Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெட்ரோ ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் பார்க்கிங் கட்டணம் ரூ.500 ஆக உயர்வு
Page 1 of 1
மெட்ரோ ரெயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் பார்க்கிங் கட்டணம் ரூ.500 ஆக உயர்வு
சென்னை:
மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனங்களை பார்க்கிங்
செய்ய பொது மக்கள் இடையே தேவை அதிகரித்துள்ளது.
ஒரு சில இடங்களில் பயணம் செய்யாதவர்கள் கூட
நிறுத்துவதற்கு அனுமதி கேட்கின்றனர்.
வியாபாரிகள், தொழில் முனைவோர்கள் நெரிசல் மிகுந்த
இடங்களில் கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை நிறுத்தி
எடுத்து செல்வதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடங்களை சிலர்
அனுமதி இன்றியும், பலர் அனுமதியோடும் பயன்படுத்தி
வருகின்றனர்.
மெட்ரோ ரெயில் பார்க்கிங் வசதி பாதுகாப்பாகவும்,
வாகனங்களை நிறுத்தி எடுத்து செல்ல எளிதாகவும் இருப்பதால்
தேவை அதிகரித்துள்ளது.
இதனை பயன்படுத்தி மெட்ரோ ரெயில் நிர்வாகம் கட்டணத்தை
உயர்த்தி உள்ளது. மாதாந்திர இருசக்கர பாஸ் கட்டணம்
ரூ.250 ஆக இருந்தது.
இது ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருமங்கலம், அண்ணாநகர்
கிழக்கு, அசோக்நகர், கிண்டி, மண்ணடி, நங்கநல்லூர் ரோடு,
மீனம்பாக்கம் ஆகிய நிலையங்களில் தேவை அதிகரித்ததையடுத்து
கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்ய
முன்பு மாதம் ரூ.500 வசூலிக்கப்பட்டது. அது இப்போது ரூ.1,000 ஆக
உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல கார்களுக்கும் ஒரு சில நிலையங்களில் இதனை
அதிகரித்து வருகிறது. அவற்றின் கட்டணத்தையும் உயர்த்த
திட்டமிட்டுள்ளது.
-
------------------------------------
மாலைமலர்

Similar topics
» மெட்ரோ ரெயில் பயணத்தின்போது சைக்கிள் கொண்டு செல்ல பயணிகளுக்கு அனுமதி
» ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு !
» வித்தியாசமான மோட்டார் சைக்கிள்
» மோட்டார் சைக்கிள் வாங்குறீங்களா???
» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
» ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணம் உயர்வு !
» வித்தியாசமான மோட்டார் சைக்கிள்
» மோட்டார் சைக்கிள் வாங்குறீங்களா???
» எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|