புதிய பதிவுகள்
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘கரைய’ வைக்கும் காக்காவின் கதை
Page 1 of 1 •
ச்சே! என்ன வெயில்.... கிடைக்கிற கொஞ்ச தண்ணியில (அட டாஸ்மாக் தண்ணி இல்லை, கார்ப்பரரேஷன் தண்ணிங்க) ஒரு ‘காக்கா’க் குளியல் போட்டுட்டு, வேப்பமரக்கிளையில உட்கார்ந்து கண்ணசந்தா, கீழ குத்த வச்சு உக்கார்ந்து, ஆடு புலி ஆட்டம் விளையாடுற தண்டச்சோறுங்க ஏதோ காரசாரமாக விவாதிச்சுட்டு இருந்தாங்க. என்னன்னு ஒரு பக்கமா தலைய சாய்ச்சு கேட்டா, “காக்கா ‘கா கா’ன்னு கத்துறதால அதுக்கு காக்கான்னு பேர் வந்துச்சா? இல்லை, எல்லோரும் காக்கான்னு கூப்பிடறதால காக்கா “கா கா”ன்னு கத்துதா?ன்னு” ஒரே விவாதம் என்ன ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி? நாங்களெல்லாம் ஒரே மாதிரி “கா கா”ன்னு தான் கத்துறோம், ஆனால் ஒற்றுமையா வாழுறோம். ஆனால் இந்த மனுஷங்க தான், ஒவ்வொரு ஊரிலயும் ஒவ்வொரு மொழியில பேசிக்கிறாங்க. அந்த பாகுபாட்டினால, தண்ணி கொடுக்க மாட்டேங்கிறாங்க, அடிச்சுக்கிறாங்க. நாங்க ஏதாவது கேட்கிறோமா?
எங்களை மாதிரி சுறுசுறுப்பான ஜீவராசி எதுவும் கிடையாதுங்க. காலங்கார்த்தால கரைஞ்சுக்கிட்டே எழுந்திருச்சோம்னா, சாயங்காலம் வரை நாங்க ரொம்ப பிஸி. ஜல்லிக்கட்டு பார்க்கிற “விருமாண்டி” கமல் மாதிரி ஸ்டைலாக கரண்டு கம்பத்துல ஊஞ்சலாடிட்டு, தலைவர்கள் சிலைகள் மேல அசிங்கம் பண்ணிட்டு சந்தோஷமா வளைய வருவோம். வேலைவெட்டி இல்லாத பறவைங்கதான், பார்த்துப் பார்த்து தங்கள் கூடுகளை வடிவமைச்சு கட்டுங்க. நாங்களா, கிடைக்கிற குச்சி, தகரங்கள வச்சு ஒரு கூடு கட்டி “பாய்ஸ்” ஹீரோ, ஹீரோயின் போல “கொட்டாங்குச்சி கூடு போதும் நம் காதல் வாழும்; தங்க பஸ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்”ன்னு ஜாலியா பாடுவோம்.
குயில் எங்களை மாதிரி கறுப்பு தான். ஆனால் அதோட குரல் இருக்கே, அதனால அதுக்கு மனுஷங்க மத்தியில நல்ல பேரு. நாங்க ‘கா கா’ன்னு கரைஞ்சா கல்லடி தான் கிடைக்கும். ஆனா பாருங்க அழகான குரல் இருக்கிற இந்த குயிலுக்கு ஒரே இடத்துல உட்கார்ந்து முட்டைய அடைகாக்கும் அளவுக்கு பொறுமை கிடையாது. அதனால நைஸா எங்க ஆளுங்களோட கூட்டில முட்டையை வச்சுட்டு போயிடும் இந்த கேடி குயில். எங்க ஆளுங்களும் பொறுப்பா தாலாட்டு கத்தி, அடை காப்பாங்க. நம்ம வாரிசுங்க கூட பொற்¢ச்சு வர குயில் குஞ்சு நாராசமா “கூ கூ”ன்னு கூவும் பாருங்க. அப்ப தான் காக்கா இனத்தை Surrogate mother ஆக்கி குயில் ஏற்கனவே கறுப்பான எங்க முகத்தில கரி பூசுனது தெரியும்.
இந்த மனுஷங்க ஒற்றுமைக்கும், உணவைப் பகிர்ந்து சாப்பிடுவதற்கும் எங்களைத்தான் உதாரணமா சொல்வாங்க. ஆனால் உண்மையில நாங்க ஏன் உணவை சாப்பிடறதுக்கு முன்னாடி, மற்ற காக்காவையெல்லாம் கூப்பிடுறோம்ன்னா, இந்த மனுஷங்களை நம்பவே முடியாது. சாப்பாட்டில விஷம் ஏதாவது கலந்து வச்சாலும் வச்சிருப்பானுங்க. அதுக்குத்தான் ஒரு கூட்டத்தைக் கூட்டி, ஒரு இளிச்ச வாய் காக்கா, சாப்பிட ஆரம்பிச்சு, அதுக்கு ஒண்ணும் கலைன்னு தெரிஞ்சுட்டு நாங்க சண்டை போட்டு சாப்பிட ஆரம்பிப்போம். அந்தக் காலத்துலயே இந்த மனுஷனுக்கு எங்க மேல என்ன காண்டுன்னு தெரியல, புராணத்துக் கதைகள், ராமாயணம் எல்லாத்துலயும் எங்களுக்கு ‘நெகட்டிவ் ரோல்’ தான் கொடுத்திருக்காங்க. நல்ல வேளை, எங்களை சனீஸ்வரனின் வாகனம்னு ஏத்துக்கிட்டதாலயும், நாங்களெல்லாம் அவர்களோட முன்னோர்கள்ன்னு நம்புவதாலயும், நமக்கு ப்ரேக்·பாஸ்ட் பிரச்சனை இல்லை.
ஒன்னு கவனிச்சிங்களா? மனுஷங்க புறா, கோழி, கிளி எல்லாம் வளர்ப்பாங்க. ஆனால் யாரும் காக்கா வளர்க்க மாட்டாங்க. ஏன்னா, மனுஷன் இன்னொரு மனுஷனத்தான் காக்கா பிடிக்க முடியுமே தவிர “காக்கா”வைப் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம். ஹா! மாடி வீட்டு மாமி, வடாம் காய வைக்க வராங்க. நான் போய் அவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு, வடாம் சாப்பிடணும். வரட்டா!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
மதிப்புக்குரிய சிவா அவர்களுக்கு
குயில் என்ற பெயர் வரக் காரணம்.கு என்றால் இருடடு திருட்டுத்தனம் என்று பொருள். (கு என்ற எழுத்துக்கு அந்தகாரம் என்றும் அதைப் போக்குகின்ற எழுத்துக்கு ரு என்றும் பொருள் தரும் வடமொழி இந்த இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து குரு என்ற சொல்லைத்தந்தது) இல் என்றால் வீடு. திருட்டுத்தனமாய் காக்கையின் வீட்டில் முட்டை இட்டு விடுவதால் அதற்கு குயில் என்ற பெயர் வந்தது என்று பெயர் தெரியாத தமிழ்க் கவி ஒரு பாட்டுப்பாடி வைத்தான். (பாடலும் நினைவுக்கு வரவில்லை)
மேலும் அந்தக் காக்கைகளில் ஒன்று கூறியதைத் தாங்கள் வேலைப் பளுவினால் பதிவு செய்ய மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு காகம் இறந்தால் ஓராயிரம் காக்கைகள் கூடி அழும். ஆனால் இந்தப் பாவி மனித இனம் கொத்துக்கொத்தாக தொப்புள் கொடி உறவுகள் இனப் படுகொலைக்கு ஆளான போதும் நெஞ்சம் பதறவில்லை. அரை குறை ஆடையுடன் நடிகைகள் ஆடும் ஆட்டத்தைக் கண்டு களித்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் அந்தக் காக்கை சொன்ன விடயம்
அன்புடன்
நந்திதா

- aarulதளபதி
- பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009
அந்தக் காக்கைகளில் ஒன்று கூறியதைத் தாங்கள் வேலைப் பளுவினால் பதிவு செய்ய
மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு காகம் இறந்தால் ஓராயிரம்
காக்கைகள் கூடி அழும். ஆனால் இந்தப் பாவி மனித இனம் கொத்துக்கொத்தாக
தொப்புள் கொடி உறவுகள் இனப் படுகொலைக்கு ஆளான போதும் நெஞ்சம் பதறவில்லை.
அரை குறை ஆடையுடன் நடிகைகள் ஆடும் ஆட்டத்தைக் கண்டு களித்துக்
கொண்டிருக்கின்றனர். இது தான் அந்தக் காக்கை சொன்ன விடயம்
அன்புடன்
நந்திதா
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
மனுஷங்க புறா, கோழி, கிளி எல்லாம் வளர்ப்பாங்க. ஆனால் யாரும் காக்கா வளர்க்க மாட்டாங்க. ஏன்னா, மனுஷன் இன்னொரு மனுஷனத்தான் காக்கா பிடிக்க முடியுமே தவிர “காக்கா”வைப் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம்
குயில் என்ற பெயர் வரக் காரணம்.கு என்றால் இருடடு திருட்டுத்தனம் என்று பொருள். (கு என்ற எழுத்துக்கு அந்தகாரம் என்றும் அதைப் போக்குகின்ற எழுத்துக்கு ரு என்றும் பொருள் தரும் வடமொழி இந்த இரண்டு எழுத்துக்களையும் சேர்த்து குரு என்ற சொல்லைத்தந்தது) இல் என்றால் வீடு. திருட்டுத்தனமாய் காக்கையின் வீட்டில் முட்டை இட்டு விடுவதால் அதற்கு குயில் என்ற பெயர் வந்தது
- Sponsored content
Similar topics
» ஒரு கருப்பு காக்காவின் புலம்பல்
» சோகத்தை உணர்ந்து பாடி மனதை கரைய வைத்த சீர்காழிகோவிந்தராஜன் பாடல்கள்
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» காய வைக்கும் எஸ்.எம்.எஸ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1