ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! Empty அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 28, 2019 4:06 pm

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! LlvG2wmPQjS3vVhDqSsG+1986478108b9b771c49908a5a67753955d336bcf8
தமிழகத்திற்கு ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்காக திமுக தலைமையிலான கூட்டணி பல்வேறு விதமான வாக்குறுதிகளை வழங்கி இருந்தது. அதிலும் குறிப்பாக தேர்தல் அறிக்கையில் விவசாய கடன்கள் தள்ளுபடி, மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை உறுதியாக கூறியிருந்தது.



திமுக தலைவர் ஸ்டாலின் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் இந்த வாக்குறுதிகளை எடுத்துக்கூறி தான் வாக்கு சேகரித்தார்.
நன்றி
செய்தி புனல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! Empty Re: அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 28, 2019 4:08 pm

மேலும் தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி ஆட்சி மாற்றம் ஏற்படும். அதன் பின்னர் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என மக்களிடம் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வங்கிகள் கடனை வாங்கிய மாணவர்களின் பெற்றோரும், விவசாயிகளும், நகை நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற ஆசையில் இல்லத்தரசிகளும் திமுகவிற்கு தங்களின் வாக்குகளை குத்தி தள்ளினர்.

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! EJIctYPMREm9IGu3JQ1e+166030611a7e4ff31160fe8f04088522fef76e881

அனைவரும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப் போகிறது கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என கொண்டாட்டத்தோடு தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், தேர்தல் தினத்தன்று "வெற்றி பெற்றாலும் திமுக தோற்று நின்றது. தோற்றாலும் அதிமுக ஜெயித்து விட்டது" என்று சொல்லும் அளவிற்கு முடிவுகள் வெளியாகின. இது எவருமே எதிர்பாராத வகையில் அமைந்தது. பொதுமக்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! Empty Re: அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 28, 2019 4:09 pm

ஏனென்றால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலோ அல்லது மாநிலத்தில் திமுக ஆட்சி செய்தாலோ மட்டும் தான் திமுகவினரால் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். மத்தியில் பொறுப்பேற்றது பாஜக. மாநிலத்தில் 37 எம்பிக்களை வைத்திருந்தும் திமுகவால் அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத சூழல்.

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! U6SzRZqQSDy1rxmOBu7x+22842043294b049f0d0438ddfab6f6455053a8a0c

ஆட்சி மாற்றம் ஏற்படாததால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் ஸ்டாலின், மக்களின் கேள்விகளை எதிர்நோக்க முடியாமல் திணறிக் கொண்டுள்ளார். வங்கிகளில் கடன் வாங்கிய விவசாயிகள், இல்லத்தரசிகள், மாணவர்களின் பெற்றோர்கள் புலம்பிய வண்ணம் தங்களது கடன்களை அடைத்து வருகின்றனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! Empty Re: அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!

Post by T.N.Balasubramanian Tue May 28, 2019 4:43 pm

தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என அறிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செயல் என்பதற்கிணங்க பா ஜ க தமிழகத்திற்கு நலம் செய்யும் திட்டங்கள் 
செய்யும் என எதிர்பார்ப்போம்.

கோதாவரி/கிருஷ்ணா/காவிரி இணைப்பை செவ்வென செய்தாலே போதும்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! Empty Re: அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!

Post by T.N.Balasubramanian Tue May 28, 2019 4:50 pm

கருத்து கணிப்புகள் வெளியிட்ட மோடி அமோக வெற்றி பெறுவார் என்பதெல்லாம் ஊடகங்கள் வெளியிடும் பொய் செய்திகள் என்றும் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருக்கும் என கூறியவர், ராகுல் காந்தியை  குடும்பத்துடன் வாழ்த்த தனி விமானம் ஏற்பாடு செய்து இருந்ததாகவும் பின்பு அது அவசியம் இல்லை என அறிந்ததாக கேள்வி.

உண்மை தெரியாது.வாட்சப் செய்தி.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! Empty Re: அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Tue May 28, 2019 6:29 pm

T.N.Balasubramanian wrote:தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என அறிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செயல் என்பதற்கிணங்க பா ஜ க தமிழகத்திற்கு நலம் செய்யும் திட்டங்கள் 
செய்யும் என எதிர்பார்ப்போம்.

கோதாவரி/கிருஷ்ணா/காவிரி இணைப்பை செவ்வென செய்தாலே போதும்.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1298660
நீங்கள் இது பற்றிய விவாதம் டிவியில்
பார்க்கவில்லை போல் தெரிகிறது.
எங்களை ஏமாற்றி காவேரி உரிமையைப்
பறிக்க பார்க்கிறீர்கள் காவேரி எங்களுடையது எனவே கோதாவரி
இணைப்பு வேண்டாம் என்கிறீர்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! Empty Re: அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!

Post by T.N.Balasubramanian Tue May 28, 2019 8:45 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
T.N.Balasubramanian wrote:தமிழக மக்கள் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என அறிந்து கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செயல் என்பதற்கிணங்க பா ஜ க தமிழகத்திற்கு நலம் செய்யும் திட்டங்கள் 
செய்யும் என எதிர்பார்ப்போம்.

கோதாவரி/கிருஷ்ணா/காவிரி இணைப்பை செவ்வென செய்தாலே போதும்.

ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1298660
நீங்கள் இது பற்றிய விவாதம் டிவியில்
பார்க்கவில்லை போல் தெரிகிறது.
எங்களை ஏமாற்றி காவேரி உரிமையைப்
பறிக்க பார்க்கிறீர்கள் காவேரி எங்களுடையது எனவே கோதாவரி
இணைப்பு வேண்டாம் என்கிறீர்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1298666


விவாதங்கள் டிவியில் பார்ப்பது இல்லை. டிவியை பார்பது ஒருபோதும்  இல்லை.
மீன் சந்தையில் போடும் கூச்சல் என கேள்விப்பட்டுள்ளேன்.
விவாதங்கள் இழவு ஏற்பட்ட வீட்டில் காசுக்கு மாரடிக்கும் கும்பல்களைத்தான் நினைவுபடுத்துகின்றன.
நாலு பேர் பங்குகொண்டால் நால்வரும் ஒரே சமயத்தில் வாள் வாள் என கத்துவார்கள்.சில சமயங்களில் நெறியாளருக்கு கத்துவார்.
யாருக்கும் எது பற்றி பேசுகிறார் என்பதே புரியாது.

அது போகட்டும் 
எங்களை ஏமாற்றி காவேரி உரிமையைப்
பறிக்க பார்க்கிறீர்கள் காவேரி எங்களுடையது எனவே கோதாவரி
இணைப்பு வேண்டாம் என்கிறீர்கள்.
புரியவில்லை  எனக்கு.

போகட்டும் தமிழ் நாட்டிற்கு அளவிலா நீர் வேண்டுமா வேண்டாமா என்று சொல்லுங்கள்.
மழை மூலமோ/காவிரி மூலமோ/கோதாவரி மூலமோ/கிருஷ்ணா மூலமாகவோ வந்தால் நல்லதுதானே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! Empty Re: அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 29, 2019 10:32 am

ஐயா கோதாவரி காவேரி இணைப்பாளர் காவேரி அனைவருக்கும் பொதுவாகி காவேரியில் நமக்கான பங்கு மறைந்து போகுமாம் , காவேரி நீர் பங்கீடு கேள்வி கூறி
ஆகிவிடுமாம்.
இது தான் விவாதம்

வேலை அற்ற மாமியார் மருமகளை போட்டு
தாலாட்டிய கதைதான் இந்த விவாதம் மேடை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! Empty Re: அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!

Post by மாணிக்கம் நடேசன் Wed May 29, 2019 2:38 pm

எல்லாம் ரூ 6000 , மக்களை ஏமாற்றியது, இந்த அறிவாளிகளும் ஏமாற்றிய கட்சிக்கு வாக்களித்தது அதை விட பெரிய முட்டாள் தனம்.  இனி தமிழகம் எப்போது விடியும் என்பது கேள்விக்குறி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! Empty Re: அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed May 29, 2019 8:36 pm

மாணிக்கம் நடேசன் wrote:எல்லாம் ரூ 6000 , மக்களை ஏமாற்றியது, இந்த அறிவாளிகளும் ஏமாற்றிய கட்சிக்கு வாக்களித்தது அதை விட பெரிய முட்டாள் தனம்.  இனி தமிழகம் எப்போது விடியும் என்பது கேள்விக்குறி.
மேற்கோள் செய்த பதிவு: 1298687
எப்படியோ சீட்டைப் பிடித்து விட்டார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!! Empty Re: அப்பாவிகளை ஏமாற்றிய திமுக., வெளுத்து வாங்கும் மக்கள்!! திண்டாடும் ஸ்டாலின்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» திமுக தலைவர் ஸ்டாலின் முந்திரி கொட்டை
» மாமா கருணாநிதியைக் காட்டிக்கொடுத்த தயாநிதி மாறன்: வெளுத்து வாங்கும் விக்கி லீக்ஸ் !
» வாய்தா வாங்கும் ஜெ. ஊழல் பற்றி பேச தகுதியில்லை-ஸ்டாலின்
» 2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
» கதவை மூடினார் ஸ்டாலின்; திமுக - 20, கூட்டணி- 20

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum