புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:23 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கை படாத லிங்கம் Poll_c10கை படாத லிங்கம் Poll_m10கை படாத லிங்கம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
கை படாத லிங்கம் Poll_c10கை படாத லிங்கம் Poll_m10கை படாத லிங்கம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
கை படாத லிங்கம் Poll_c10கை படாத லிங்கம் Poll_m10கை படாத லிங்கம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கை படாத லிங்கம் Poll_c10கை படாத லிங்கம் Poll_m10கை படாத லிங்கம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
கை படாத லிங்கம் Poll_c10கை படாத லிங்கம் Poll_m10கை படாத லிங்கம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கை படாத லிங்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 04, 2019 4:23 pm

கை படாத லிங்கம் E_1559291528
-
சுவாமிக்கு எப்படி மாலை போடுவர்…’ என்று கேட்டால், ‘கையால் தான்…’ என்று, குழந்தை கூட சொல்லும். ஆனால், லிங்கத்தை தொடாமல், குச்சியால் ஆடை மற்றும் மாலை மாற்றும் அதிசயம், காஞ்சிபுரம் மாவட்டம், எலுமியங்கோட்டூரில், தெய்வநாயகேஸ்வரர் கோவிலில் நடக்கிறது.


தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற அசுரர்கள், பறக்கும் கோட்டைகளில் சென்று, தேவர்கள் வசிக்கும் இடங்களில் இறங்கி விடுவர். கோட்டையின் அடியில் சிக்கும் தேவர்கள், அளவில்லாத கஷ்டமடைந்தனர். இவர்களை சம்ஹாரம் செய்ய, தேவர்களுடன் புறப்பட்டார், சிவன். ஆனால், அவர்கள், விநாயகரை வழிபட மறந்து விட்டனர்.


எந்த செயலை துவங்குவதாக இருந்தாலும், விநாயகரை வழிபட்டு, துவங்குவது மரபு. அவ்வாறு செய்யாததால், தன் தந்தை புறப்பட்ட தேரின் அச்சை முறித்தார், விநாயகர். தேர் நிலை குலைந்தது. அப்போது, சிவன் தடுமாறவே, கழுத்தில் இருந்த கொன்றை மாலை, இத்தலத்தில் விழுந்தது.
-
மாலை விழுந்த இடத்தில் சுவாமி, லிங்கமாக எழுந்தருளினார். இங்கு, பிற்காலத்தில் கோவில் எழுப்பப்பட்டது. தேவர்களின் படைக்கு தலைமையேற்று சென்றதால், தெய்வநாயகேஸ்வரர் என, பெயர் ஏற்பட்டது. இந்த லிங்கம், சுவாமியின் மாலை அம்சம் என்பதால், புனிதமாக கருதி, அர்ச்சகர்கள் தொடுவதில்லை.

குச்சியால் தான் ஆடை, மாலைகள் அணிவிக்கப்படும்.
ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரும், எந்நாளும் அழியாத அழகு பெற, தேவ குருவான பிரகஸ்பதியிடம் ஆலோசனை கேட்டனர். அவர், தெய்வநாயகேஸ்வரரை வழிபடும்படி கூறினார்.


அதன்படி, இங்கு வந்த ரம்பா, சிவனுக்காக, தீர்த்தம் ஒன்றை உருவாக்கினாள். அதில் மூவரும் நீராடி, 16 பட்டை உடைய, ரம்பாபுரிநாதர் என்ற லிங்கத்தையும், இங்கு பிரதிஷ்டை செய்தனர்; இதன் பயனாக, நிரந்தர அழகு பெற்றனர்.


ரம்பையர்களுக்கு அருள் செய்ததால், சிவனுக்கு, ரம்பேஸ்வரர் என்றும், தலத்திற்கு, ரம்பையங்கோட்டூர் என்றும் பெயர் உண்டானது. இது மருவி, எலுமியங்கோட்டூர் ஆனது. அம்பாள் பெயர், கனக குஜாம்பிகை. இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி, வலக்கையை மார்பில் வைத்து, வலது பாதத்தை மடக்கி வைத்துள்ளார்; இது, ஒரு அபூர்வ வடிவம்.


ஞான சம்பந்தர் இப்பகுதிக்கு வந்த போது, முதியவர் வடிவில் வந்த சிவன், ‘இப்பகுதியில் சிவன் கோவில் உள்ளது; அவர் குறித்து பதிகம் பாடுக…’ என்று சொல்லி மறைந்தார். சம்பந்தருக்கு கோவில் தென்படவில்லை.

அதன் பின், பசுவாக மாறி, வழி மறித்த சிவன், தான் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்ட, சம்பந்தர் பதிகம் பாடினார்.
இதனால், இங்கு தினமும், கோ பூஜை நடக்கும். ஏப்., 2, 7 மற்றும் செப்., 5 முதல் 11ம் தேதி வரையிலும், மூலவர் மீது சூரிய ஒளி படரும்.
சென்னை – அரக்கோணம் சாலையில், 54 கி.மீ., துாரத்தில், கூவம் கிராமம் இருக்கிறது.

இந்த கிராமத்தில் இருந்து, 6 கி.மீ., துாரத்தில், எலுமியங்கோட்டூர் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து, 25 கி.மீ., துாரத்தில், இக்கோவில் உள்ளது.

தி.செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக