ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'டாப் 10' பயங்கரவாதி பட்டியல் தயாரித்தது உள்துறை அமைச்சகம்

Go down

'டாப் 10' பயங்கரவாதி பட்டியல் தயாரித்தது உள்துறை அமைச்சகம் Empty 'டாப் 10' பயங்கரவாதி பட்டியல் தயாரித்தது உள்துறை அமைச்சகம்

Post by ayyasamy ram Wed Jun 05, 2019 3:41 am

'டாப் 10' பயங்கரவாதி பட்டியல் தயாரித்தது உள்துறை அமைச்சகம் Gallerye_220550628_2290859
புதுடில்லி :

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும், 'டாப் 10' பயங்கரவாதிகளின் பட்டியலை, மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்து உள்ளது.

மேலும், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து, கவர்னர் சத்யபால் மாலிக்குடன், உள்துறை அமைச்சர், அமித் ஷா பேச்சு நடத்தினார். பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மத்தியஉள்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்றார்.

துறை ரீதியிலான பணிகளை உடனடியாக துவங்கிய அவர், ஜம்மு - காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக்கை சந்தித்து பேசினார்.மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலைமை குறித்து, அமித் ஷாவிடம் கவர்னர் விளக்கினர்.

மேலும், வரும் ஜூலை 1 முதல் துவங்க இருக்கும் அமர்நாத் யாத்திரைக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, அமைச்சர் கேட்டு தெரிந்து கொண்டார்.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும், 'டாப் 10' பயங்கரவாதிகளின் பட்டியலை, மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்து உள்ளது.

இதில், ஹிஜ்புல் முஜாகிதீன் தலைவன், ரியாஸ் நய்கூ மற்றும் அஷ்ரப் மவுல்வி, லஷ்கர் அமைப்பை சேர்ந்த வாஸிம் அகமது உட்பட முக்கிய பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களின் பெயர்களை, ராணுவத்தின் உதவியுடன், மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்துள்ளது.


காஷ்மீர் பிரிவினைவாதிகள் டில்லியில் கைது


ஜம்மு - காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு, நிதி உதவி அளிப்பதாக, ஜமாத் - உத் - தவா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஹபீஸ் சயீத் மற்றும் சயீத் சலாலுதீன் உட்பட, 10 காஷ்மீர் பிரிவினைவாதிகள் மீது, தேசிய புலனாய்வு நிறுவனம், கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக, காஷ்மீர் பிரிவினைவாதிகள் மசரத் ஆலம், ஆசியா அந்த்ரபி மற்றும் ஷபீர் ஷா ஆகியோரை, தேசிய புலனாய்வு அமைப்பினர் டில்லியில் கைது செய்தனர்.

இவர்களை, பத்து நாட்கள், புலனாய்வு அமைப்பினர் காவலில் எடுத்து விசாரிக்க, டில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» குடியுரிமை சர்ச்சை: ராகுலுக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
» கடைகளை திறப்பதற்கான அனுமதி பற்றி உள்துறை அமைச்சகம் விளக்கம்
» கூவத்தூரில் ஜாமர் கருதி பொருத்தப்பட்ட விவகாரம் - உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்
» இந்திய விமானப்படை வீரர்களின் கோழைத்தனம்: விசாரிக்கக் கோரும் உள்துறை அமைச்சகம்
» நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum