புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
85 Posts - 77%
heezulia
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
4 Posts - 4%
Anthony raj
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
250 Posts - 77%
heezulia
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_lcapஅம்மாவைத் தேடிய குழந்தை! I_voting_barஅம்மாவைத் தேடிய குழந்தை! I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவைத் தேடிய குழந்தை!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat May 25, 2019 7:09 pm

நகரங்களில் ஏன், சிறு கிராமங்களில்கூட, தனிமைக்
குடும்பங்கள் என்றாகிவிட்டது. அப்பா, அம்மா மட்டுமல்லாமல்,
தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி
என்றும், ஓடிவிளையாட சகோதர-சகோதரிகளும்
என்பதெல்லாம் கனவாய், பழங்கதையாய் போய்விட்டது.

வேலைக்குப் போகும் தாய்மார்களின் நிலைமை குறித்து
வேதனைப்படுவதா, இல்லை அவர்கள் ஆயாக்களின்
அரவணைப்பில் விட்டுச் செல்லும் குழந்தைகளுக்காகக்
கவலைப்படுவதா?

அம்மாவையும், அப்பாவையும் எதிர்நோக்கி
அந்தக் குழந்தைகள் பகற்பொழுதை கழிப்பது போன்ற
சோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

செல்லிடப்பேசியும், தொலைக்காட்சியும் வந்தபிறகு,
பெற்றோர்கள் குழந்தைகளுக்காகச் செலவிடும் நேரம்
மிகமிகக் குறைந்துவிட்டது.

“ஐஸ்கிரீம்’ வாங்கிக் கொடுத்தும், சாக்லேட்டுகளையும்
கேக்குகளையும் தந்தும் அவர்களை சமாதானப்படுத்த
மேற்கொள்ளும் முயற்சிகள், அந்தக் குழந்தைகளின்
உடல்நலத்தைப் பாதிப்பது குறித்த கவலை அவர்களுக்கு
இல்லை.

எல்லா தனிமைக் குடும்பங்களிலும் இதுதான் நிலைமை.

விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் “பா.வெ.’ எழுதிய
“குறும்பகன்’ என்கிற கவிதைத் தொகுப்பு.
அதிலிருந்த ஒரு கவிதை, தனிமைக் குடும்பங்களின்
குழந்தைகள் மனநிலையைப் படம் பிடிக்கிறது.
==========
அலுவலகம் முடிந்து வந்த
அம்மாவின் கைப்பேசியை
அவசரமாக ஒளித்து வைக்கிறது,
அந்திவரை ஆயாவிடம்
அம்மாவைத் தேடிய குழந்தை!

-
-----------------=----------------
கலாரசிகன், தமிழ்மணி

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Thu Jul 18, 2019 7:31 am

அய்யாசாமி ஐயா மற்றும் ஈகரை அன்புள்ளங்கள் அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்? எனது நான்காவது நூலான "குறும்பகன்" பற்றிய தினமணியில் கலாரசிகன் பகுதியில் வெளிவந்த பதிவு வரிகளை இங்கு பகிர்ந்த அய்யாசாமி ஐயாவின் அன்பிற்கு என் நன்றிகள். எனது எழுத்திற்கு ஆரம்ப காலங்களில் உற்சாகம் அளித்து தூண்டுகோலாக இருந்த உங்கள் அனைவரையும் நான் மறவேன். மனமார்ந்த நன்றிகள்!!!

எண்ணம் போல் வாழ்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 11:49 am

குறும்பகன் கவிதைதொகுப்புக்கு முன்னர்
வெளியிட்ட மற்ற மூன்று நூல்கள் என்னென்ன?
-
உங்கள் சிறந்த கவிதைகளை அவ்வப்போது
ஈகரை - சொந்தக் கவிதைகள் பகுதியில்
வெளியிடலாமே....
-
உங்கள் கவிதை நூல்கள் அரசு நூலகங்களில்
சேர்ப்பிக்கப்பட்டுள்ளதா?
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 18, 2019 11:53 am

இன்றைய சமூகத்தில் புதுக்கவிதைக்கான இடம் எது?
--
பதில்: ஞானக்கூத்தன்
---------------------------
-
கவிதைக்கான இடம் இருக்கிறது.
ஆனால் எங்கே இருக்கிறது என்று கேட்கக்கூடாது.
இன்னும் கவிதை அபாயகரமான இடத்தில்தான்
உள்ளது.

புதுக்கவிதை படிப்பவர்களின் மனதை மாற்றுகிறது.
மௌனி, ந. முத்துசாமி, கோணங்கி, தமிழவன்,
பா. வெங்கடேசன், ஜெயமோகன்
போன்றவர்களின்
உரைநடையில் புதுக்கவிதையின் பாதிப்பைப் பார்க்க
இயலும்.

புதிதாகச் சொல்வது, வித்தியாசமாகச் சொல்வது
என்பதைப் புதுக்கவிதைதான் தொடர்ந்து சவாலாக
ஏற்றுக்கொண்டிருக்கிறது.
-
--------------
ஞானக்கூத்தன்

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Thu Jul 18, 2019 12:07 pm

ஐயா,
இதுவரை நான் எழுதிய நூல்கள்...
1. விற்பனைக்கு வராத கற்பனைகள் (கவிதை)(மணிமேகலை பிரசுரம்), 2. இளைப்பாறல்(கவிதை)(கிரி ஐயா பப்ளிகேஷன்ஸ்), 3. பரபரப்பாய் பக்குவமாய்(கட்டுரை)(அன்னம் அகரம்), 4. குறும்பகன்(கவிதை)(கவி ஓவியா வெளியீடு), 5. சிற்றில்(கட்டுரை)(அருணா பப்ளிகேஷன்ஸ்).
நான் கவிதைகள் எழுதுவதை தற்காலிகமாக நிறுத்தி வெகுகாலம் ஆகிறது ஐயா. குறும்பகன் நூல் என்னையும் மீறி எழுந்த ஒன்று.
எனது நூல்கள் அரசு நூலகங்களில் இல்லை.

எண்ணம் போல் வாழ்வு
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக