ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 20:44

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Today at 19:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Today at 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 0:53

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:52

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Yesterday at 21:40

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:50

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Yesterday at 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Yesterday at 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 21:59

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 20:39

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu 12 Sep 2024 - 12:49

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:38

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed 11 Sep 2024 - 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 11 Sep 2024 - 9:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேட்மிண்டன் வீராங்கனையுடன்நடிகர் விஷ்ணு விஷால் காதல்?

Go down

பேட்மிண்டன் வீராங்கனையுடன்நடிகர் விஷ்ணு விஷால் காதல்? Empty பேட்மிண்டன் வீராங்கனையுடன்நடிகர் விஷ்ணு விஷால் காதல்?

Post by ayyasamy ram Wed 5 Jun 2019 - 17:26

பேட்மிண்டன் வீராங்கனையுடன்நடிகர் விஷ்ணு விஷால் காதல்? 201906050329156922_Actor-Vishnu-Vishal-Love_SECVPF

‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஷ்ணு விஷால் தொடர்ந்து பலே பாண்டியா, குள்ளநரி கூட்டம், நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், முண்டாசுப்பட்டி, ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

கடந்த வருடம் இவர் நடித்து வெளியான ராட்சசன் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூல் பார்த்தது. தற்போது ஜகஜால கில்லாடி படத்தில் நடித்து வருகிறார். எழில் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. விஷ்ணு விஷாலுக்கு 2011-ல் திருமணம் முடிந்து கடந்த வருடம் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

அதன்பிறகு ராட்சசன் படத்தில் ஜோடியாக நடித்த அமலாபாலுடன் அவரை இணைத்து பேசினர். இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதனை விஷ்ணு விஷால் மறுத்தார். என் விவாகரத்தை தொடர்ந்து இப்படி ஒரு கிசுகிசு வந்தது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற பைத்தியக்காரத்தனமான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றார்.

இந்த நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட ‘செல்பி’ படங்களை விஷ்ணுவிஷால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்களின் கீழே வேறு எந்த தகவலையும் அவர் பதிவிடவில்லை. இதனால் இருவரும் காதலிக்கிறீர்களா? என்று வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83952
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum