ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் அரசியல் என்பதோ.

+2
raju arockiasamy
T.N.Balasubramanian
6 posters

Go down

இதுதான் அரசியல் என்பதோ. Empty இதுதான் அரசியல் என்பதோ.

Post by T.N.Balasubramanian Sun May 26, 2019 7:55 pm

இதுதான் அரசியல் என்பதோ.


இன்று காலை பல்வேறு செய்திகளை தினசரியில்  படிக்கும் போது 
நான் அடைந்த அதிர்ச்சி.

1 . ராகுல் காந்தி காங்கிரஸ்  தோல்விக்கு காரணமாக கமல்நாத்/ அசோக் கெலோட்/சிதம்பரம் 
கட்சிக்காக வேலை செய்யாமல் தங்கள் வாரிசுகளுக்கு போட்டி இட டிக்கட் கேட்டு நச்சரித்தார்களாம்.


கூறியது யார் .......பரம்பரை பரம்பரையாக வரும் நேரு குடும்ப வாரிசு.


2  . பார்லிமென்டிற்கு திமுக சார்பில் சென்றுள்ளவர்கள் கனிமொழி /தயாநிதி மாறன் /ஆற்காடு 
வீராசாமி மகன்,( வேலூரில் துரைமுருகன் மகன் --நிறுத்தப்பட்ட தேர்தல்.) 

திமுக ஒன்றும் சங்கரமடம் இல்லை ---வாரிசுகள் பட்டம் பெறுவதற்கு ...
கூறியது யார் ......கலைஞர்.

3 . OPS மகன் ரவீந்திரகுமாருக்கு மத்தியில் மந்திரி பதவிக்கு OPS முயல்கிறாராம். செய்தி.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தாரக மந்திரமே வாரிசு அரசியலை ஒழிப்போம், திமுகாவிற்கு 
எதிராக போர் கோடி உயர்த்தியவர். ஆனால் அதிமுக ??????

என்ன அரசியலோ ? ஒவ்வொரு MP யும் வருடத்திற்கு குறைந்தது 7 கோடி சொத்துக்களை சேர்கிறார்களாம்.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதுதான் அரசியல் என்பதோ. Empty Re: இதுதான் அரசியல் என்பதோ.

Post by raju arockiasamy Sun May 26, 2019 11:23 pm

சாக்கடை அரசியல்
raju arockiasamy
raju arockiasamy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 26/05/2019

Back to top Go down

இதுதான் அரசியல் என்பதோ. Empty Re: இதுதான் அரசியல் என்பதோ.

Post by anikuttan Mon May 27, 2019 6:41 am

கடந்த ஐந்து ஆண்டுகள் மத்தியில் ஆண்ட கட்சியின் கட்சி அலுவலகம் எததனையோ நூறு கோடிகள்.எங்கிருந்து இவர்களுக்கு இந்த காசுகள்.கார்போரேட்டுகளுக்கு அரசின் மூலம் உதவுவது அதன் மூலம் அவர்களிடமிருந்து அதற்குண்டான மாமூல்களை பெறுவது.இது பெரிய இடத்து விவகாரம் ஆதலால் இதில் லட்சம் கோடிகள் விளையாடும்.இது தான் இந்தியா முழுவதும் அரசியல் கட்சிகளும் அரசியல் வாதிகளும்.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

இதுதான் அரசியல் என்பதோ. Empty Re: இதுதான் அரசியல் என்பதோ.

Post by T.N.Balasubramanian Mon May 27, 2019 11:13 am

raju arockiasamy wrote:சாக்கடை அரசியல்
மேற்கோள் செய்த பதிவு: 1298609

சுத்தம் செய்யவேண்டிய மக்களாகிய நாம் 
வாய் மூடி மவுனமாக இருக்கிறோம்.
100 ..........2000 .......5000 இலவசங்களுக்காக  வெய்யில் மழை பாராது 
வரிசையில் நிற்கிறோம்.
வெட்கக் கேடு . சோகம் சோகம்

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதுதான் அரசியல் என்பதோ. Empty Re: இதுதான் அரசியல் என்பதோ.

Post by பழ.முத்துராமலிங்கம் Mon May 27, 2019 12:41 pm

இதில் அனைத்து கட்சிகளும் அடக்கம் எதுவும் விதிவிலக்கில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

இதுதான் அரசியல் என்பதோ. Empty Re: இதுதான் அரசியல் என்பதோ.

Post by T.N.Balasubramanian Mon May 27, 2019 6:42 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இதில் அனைத்து கட்சிகளும் அடக்கம் எதுவும் விதிவிலக்கில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1298620


உண்மைதான். % மட்டும் மாறுகிறது.

ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இதுதான் அரசியல் என்பதோ. Empty Re: இதுதான் அரசியல் என்பதோ.

Post by Sudharani Mon Jun 17, 2019 3:18 pm

ஆமை சமூகமும் ஊமை முயல்களும் என்று ஒரு கதை படித்தேன்
avatar
Sudharani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 11/06/2019

Back to top Go down

இதுதான் அரசியல் என்பதோ. Empty Re: இதுதான் அரசியல் என்பதோ.

Post by சிவனாசான் Tue Jun 18, 2019 4:51 am

என்னங்க தான் மட்டுமே வாழனும் என்று நினைத்து அரசியல் நடத்துகிறவன்கள் எல்லாம் அரசில் எதிரியை கொலை செய்யக்கூட தயங்க மாட்டான் போல் உள்ளது. சாகும் வரை அரசியல் நடத்த நினைத்தால் அதுவா அரசியல் . பிறரையும் வாழ விட்டு பார்க்கனுங்க. அரசியலுக்கு வந்தவன் சொத்து சேர்க்காமலா இருக்கான் கொள்ளை அடித்து கொடுத்து அளவு கடந்த சொத்தை சேத்து வைத்து செல்லத்தானே வர்றான்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

இதுதான் அரசியல் என்பதோ. Empty Re: இதுதான் அரசியல் என்பதோ.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum