதால் Mall-ல் அனுமதிக்கப்படாத விவசாயி
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நான் அல்ல, தமிழ் வாழட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஆன்மிகம் எனக்கு பலமாக இருக்கிறது: சமந்தா உருக்கம்
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» இனிய தமிழ்நாடு தினம் வாழ்த்துகள்-ஜூலை 18
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 18/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:21 pm

» கிராமத்து கலாச்சாரம்! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» வண்ணத்துப் பூச்சியின் திருமணம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» ஆடவர் திறம் போற்று – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» இரண்டு செருப்புகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» மறந்து போன மடலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» நயன்தாரா,த்ரிஷாவை முந்திய சாய் பல்லவி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» அப்பாவிப் பெண்ணாக ரசித்து நடித்தேன்- அபர்ணா பாலமுரளி
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» நீதிக்கதை- தீர்வு
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» நெல்சன் மண்டேலா -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 12:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:19 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:12 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Yesterday at 7:18 am

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Wed Jul 17, 2024 9:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 17, 2024 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 17, 2024 8:23 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 17, 2024 1:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்களே மலர்களே

Go down

மலர்களே மலர்களே Empty மலர்களே மலர்களே

Post by ayyasamy ram Thu Jun 06, 2019 8:40 pm

மலர்களே மலர்களே E_1497775480
-
தெரிவதெல்லாம் மலரல்ல
‘மின்னுவது எல்லாம் பொன்னல்ல’ என்பது போல,
மலர்களைப்போல் தென்படுவது எல்லாம் மலர்கள்
அல்ல.

பூவைப் போல இவை தென்பட்டாலும், இவை பூவல்ல!
மலர்களைப் போன்ற தோற்றமளிக்கும் போலிகள்!

சில செடிகளின் வண்ண இலைகளே, மலர்கள் போல்
காட்சியளிக்கும். பூக்காம்பிலை அல்லது காம்பிதழ்
பொதுவாக பச்சை நிறத்தில் இருந்தாலும், சில
தாவரங்களில் பரிணாம வளர்ச்சியில், இவை வேறு
வண்ணத்தில் உருவாகி, பூவிதழைப் போல
வண்டுகளையும் பூச்சிகளையும் கவர்ந்திழுக்க
உதவுகிறது.

எடுத்துக்காட்டாக, குரோட்டன்ஸ் செடிகளில் பலப்பல
வண்ணங்களில் தென்படும் பகுதி மாற்றம் அடைந்த
இலைகள்தானே தவிரே, உண்மையான மலர்கள் இல்லை.
இவை ‘பூவடி இலைகள்’ (Bracts — பிராக்ட்ஸ்) என
அழைக்கப்படுகின்றன.

அதேபோல காகிதப்பூ எனப்படும் ‘போகன்வில்லா’
மலர்களில், சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட நிறங்களில்
பூவிதழ் போன்ற தோற்றத்தில் மெல்லிய பேப்பர் போல்
காணப்படும் பகுதி, மலர் அல்ல; மாற்றமடைந்த
இலைப் பகுதிதான். மாற்றம் அடைந்த இந்த பேப்பர்
போன்ற கவசத்தின் உள்ளே, மிகச் சிறிய அளவில் அதன்
உண்மையான மலர் இருக்கும்.

மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று மயங்குவதைப்
போலவே, சிலசமயம் உண்மையான மலர்களை நம்மால்
இனம்காண முடிவதில்லை. புற்களின் நுனியில் உள்ள
சிறுதுணுக்குகள், புற்களின் மலர்கள்தான்!

சில தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.
எப்பொழுதோ காணப்படும் ஒன்றை அல்லது அரிதான
ஒன்றை விளக்கும்போது, ‘அத்தி பூத்தாற் போல்’ என்று
கூறுவது வழக்கம்.

அத்திப்பழம் உருவாகும் முன்பு, அதன் பூ வெளிப்படையாகத்
தெரியாது என்பதால்தான், இந்த சொலவடை.
பூ பூக்காமல் காய் ஏது கனி ஏது? அத்தி மரமும் பூக்கத்தான்
செய்கிறது. அவற்றின் பூக்கள் நம் பார்வைக்குத் தெரிவதில்லை.

அத்திப்பூ, நுண்ணிய அளவில் மஞ்சரிக் குடத்தின்
உட்பக்கத்தில் ஒட்டிக்கொண்டு வளரும். ‘கேலிக்ஸ்’ எனப்படும்
இந்த பச்சை நிறக் காம்புப் பகுதிக்கு உள்ளேயே, பூ பாகம்
மறைந்து கொள்கின்றன.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83041
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மலர்களே மலர்களே Empty Re: மலர்களே மலர்களே

Post by ayyasamy ram Thu Jun 06, 2019 8:41 pm

இதனால், பூக்கள் நம் பார்வைக்குத் தட்டுப்படுவதற்குள்
பூவின் சூல் பையில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு விடுகிறது.
காயாகிப் பின் கனியாகிறது. கனி மட்டுமே இலைகளுக்கு
மேல் எட்டிப் பார்க்கிறது. எனவே, நமது பார்வைக்குக்
கிடைப்பவை, இந்த கனிகள்தான்.

எனவேதான், அத்தி மரம் பூ பூப்பதில்லை என்ற தவறான
கருத்து சிலரிடம் உள்ளது.

அத்தி மரம்தான் இப்படியென்று இல்லை. அரச மரங்களிலும்,
ஆல மரங்களிலும் கூட நாம் பூக்களை பார்க்க முடியாது.
இந்த மரங்களில் கூட நேரடியாய் நமக்கு கிடைப்பவை

பழங்கள்தான்.
த.வி.வெங்கடேஸ்வரன்
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83041
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum