புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Poll_c10தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Poll_m10தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Poll_c10 
21 Posts - 81%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Poll_c10தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Poll_m10தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Poll_c10தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Poll_m10தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Poll_c10தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Poll_m10தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள் டில்லியில் தி.மு.க., கோரிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 31, 2019 7:06 pm

தேஜா'வை தாம்பரத்தில் நிறுத்துங்கள்  டில்லியில் தி.மு.க., கோரிக்கை Tamil_News_large_2287363

'சென்னை - மதுரை இடையே, வேறெங்கும் நிற்காமல்
இயக்கப்படும், அதிவேக, 'தேஜா எக்ஸ்பிரஸ்' ரயிலை,
தாம்பரத்தில், ஓரிரு நிமிடங்களாவது நிறுத்தி, பயணியரை
ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும்' என, ரயில்வே
அமைச்சகத்திடம், தி.மு.க., கோரிக்கை வைத்துள்ளது.

அமோக வரவேற்புசென்னை - மதுரை இடையே, வைகை
உட்பட, பல ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவை, முக்கிய
ஊர்களில், நிற்பதுடன், சென்னையின் மாம்பலம், தாம்பரம்
ஆகிய ரயில் நிலையங்களில் நின்று, பயணியரை ஏற்றி,
இறக்கிச் செல்கின்றன.

இந்நிலையில், சென்னை - மதுரை இடையே, 'நான்ஸ்டாப்'
ரயிலாக, அதிவேக தேஜா எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்
பட்டது. நவீன சொகுசு வசதிகள் உள்ள இந்த ரயிலுக்கு,
பயணியர் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.

ஆனால், இந்த ரயிலை, சென்னையின் நுழைவு வாயிலாக
கருதப்படும், தாம்பரம்ரயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க
வேண்டுமென, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.வாக்குறுதி
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில்
வெற்றி பெற்று, புதிய, எம்.பி., யாகியுள்ள, டி.ஆர்.பாலு,
டில்லியில், ரயில்வே ஆணையத்தின் தலைவரான
வினோத் குமார் யாதவை சந்தித்து, இது குறித்த கோரிக்கை
மனுவை அளித்துள்ளார்.

அம்மனுவில், கூறப்பட்டுள்ளதாவது:

தேஜா ரயிலை, தாம்பரம் ரயில் முனையத்தில், ஓரிரு
நிமிடங்களாவது நிறுத்தி, இயக்க வேண்டும். காரணம்,
தாம்பரம் மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பயணியர்,
இந்த ரயிலை பிடிக்க, சென்னைக்குள் வந்தாக வேண்டிய
நிலை உள்ளது.

மெட்ரோ நகரமான சென்னையில், தற்போது நிலவும்
போக்குவரத்து நெரிசலில் சிக்கி, இந்த ரயிலை பிடிப்பதற்குள்
பயணியருக்கு போதும் போதுமென்றாகி விடுகிறது.எ

னவே, பயணியரின் சிரமங்களை கருத்தில் கொண்டு, தேஜா
ரயிலை தாம்பரத்தில் நிறுத்திச் செல்ல வழி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மனுவைப் பெற்ற
வினோத்குமார் யாதவ், 'இப்பிரச்னை குறித்து, தெற்கு ரயில்வே
உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, உரிய நடவடிக்கை
எடுப்பதாக வாக்குறுதி தந்தார்' என, டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
-
-------------------------
தினமலர்
- நமது டில்லி நிருபர் -

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக