Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைப்பட கவிஞர், வாலி
3 posters
Page 1 of 1
திரைப்பட கவிஞர், வாலி
எழுத்தாளர், வாமனன் எழுதிய,
'திரைக்கவிஞர்கள் 2000 வரை' நுாலிலிருந்து:
---------------
-
திரைப்பட கவிஞர், வாலியின் பாடல் திறமையில்
வியந்து, நிறைய வாய்ப்புகளை தர ஆரம்பித்தார்,
எம்.ஜி.ஆர்.,
இந்நிலையில், ஒருநாள், ஒளிப்பதிவு கூடத்திற்கு
வந்த, எம்.ஜி.ஆர்., வாலியிடம், 'உங்களிடம் தனியா
பேசணும்...' என்றார்.
வெளியில் இருந்த ஒரு மரத்தடிக்கு அழைத்து
சென்றவர், 'வாலி... உங்களால் எனக்கு ஒரு தர்ம
சங்கடமான நிலைமை...' என்றார்.
'என்னண்ணே?'
'நீங்க ஸ்டுடியோவுக்கு வரும்போது, நெத்தியிலே,
வீபூதி, குங்குமம் இட்டுக்காம வந்தா தேவலை.
இதற்கு காரணம் இருக்கிறது. கட்சியில் உள்ள
கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவுக்கு
புறம்பாக உள்ள வீபூதி, குங்கும ஆசாமியை
ஆதரிப்பது சரியா என, பலர் முணுமுணுக்கின்றனர்...'
என்றார்.
ஆனால், வாலியும் மாறவில்லை; பிறகு,
எம்.ஜி.ஆரும் இதை கண்டு கொள்ளவில்லை.
-
--------------------------
நன்றி-திண்ணை, வாரமலர்
'திரைக்கவிஞர்கள் 2000 வரை' நுாலிலிருந்து:
---------------
-
திரைப்பட கவிஞர், வாலியின் பாடல் திறமையில்
வியந்து, நிறைய வாய்ப்புகளை தர ஆரம்பித்தார்,
எம்.ஜி.ஆர்.,
இந்நிலையில், ஒருநாள், ஒளிப்பதிவு கூடத்திற்கு
வந்த, எம்.ஜி.ஆர்., வாலியிடம், 'உங்களிடம் தனியா
பேசணும்...' என்றார்.
வெளியில் இருந்த ஒரு மரத்தடிக்கு அழைத்து
சென்றவர், 'வாலி... உங்களால் எனக்கு ஒரு தர்ம
சங்கடமான நிலைமை...' என்றார்.
'என்னண்ணே?'
'நீங்க ஸ்டுடியோவுக்கு வரும்போது, நெத்தியிலே,
வீபூதி, குங்குமம் இட்டுக்காம வந்தா தேவலை.
இதற்கு காரணம் இருக்கிறது. கட்சியில் உள்ள
கவிஞர்களை ஆதரிக்காமல், பகுத்தறிவுக்கு
புறம்பாக உள்ள வீபூதி, குங்கும ஆசாமியை
ஆதரிப்பது சரியா என, பலர் முணுமுணுக்கின்றனர்...'
என்றார்.
ஆனால், வாலியும் மாறவில்லை; பிறகு,
எம்.ஜி.ஆரும் இதை கண்டு கொள்ளவில்லை.
-
--------------------------
நன்றி-திண்ணை, வாரமலர்
Re: திரைப்பட கவிஞர், வாலி
19.06.2019
MGR, சிவாஜி ரெண்டு பேருமே நல்ல friendsனு எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் தொழில் ரீதியா போட்டி இருக்கத்தான் செஞ்சுது.
பின்னே இருக்காதா ?
கவிஞர் வாலி MGRஇன் ஆஸ்த்தான பாடலாசிரியர்னு ஒலகத்துக்கே தெரியுமாமே,
அப்டியா, நெஜமாவே ஒலகத்துக்கே தெரீமா? அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு தெரிஞ்சிருக்குமா? விசாரிச்சு பாக்கலாம்.
MGRஇன் ஆஸ்தான கவிஞர்தான் வாலி. ஆனாலும் சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுதிட்டு இருந்தார்.
சிவாஜி நடிச்ச 'அன்புக் கரங்கள்' படம் தயாராயிட்டு இருந்த நேரம். இந்த படத்ல எல்லா பாட்டுமே வாலிதான்.
MGR அந்த சமயத்ல வாலியை மீட் பண்ணினார்.
MGR சிரிச்சுகிட்டே : உங்க அன்புக் கரங்கள் எப்போ ரிலீஸ் ?
வாலி : உங்க அன்புக்கு கரங்கள்ல இருந்து என்னிக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது.
நெகிழ்ந்து போனார் MGR.
வார்த்தை ஜாலங்களை வாலிக்கு சொல்லியா கொடுக்கணும் ? வாத்தியாரையே மடக்கிட்டாரே.
பேபி
MGR, சிவாஜி ரெண்டு பேருமே நல்ல friendsனு எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் தொழில் ரீதியா போட்டி இருக்கத்தான் செஞ்சுது.
பின்னே இருக்காதா ?
கவிஞர் வாலி MGRஇன் ஆஸ்த்தான பாடலாசிரியர்னு ஒலகத்துக்கே தெரியுமாமே,
அப்டியா, நெஜமாவே ஒலகத்துக்கே தெரீமா? அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு தெரிஞ்சிருக்குமா? விசாரிச்சு பாக்கலாம்.
MGRஇன் ஆஸ்தான கவிஞர்தான் வாலி. ஆனாலும் சிவாஜி படங்களுக்கும் பாட்டு எழுதிட்டு இருந்தார்.
சிவாஜி நடிச்ச 'அன்புக் கரங்கள்' படம் தயாராயிட்டு இருந்த நேரம். இந்த படத்ல எல்லா பாட்டுமே வாலிதான்.
MGR அந்த சமயத்ல வாலியை மீட் பண்ணினார்.
MGR சிரிச்சுகிட்டே : உங்க அன்புக் கரங்கள் எப்போ ரிலீஸ் ?
வாலி : உங்க அன்புக்கு கரங்கள்ல இருந்து என்னிக்குமே எனக்கு ரிலீஸ் கிடையாது.
நெகிழ்ந்து போனார் MGR.
வார்த்தை ஜாலங்களை வாலிக்கு சொல்லியா கொடுக்கணும் ? வாத்தியாரையே மடக்கிட்டாரே.
பேபி
heezulia- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5731
இணைந்தது : 03/12/2017
Re: திரைப்பட கவிஞர், வாலி
முதுமை காலத்தில் எழுதிய பாடல்களிலும் இளமை ததும்பும்.
பாடல் வரிகளில் சித்து விளையாடுவார்.
புற்று நோய்க்காக திரு AR ரஹ்மான் நடத்திய இசை விழாவில்
வாலி அவர்களின் குறுங்கவிதை
மண்ணில் முளைத்தாலும்
மனிதனில் முளைத்தாலும்
புற்று வளர்ந்து விட்டால்
பால் ஊற்றத்தான் வேண்டும்
ரமணியன்
பாடல் வரிகளில் சித்து விளையாடுவார்.
புற்று நோய்க்காக திரு AR ரஹ்மான் நடத்திய இசை விழாவில்
வாலி அவர்களின் குறுங்கவிதை
மண்ணில் முளைத்தாலும்
மனிதனில் முளைத்தாலும்
புற்று வளர்ந்து விட்டால்
பால் ஊற்றத்தான் வேண்டும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: திரைப்பட கவிஞர், வாலி
கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013)
https://eegarai.darkbb.com/t58016-topic
Guest- Guest
Similar topics
» கவிஞர் வாலி எழுதிய, 'வாலிப வாலி' நுாலிலிருந்து:
» கவிஞர் வாலி
» புத்தகம் – கவிஞர் வாலி
» கவிஞர் வாலி காலமானார்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» கவிஞர் வாலி
» புத்தகம் – கவிஞர் வாலி
» கவிஞர் வாலி காலமானார்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|